Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சருமம்

In நல்வாழ்க்கை
December 2, 2017 10:13 am gmt |
0 Comments
1094
குளிர்காலத்தில், சருமத்தின் மென்மைத் தன்மையை பராமரிப்பது என்பது பெரும்பாலும் பெண்களுக்கு பாரிய பிரச்சினையாக இருக்கும். இதனை சமாளிக்க இதோ சில வழிமுறைகள், இக்காலப்பகுதியில் சவர்க்காரத்திற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறி...
In நல்வாழ்க்கை
November 25, 2017 9:41 am gmt |
0 Comments
1229
சருமத்தில் உள்ள துளைகள் முகத்தின் அழகை குறைக்கும். எனவே அது போன்ற துளைகளை வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். இதற்கான குறிப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றோம் அவற்றைக் கேட்டு நீங்களும் பயன்பெறலாம். 1. வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அத...
In நல்வாழ்க்கை
November 21, 2017 10:33 am gmt |
0 Comments
1196
பெண்கள் அனைவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெருவது என்பது பற்றி பலருக்கு தெரியாது. சில பெண்கள் விரைவாக அழகாக வேண்டும் என்று கண்ட க்ரீம் வகைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். க்ரீம்கள் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது ...
In நல்வாழ்க்கை
November 10, 2017 8:46 am gmt |
0 Comments
1212
தேவையான பொருட்கள்: தேங்காய் பால் தேன் எலுமிச்சை சாறு செய்முறை: 2 ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சருமத்தில் ஒரு உடனட...
In நல்வாழ்க்கை
July 30, 2017 9:35 am gmt |
0 Comments
1145
ஒரு வேளை சாப்பாட்டிற்று பதிலாக ஒரு அப்பிள் மற்றும் பால் குடித்தாலே பல்வேறு நோய்கள் இல்லாமல் போய்விடும் என வைத்தியர்களே ஆலோசனை வழங்குகின்றனர். இந்த நிலையில் குறித்த அப்பிள் எமது உடலின் பல பாகங்களுக்கும் அழகை மெருகூட்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்த உதவுகின்றது. அந்த வகையில் அப்பிளை கொண்டு உடலின் பாகங்களை...
In நல்வாழ்க்கை
June 9, 2017 12:52 pm gmt |
0 Comments
1231
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க பாலை பயன்படுத்தினால்  சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். பால் குளியல் மேற்கொள்வதால் சருமம் மென்மையாக இருப்பதோடு, சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. பாலில் ...
In நல்வாழ்க்கை
May 15, 2017 11:16 am gmt |
0 Comments
1356
பெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்டு, நம் சருமத்தை பாதுகாக்க முடியும்.  அதற்காக நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். இயற்கை பொருட்களை கொண்டு பெண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சருமத்தை பாதுகாக்கலாம். கடலைமா: முகத்தில் உள்ள இறந்த...
In நல்வாழ்க்கை
March 15, 2017 11:38 am gmt |
0 Comments
1341
காலத்திற்கு காலம் மனித உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதற்கு ஏற்ப நாமும் எமது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், வெப்பகாலம், குளிர்காலம் இவை இரண்டும் பிரதான பங்கை வகிக்கின்றது. இதில் வெப்பகாலத்தில் குளிர்மையான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் எமது உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதேபோன்று க...
In நல்வாழ்க்கை
March 9, 2017 12:22 pm gmt |
0 Comments
1416
அன்றாட காற்று மாசுக்களால் முகத்தில் படியும் கசடுகளை, கறைகளை அகற்ற கடலை மாவு சிறந்ததாக உள்ளது. கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும். அதுபோல் கடலை...
In நல்வாழ்க்கை
December 2, 2016 12:09 pm gmt |
0 Comments
1230
பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.அனைவருக்கும் அழகான இருக்க வேண்டும் என்று எண்ணம் காணப்படும். ஆனால் அதற்கான செயற்கையான பொருட்களை பயன்படுத்தி உடனடி பலன் பெற வேண்டும் என நினைக்கின்றார்கள். ஆனால் இயற்கை பொருட்களின் மூலம் கிடைக்கும் அழகானது ஆரோக்கியமானதும், நீ...
In நல்வாழ்க்கை
November 17, 2016 5:43 am gmt |
0 Comments
1180
பிளீச்சிங் செய்தால் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் ‘பளிச்’சென்று ஆகும் என்பது பெண்களின் எண்ணம். ஆனால் உண்மையில் பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். அவை பின்வருமாறு, பிளீச்சிங் செய்தால் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு, பிளீச்சிங் செய்யப்...
In நல்வாழ்க்கை
November 16, 2016 7:24 am gmt |
0 Comments
1314
பால்: பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமத்தில் இருக்கும் கருமையான படலம் நீங்கும். ஒரஞ்ச் சாறு: 2 டேபிள் ஸ்பூன் ஒரஞ்சு ஜூஸ் உடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ ...
In நல்வாழ்க்கை
October 12, 2016 7:13 am gmt |
0 Comments
1410
சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம். 1. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சியானது சருமம் சுர...
In நல்வாழ்க்கை
October 9, 2016 11:49 am gmt |
0 Comments
1141
நிறைய சரும குறிப்புகளை உபயோகித்து களைத்து போய்விட்டீர்களா? என்ன செய்தாலும் சருமத்தில் பலனிள்ளை என்று தோன்றுகிறதா? இந்த குறிப்பை உபயோகித்தால் நிச்சயம் அப்படி கூற மாட்டீர்கள். காரணம் சொல்லதேவையில்லை. உபயோகித்து பாருங்கள். நீங்களே சொல்லுங்கள். முகத்தில் உள்ள முகப்பரு, வறட்சி, கருமை, தழும்பு, சொரசொரப்பு ...
In நல்வாழ்க்கை
September 28, 2016 7:17 am gmt |
0 Comments
1258
நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராமரித்தல் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம். பாதாம் பேஸியல் பாதாம் – 5 பால் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் கடலை மாவு – 2 ஸ்பூன் பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்ற...
In நல்வாழ்க்கை
September 20, 2016 3:40 pm gmt |
0 Comments
1212
பலர் எப்பொழுதுமே தமது சருமம் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சருமத்தை இளமையாக்க பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக அதற்கான சிறந்த பலனை காணலாம். நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராமரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம். பாதா...
In நல்வாழ்க்கை
September 7, 2016 7:55 am gmt |
0 Comments
1298
கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 1. அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கல...
In நல்வாழ்க்கை
September 5, 2016 7:33 am gmt |
0 Comments
1297
அதிகமானவர்களுக்கு முகப்பரு வருவதற்கு அவர்கள் செய்யும் சில செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது. எனினும் அதனை அதிகமானர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை. இரவில் படுக்கும் போது மேக்கப்பை நீக்காமல் இருந்தல், நீரால் முகத்தைக் கழுவாமல் தூங்குதல் போன்ற காரணங்களினால் சருமத்தில் அழுக்குகள் தேங்கி சருமத்துளைகளில் அடைப...
In நல்வாழ்க்கை
July 7, 2016 11:54 am gmt |
0 Comments
1188
சருமத்தில் பலவகைகள் உண்டு 1. உலர்ந்த சருமம் 2. எண்ணெய் கசிவுள்ள சருமம் 3. பலவகைப்பட்ட அமைப்புடைய சருமம் 4. சாதாரண சருமம் 5. உணர்ச்சியுள்ள, ஒவ்வாமையுடைய சருமம். சருமம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் இருக்கிற இடம், குளிர் சாதன அறை, சூரியன், காற்று, கெட்ட காற்றை சுவாசித்தல் இவைகளினால் சருமத்திற...