Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
February 22, 2018 6:40 am gmt |
0 Comments
1040
இயக்குனர் ‘மோகன்ராஜா’ தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பவர். இந்நிலையில் ஏன் அஜித்தை வைத்து இன்னும் படம் இயக்கவில்லை என்று ஒரு பேட்டியில் இவரிடம் ரசிகர்கள்  கேட்டனர். இதற்கு பதிலளித்த இயக்குனர் “நான் எப்போதும் ஒரு முறை கதை சொல்லப் போனால் கண்டிப்பாக அவர் சம்மதம் சொல்ல வேண்டும் என்று ...
In சினிமா
February 14, 2018 11:48 am gmt |
0 Comments
1026
ரன், சண்டக்கோழி, ஆஞ்சனேயா, ஆகிய படங்களில் நடித்து இரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிச்சியாகி இருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மலையாள திரையுலகில...
In சினிமா
February 13, 2018 6:34 am gmt |
0 Comments
1093
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் புதிய படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருவதாக வெளியான செய்திகள் குறித்து சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என் வாழ்க்கையில் நான் ...
In சினிமா
January 24, 2018 4:22 am gmt |
0 Comments
1131
சினிமாவின் உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஒஸ்கார் விருது விழா எதிர்வரும்  மார்ச் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதில் The Shape of Water படம் 13 பிரிவுகளில் தெரிவாகியுள்ளதுடன்  கிறிஸ...
In சினிமா
January 23, 2018 10:15 am gmt |
0 Comments
1152
என் வாழ்நாள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னை வேளச்சேரியில் என்ற இடத்தில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தனது உரையில் “நாட்டின்...
In சினிமா
January 20, 2018 10:19 am gmt |
0 Comments
1119
இந்தியாவின் குடியரசுதினமான ஜனவரி 26ம்திகதி திட்டமிட்டவகையில் பத்மாவதி விரைவில் பத்மாவத் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. அதே நாளில் பட்மேன் (PAD MAN) என்ற திரைப்படமும் வெளியாக இருந்தது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான முக்கிய செய்தியைத்தாங்கிய இந்தத்திரைப்படத்தில் அக் ஷேய் குமார் நடித்துள்ளார். எனினும் பத்ம...
In சினிமா
January 20, 2018 8:58 am gmt |
0 Comments
1108
எனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி ? உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் வழங்கும் போ...
In சினிமா
January 17, 2018 9:08 am gmt |
0 Comments
1110
நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும்,  எதிர்வரும் 22ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பா...
In கிசு கிசு
January 14, 2018 4:09 pm gmt |
0 Comments
1122
போராட்ட நாயகி என்று பெயர் பெற்றவர், பெரிய முதலாளி மூலம் பிரபலமானாராம். இதன் பிறகு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால், நடிகைக்கு தங்கை கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் தான் கிடைத்ததாம். நடித்தால் கதாநாயகி தான் என்று வந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டு, தொலைக்காட்சி...
In சினிமா
December 29, 2017 6:38 am gmt |
0 Comments
1132
ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘பலூன்’ படத்தில் உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பலூன்’. இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, 70 எம்.எம். என்டர்டெயின்மென்ட்...
In சினி துணுக்கு
December 25, 2017 12:01 pm gmt |
0 Comments
1046
சினிமாவில் வெற்றி பெற நேரம் முக்கியம். ஆனால், அந்த நேரம் அமையும் வரை தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும் என இயக்குனர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்....
In சினிமா
December 20, 2017 9:28 am gmt |
0 Comments
1331
கேரளாவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகை பார்வதிமேனன், நடிகர் மம்முட்டிக்கு எதிராகத் தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. மம்முட்டியின் படமான ‘கசபா’ படம் பார்த்தேன். அப்...
In உலகம்
December 11, 2017 12:22 pm gmt |
0 Comments
1390
சுமார் மூன்று தசாப்தகாலமாக சவுதி அரேபியாவில் வர்த்தக சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில்;, வர்த்தக சினிமாவைத் தொடங்கும் நோக்கில், வர்த்தக உரிமங்கள் வழங்க...
In அறிவியல்
December 5, 2017 9:46 am gmt |
0 Comments
1879
ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ஆபத்தானதோர் திட்டம் தற்போது மறைமுகமாக அரங்கேற்றப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய அறிவியல் உலகில் காட்சிகள் அதாவது தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்றவற்றின் ஊடாக மனிதகுலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என ஒருசில ஆய்வாளர்கள் வாதங்களை ம...
In சினிமா
December 1, 2017 10:31 am gmt |
0 Comments
1286
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் டிடி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகையும், தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி. இதனையடுத்து, நள தமயந்தி, விசில், பைவ் பை போர் (5/4...
In சினிமா
November 29, 2017 8:48 am gmt |
0 Comments
1142
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆர்யா தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில்`கஜினிகாந்த்` என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார...
In சினிமா
November 16, 2017 10:41 am gmt |
0 Comments
1269
‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர்  பிரபாஸின் உருவத்தை ரசிகை ஒருவர் முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான பிரமாண்ட படம் ‘பாகுபலி’. இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களின...
In சினிமா
November 15, 2017 10:57 am gmt |
0 Comments
1488
மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீதேவி...
In சினி துணுக்கு
November 10, 2017 5:16 pm gmt |
0 Comments
1132
’மேயாத மான்’ படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்....