Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாரதிகள்

In இலங்கை
January 9, 2018 3:38 am gmt |
0 Comments
1157
வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டிருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண...
In இங்கிலாந்து
December 27, 2017 6:49 am gmt |
0 Comments
1325
பிரித்தானியாவின் சில பகுதிகளிலுள்ள வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படும் நிலையில்,  சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், வீதிகளில் ...
In இந்தியா
December 23, 2017 6:37 am gmt |
0 Comments
1126
இந்தியாவில் மதுபாவனையை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கமைய பாராளுமன்ற வழிகாட்டல்குழு, மோட்டார் வாகன சட்டதிருத்தம் செய்வதற்கான அறிக்கையை டெல்லி மேல்சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளது. குறித்த மோட்டார் வாகன சட்டத்...
In இங்கிலாந்து
December 12, 2017 7:16 am gmt |
0 Comments
1167
பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் நீடித்துவரும்  கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, வாகனச் சாரதிகளும் பாதசாரிகளும் போக்குவரத்துச் செய்வதில்  சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில பகுதிகளில் தரைவழிப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட...
In இங்கிலாந்து
November 6, 2017 12:04 pm gmt |
0 Comments
1194
பிரித்தானியாவில் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரதிகளை, கடந்த 2 வருடங்களில் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கையடக்கத்தொலைபேசிகளில் உரையாடியவாறு வாகனங்கள...
In இலங்கை
October 31, 2017 9:18 am gmt |
0 Comments
1088
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு அறிவித்துள்ளது. தற்போதைய நிலமையில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்திற்கு வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்க...
In இலங்கை
October 17, 2017 5:30 pm gmt |
0 Comments
1461
நேர அட்டவணையைப் பின்பற்றி செயற்படாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அதிகார சபையின் பொதுமுகாமையாளர் ஜெகத் பெரேரா கருத்து தெரிவித்த போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறிப்பாக, மேல் மா...
In இலங்கை
September 25, 2017 8:09 am gmt |
0 Comments
1242
வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பிலான வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக கொழும்பு நகரில் சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மிகவிரைவில் முன்னெடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார். சாரதிகள், வாகனங்கள...
In இலங்கை
September 23, 2017 4:46 pm gmt |
0 Comments
1737
கொழும்பில் சில பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களில் சென்று வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். வாகன விபத்துக்களை குறைத்து ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக இன்று (சனிக்கிழமை) முதல் பொலிஸ் மா அதிபரினா...
In இலங்கை
September 18, 2017 4:56 am gmt |
0 Comments
2815
சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசில்கள்களை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும் விசேட வேலைத்திட்டம், முதற்கட்டமாக கொழும்பின் பல பிரதேசங்களில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது....
In இலங்கை
August 18, 2017 1:17 pm gmt |
0 Comments
1238
நுவரெலியா மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக ஹற்றன் செல்லும் பிரதான வீதியிலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அதிகமான ப...
In இலங்கை
June 12, 2017 1:48 am gmt |
0 Comments
2573
சாரதிகள் உட்பட போக்குவரத்து தொடர்பான சட்டங்களை மீறுவோர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் ...
In இலங்கை
April 14, 2017 4:47 am gmt |
0 Comments
1268
புத்தாண்டு தினத்தையொட்டி இரவு வேளைகளில் ஹட்டன் பொலிஸார் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். புதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை ...
In உலக வலம்
February 7, 2017 4:11 pm gmt |
0 Comments
1182
பிரான்சின்  முன்னாள்  ஜனாதிபதி  நிக்கோலா  சார்கோசி  நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளில் மீண்டும் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2012 ஆம்  ஆண்டு  இடம்பெற்ற  ஜனாதிபதி  தேர்தல்  பரப்புரைகளுக்கு முறைகேடான  முறையில்  22.5 மில்லியன்  யூரோ நிதியைப்  பெற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  இ...
In இங்கிலாந்து
January 4, 2017 1:03 pm gmt |
0 Comments
1435
சதேர்ன் ரயில் சாரதிகள் 6 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் தொடங்கவுள்ளது. முதல் கட்டமாக 3 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்துவரும் காலங்களிலும் இந்த வேலைநிறுத்தம் தொடருமென ASLEF தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ...