Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சளி

In WEEKLY SPECIAL
April 7, 2018 10:35 am gmt |
0 Comments
1500
இருமல் சளி குணமாக: சித்தரைத்தை மற்றும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும். அல்லது தூதுவளை இலை 15 கிராம் அளவில் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மு...
In நல்வாழ்க்கை
October 13, 2017 12:26 pm gmt |
0 Comments
1482
முருங்கை காயை போலவே முருங்கைப்பூ தேநீரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. முதலில் முருங்கைப்பூ தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்… செய்முறை: முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ...
In நல்வாழ்க்கை
January 3, 2017 9:39 am gmt |
0 Comments
1435
பருவகாலம் மாறினால் எல்லோருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சினைகள் வருவது வழமை. இதற்கெல்லாம் மருந்து வில்லைகளை பயன்படுத்தினால் அது உடலிற்கு வேறுவகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏப்போதுமே இதுபோன்ற சிறு வருத்தங்களுக்கு ஆரோக்கியமான சிகிச்சை என்றால் அது பாட்டி வைத்தியத்தில் தான் கிடைக்கும். இங்கும் சளி மற்று...
In நல்வாழ்க்கை
December 16, 2016 6:16 am gmt |
0 Comments
1267
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறி மாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது. கோடைக் காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல...
In நல்வாழ்க்கை
November 27, 2016 7:50 am gmt |
0 Comments
1442
நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளே அதை போலத்தான் சளியும். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய், மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு ...
In நல்வாழ்க்கை
October 25, 2016 4:54 am gmt |
0 Comments
1364
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அவற்றக்கான முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் குறைவு. இந்நிலையில், இஞ்சி மிகவும் மருத்துவ குணம் உள்ளதாக காணப்படுகின்றது. இது இளமையையும் திரும்ப தருகின்றது. அந்தவகையில் இதன் மருத்து குணத்தை பார்க்கலாம் அஜீரணம், பசியின்மை, வயிறு பொரு...
In நல்வாழ்க்கை
August 26, 2016 6:40 am gmt |
0 Comments
1300
மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குண...
In நல்வாழ்க்கை
June 11, 2016 6:41 am gmt |
0 Comments
1278
புற்றுநோயை எதிர்க்கும் : வயிறு, வாய் மற்றும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளில் புற்று நோய் வராமல் தடுக்கிறது. நுரையீரல் பிரச்சனைகள் : இருமல், சளி, நுரையீரல் அலர்ஜி ஆகியயவ்ற்றை கட்டுப்படுத்தும் குணங்களை கேரட் விதை எண்ணெய் கொண்டுள்ளது. அல்சரை குணமாக்கும் : இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு...
In நல்வாழ்க்கை
June 8, 2016 7:12 am gmt |
0 Comments
1337
சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் ஆகியவற்றிற்கு அருமருந்தாக அதிக காரத்தன்மை கொண்ட மிளகு காணப்படுகிறது. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும். மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து சாப்பிட...
In நல்வாழ்க்கை
May 31, 2016 4:43 am gmt |
0 Comments
1397
அதிக காரத்தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.ஆனால் பலருக்கு அதன் மருத்துவ குணங்கள் தெரியாது. * தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொ...
In நல்வாழ்க்கை
January 4, 2016 7:48 am gmt |
0 Comments
1396
பெற்றோருக்கு இருக்கும் மிக முக்கிய சவால் தான் குழந்தைகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது. சிலரது தவரான சிறிய சிறிய வேலைகனால் குழந்தைகள் எதிர்காலத்தில் சோர்வும், நோய்களுக்கும் உள்ளாகின்றனர். இதில் முக்கிய பங்கு  வகிப்பது தாய்ப்பால். குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். இத...
In நல்வாழ்க்கை
January 2, 2016 9:23 am gmt |
0 Comments
3070
சூரியகாந்தி வகையை சேர்ந்த செடியான சாமந்தி இலைகள், பூக்கள் ரத்த ஓட்ட குறைபாடுகளை போக்கும் அற்புத மருந்தாகும். சாமந்தியானது மூளை காய்ச்சலை குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் தன்மை இதில் உள்ளது. சாமந்தி செடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூட்டு வலியை போக...
In நல்வாழ்க்கை
January 1, 2016 4:36 am gmt |
0 Comments
1466
எடை குறைவு : சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள். சளி, இருமல் நீங்கும் : சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும...
In நல்வாழ்க்கை
December 9, 2015 8:58 am gmt |
0 Comments
2281
மழை என்றாலே மக்கள் முதலில் நடுங்குவது குளிரை நினைத்து அல்ல, மழையால் ஏற்படும் சளி, காய்ச்சலை நினைத்து தான். காய்ச்சலை கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த சளி சனியை போல பிடித்தால் போகும் வரை மனிதனை வாட்டி எடுத்துவிடும். சரியாக தூங்க முடியாது, சுவாசிக்க முடியாது. எந்த உணவையும் ருசிக்க முடியாமல் செய்துவிடு...
In நல்வாழ்க்கை
November 25, 2015 6:21 am gmt |
0 Comments
1412
மிளகுத்தூள், செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில...
In நல்வாழ்க்கை
October 13, 2015 7:02 am gmt |
0 Comments
1603
Adhatoda zeylanicaz என்ற மருத்துவ பெயர் கொண்டு அழைக்கப்படும் ஆடாதோடை மனித உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. உடலில் தசைப்பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கு ஆடாதோடை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் அந்த வலி மிக விரைவில் நின்று வீடும். இதில் இருக்கும் வ...
In நல்வாழ்க்கை
September 17, 2015 6:54 am gmt |
0 Comments
2065
எலுமிச்சை புல் (lemon Grass) இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்க உதவியாக இருக்கிறது. இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. மருத்துவ பயன்கள் எலுமிச்சை புல் டீ பருகுவதால் இரும...
In நல்வாழ்க்கை
September 1, 2015 7:35 am gmt |
0 Comments
2492
சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. ஒருவருக்கு சளி போனாலும் இருமல் போகாமல் கடும் துன்பப்படுத்தும்;. இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. 4 அல்லது 5 தூதுவளை இலைகளை எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வ...
In நல்வாழ்க்கை
July 1, 2015 8:42 am gmt |
0 Comments
1563
இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் வெங்காயம். ஆஸ்துமா, சளி போன்றவற்றை குணப்படுத்தி பசியுணர்வை துண்டுகிறது. வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்து...