Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச கிரிக்கெட் சபை

In கிாிக்கட்
May 16, 2018 9:25 am gmt |
0 Comments
1038
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான ஷசாங் மனோகர் இரண்டாவது முறையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னின்று நடத்தியவர் என்றவகையில் அவரை, சபை முன்மொழிந்ததில் போட்டியின்றி தெரிவாகியுள்ளார். இந்த பத...
In கிாிக்கட்
April 27, 2018 5:28 am gmt |
0 Comments
1169
2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க தீவிரமாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டத்தின் இறுதிநாளான நேற்...
In கிாிக்கட்
April 27, 2018 3:28 am gmt |
0 Comments
1133
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடர், இனி நடத்தப்பாது என சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி) அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் 5 நாட்கள் நடந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் இதற்கான முடிவு நேற்று ...
In கிாிக்கட்
March 1, 2018 4:59 am gmt |
0 Comments
1065
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) மைதானத்தின் தரப்படுத்தலுக்கு எதிராக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விண்ணப்பித்துள்ளது. டாக்காவில் உள்ள மீர்பூர் – செரே பங்களா தேசிய மைதானம், உரிய தரத்துடன் இருக்கவில்லை எனக் கூறி மைதானத்துக்கு 1 மறைப்புள்ளியை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கி இருந்தது. இந்நிலையில், ...
In கிாிக்கட்
February 9, 2018 4:52 am gmt |
0 Comments
1208
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் சபையினால் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு...
In கிாிக்கட்
February 1, 2018 7:13 am gmt |
0 Comments
1195
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் ...
In கிாிக்கட்
February 1, 2018 6:12 am gmt |
0 Comments
1227
தென்னாபிரிக்காவின் வண்டரெர்ஸ் ஆடுகளத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபை, 3 மறைப்புள்ளிகள் வழங்கியுள்ளது. இதன்படி ஐந்து ஆண்டு இடைவெளிக்குள் இந்த மைதானம் மேலும் இரண்டு மறைப்புள்ளிகளைப் பெறும் பட்சத்தில், இந்த மைதானத்தில் 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெ...
In கிாிக்கட்
January 26, 2018 5:38 am gmt |
0 Comments
1413
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்- நியூ வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது அநீதியாகும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முதல் இன்னிங்ஸ...
In கிாிக்கட்
January 18, 2018 8:06 am gmt |
0 Comments
1400
கடந்த ஆண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த வீரர்களுக்கான விருதை பெறும் வீரர்களின் பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர...
In கிாிக்கட்
January 11, 2018 6:13 am gmt |
0 Comments
1215
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தர வரிசையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், முன்னேறியுள்ளார். வருட ஆரம்பத்தின் போது 10ஆவது இடத்தில் இருந்த தினேஸ் சந்திமால், புதிய சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில், 743 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்...
In கிாிக்கட்
January 3, 2018 6:47 am gmt |
0 Comments
1241
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற மெல்பேர்ன் மைதானத்தின் ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த மைதான ஆடுகளத்தில் வீசப்படும் பந்து வேகம் குறைந்ததாகவும், போதுமான துள்ளல் அற்றும் இருந்ததாக, போட்டியின் மத்தியஸ்த்...
In கிாிக்கட்
December 27, 2017 7:39 am gmt |
0 Comments
1415
அண்மையில் திருமணபந்தத்தில் இணைந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் சபையின் ரி-ருவென்ரி துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் முதலாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். திருமணத்திற்கு முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி, திருமணம் கார...
In கிாிக்கட்
December 21, 2017 6:44 am gmt |
0 Comments
1083
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் தடுப்புச் சுவராக விளங்கும் சேதேஸ்வர் புஜாரா, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மொத்தம் 54 டெஸ்ட் போட்டிகளில், 52 ஓட்டங்களை சராசரியாக வைத்துள்ள புஜாரா, 873 புள்ளிகளுடன் தற்போதைய இடத்துக்கு ஏற்றம் கண்ட...
In கிாிக்கட்
December 20, 2017 7:22 am gmt |
0 Comments
1750
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இத்தொடரில் சதம் விளாசிய அஞ்சலோ மத்தியூஸ் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 24வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் நடப்பு வருடத்தில் ஒரு நாள...
In கிாிக்கட்
December 14, 2017 9:55 am gmt |
0 Comments
1164
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயசதி இடம்பெற்றதா? இல்லையா, என்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதலேண்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ம...
In கிாிக்கட்
December 7, 2017 6:56 am gmt |
0 Comments
2135
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், காற்று மாசினால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான நிலையில் இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நடவடிக்கை எடுக்கவுள்ளது. காற்று மாசினால் இலங்கை வீரர்களான சுரங்க லக்மால், கமகே, தினேஷ் சந்தி...
In கிாிக்கட்
December 4, 2017 7:18 am gmt |
0 Comments
1627
போட்டியை நிறுத்திக் கொள்ளலாம் என கூறி நேரத்தை வீணடித்து முச்சதம் அடிக்கவிருந்த கோஹ்லியை, இலங்கை வீரர்கள் தடுத்துவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விராட் கோஹ்லி முச்சதம் அடிக்க கூடாது என்பத...
In கிாிக்கட்
November 29, 2017 9:12 am gmt |
0 Comments
1436
சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்படும் செதேஷ்வர் புஜாரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அவர் சதம் அடித்த அவர், நான்காவது இடத்த...
In கிாிக்கட்
November 17, 2017 5:30 am gmt |
0 Comments
1203
முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஸிக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்து வீச இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின், பந்துவீச்சு பரிசோதனைக்கு கூடத்தில் ஹபீஸின் பந்து வீச்சு முறைமை, பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன்...