Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாகல ரத்நாயக்க

In இலங்கை
April 30, 2018 11:27 am gmt |
0 Comments
1106
தெனியாய – கொட்டப்பொல கெட்டபருவ ரஜ்ஜீரு பண்டார தேவாலயத்தில் புதிய தேயிலைச் சடங்கும் வழிபாடுகளும் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இதில் பல பிரதேசங்களிலும் உள்ள தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் கலந்துகொண்டு இச்சடங்கில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க ம...
In இலங்கை
February 26, 2018 6:06 am gmt |
0 Comments
1226
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்கள் சிலருக்கு     வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சர்களான   சாகல ரத்நாயக்க மற்றும்   பியசேன கமகே  ,பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு...
In இலங்கை
February 15, 2018 9:42 am gmt |
0 Comments
1194
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லாட்சியில் தற்போது காணப்படுகின்ற ஸ்திரமற்ற தன்மை காரணமாக அவர் தனது பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக...
In இலங்கை
December 6, 2017 2:45 pm gmt |
0 Comments
1094
உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துர...
In இலங்கை
November 30, 2017 2:36 pm gmt |
0 Comments
2271
நாட்டில் நிலவிவரும் சீரற்றகாலநிலையின் காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகளை இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் பொலிஸ்மா அதிபர் டீ.வி. விக்ரமசிங்கவிற்கு உத்தவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடுமையான மழை மற்றும் காற்றின் ...
In இலங்கை
November 20, 2017 4:00 am gmt |
0 Comments
1233
ஜின்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பிரதமரின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, சாகல ரத்நாயக்க ஆகியோரும் உடனிருந்தனர். இதேவேளை, தற்போது குழப்பநிலை முழுமைய...
In இலங்கை
October 21, 2017 5:03 am gmt |
0 Comments
1171
நாட்டில் சட்டவாக்கத்தை உறுதிப்படுத்தி உள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தி குறித்து மக்கள் மத்தியில் தெளிவான நோக்கம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். மொரவக்க பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரைய...
In இலங்கை
September 2, 2017 11:55 am gmt |
0 Comments
1274
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் விசேட அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கட்டுக்குருந்த இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட அதிரடிப்படையின் 33 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொண்டபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட...
In இலங்கை
August 11, 2017 5:05 am gmt |
0 Comments
1292
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பி...
In இலங்கை
May 29, 2017 11:10 am gmt |
0 Comments
1629
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இன்ற...
In இலங்கை
May 23, 2017 4:10 pm gmt |
0 Comments
2022
இனவாதச் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பல்வேறு இடங்களிலும் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சரவையில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை குறிப...
In இலங்கை
May 21, 2017 6:31 am gmt |
0 Comments
1743
தகுதிகாண் காலத்தில் திருமணம் முடித்த காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்படவுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தராக நியமனம் பெற்ற திகதியில் இருந்து மூன்று ஆண்டுகள் தகுதிகாண் காலமாகும். இதனை மீறியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களே பணியிலிருந்து இருந்து நீக்கப்பட்ட...
In இலங்கை
March 25, 2017 1:54 pm gmt |
0 Comments
1302
ஜுலை கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் அரசாங்கத்திடம் தற்போது இல்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இது தொடர்பாக கேட...
In இலங்கை
March 15, 2017 1:40 pm gmt |
0 Comments
1498
சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாகவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவக்கப்படும் எனவும் அனைத்து மக்களும் பயமின்றி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான ‘தீவிரவாத எதிர்ப்பு கருந்தரங...
In இலங்கை
February 22, 2017 2:50 am gmt |
0 Comments
1206
விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, புலிகளுக்கு ஆதரவளிக்கும் அர...
In இலங்கை
February 8, 2017 11:28 am gmt |
0 Comments
1148
ஒரு சிலர் முன்னெடுக்கும் போராட்டங்கள் காரணமாக பொது மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடளுமன்ற உரையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நல்லாட்சியையு...
In இலங்கை
November 22, 2016 3:23 am gmt |
0 Comments
1257
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சட்டமானது சர்வதேச ரீதியில் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமைவதோடு, சகல மக்களது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலும் அமையுமென சட்டம் ஒழ...