Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதி அரேபியா

In உலகம்
July 2, 2018 2:44 am gmt |
0 Comments
1132
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரானுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா அறிவித்திருந்ததது. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ...
In இந்தியா
June 24, 2018 9:28 am gmt |
0 Comments
1246
சவுதி அரேபியாவில் உள்ள ‘அல் – பாகி’ கல்லறைகள் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த கல்லறைகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், இந்தியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் லாக்னோ நகரில் உள்ள ஷியா முஸ்லிம் அமைப்பினரே, நேற்று (சனிக்க...
In உலகம்
June 24, 2018 3:49 am gmt |
0 Comments
1253
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளமையால் அந்நாட்டு பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படடிருந்த...
In Advertisement
June 7, 2018 9:52 am gmt |
0 Comments
1058
நடிகா் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இஸ்லாமியா்களின் நாடான சவுதி அரேபியாவில் 1980களில் சினிமா படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பதவிக்கு வந்த பின்னா் பல்வேறு ச...
In உலகம்
May 30, 2018 6:06 am gmt |
0 Comments
1268
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பெண் உரிமை ஆர்வலர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. குறித்த விடயம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்...
In உலகம்
May 21, 2018 7:04 am gmt |
0 Comments
1143
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள விமான நிலையமொன்றின் மீது யேமனின் ஹெளதி அன்ஸாருல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யேமன் தொலைக்காட்சியொன்று இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்...
In உலகம்
May 20, 2018 9:10 am gmt |
0 Comments
1091
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவுள்ள நிலையில், ஏழு பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைதுக்கான காரணம் அறிவிக்கப்படாத நிலையில், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச சக்திகளுடன் தொடர்பு...
In இலங்கை
April 24, 2018 11:58 am gmt |
0 Comments
1368
சவுதி அரேபியாவின் தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண்ணை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க, அரசியல் தலைவர்கள் நடிவடிக்கை எடுக்குமாறு குறித்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி, ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பையா விக்னேஷ்வரி என்ற...
In உலகம்
April 18, 2018 4:22 am gmt |
0 Comments
1531
சிரியாவிற்கு இராணுவ துருப்புக்களை அனுப்புவதற்கு சவுதி அரேபியா தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸுடன் கூட்டாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ரியாத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொ...
In உலகம்
April 13, 2018 7:06 am gmt |
0 Comments
1540
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றைச் சவூதி அரேபிய இராணுவம் இன்று (வெள்ளிக்கிழமை) தடுத்து நிறுத்தியுள்ளது. குறித்த தாக்குதலிற்கு யேமனின் ஹெளதி போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தையும், ரியாத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைத் தளத்தையு...
In இந்தியா
March 23, 2018 5:38 am gmt |
0 Comments
1115
புதுடெல்லியில் இருந்து இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு நேரடி விமானச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி – டெல் அவிவ் நகருக்கிடையிலான நேரடி விமானச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரேல் பென் கியூரியோன் (BEN GURION) விமான நிலையத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில...
In சிறப்புச் செய்திகள்
March 5, 2018 11:57 am gmt |
0 Comments
1221
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் கேரளாவிற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட பூனையை விமானத்தள அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். குறித்த பூனையை எந்த ஆவணங்களும் இல்லாமல் அவர்கள் கொண்டு வந்ததால், அந்த பூனையை கையகப்படுத்தி மீண்டும் சவுதிக்கு அனுப்பியுள்ளனர் அதிகாரிகள். சவுதியில் பணிபுரியும் கேரளாவை ...
In இங்கிலாந்து
March 2, 2018 10:46 am gmt |
0 Comments
1124
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மானின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரித்தானியாவில் உள்ள சில சமூக அமைப்புகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இளவரசர் சல்மானின் விஜயத்தை இரத்துச் செய்யக் கோரி, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மனுவொன்றை...
In இந்தியா
February 8, 2018 4:38 am gmt |
0 Comments
1166
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சவுதி அரேபியத் தலைவர் சல்மான் பின் அப்துல்ஜிஸ் அல் சவுத் கிளைடன் ரியாத் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சவுதிஅரேபியாவில் இடம்பெறும் ஜனத்ரியா என்னும் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று (புதன்கிழமை) அங்கு விஜயம் மேற்கொண்டி...
In உலகம்
January 13, 2018 5:56 am gmt |
0 Comments
1482
ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்வையிட சவுதி பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனான இளவரசர் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர்...
In இலங்கை
January 5, 2018 1:58 pm gmt |
0 Comments
1135
சவுதி அரேபியாவில் இருந்து தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இன்று (வெள்ளிக்கிழமை) காலை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 814.16 கிராம் தங்க ஆபரணங்களை 6 பயணப்பொதி...
In ஐரோப்பா
December 21, 2017 11:34 am gmt |
0 Comments
1166
சவுதி அரேபியாவிற்கான பெல்ஜியத் தூதுவராக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த நியமனம் வழங்கப்படின், சவுதி அரேபியாவிற்கு பெண் தூதுவரொருவரை அனுப்பும் முதல் நாடாக பெல்ஜியம் விளங்கும். எனினும், இந்த நியமனத்தை பெல்ஜிய அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில...
In இங்கிலாந்து
November 22, 2017 9:39 am gmt |
0 Comments
1421
யேமன் மீது சவுதி அரேபியாவால் மேற்கொள்ளப்படும் போர்நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவாக இருப்பது ஆபத்தானதென, பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் அன்ரூ மிச்செல் (Andrew Mitchell) எச்சரித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இ...
In உலகம்
November 16, 2017 6:50 am gmt |
0 Comments
1296
சவுதி அரேபியாவில் வைத்து ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் சாத் அல்-ஹரிரி, பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என பிரான்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஹரிரி மற்றும் அவரது குடும்பத்தாரை பிரான்சிற்கு வருமாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக...