Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிமாட் போன்

In அறிவியல்
October 21, 2017 11:37 am gmt |
0 Comments
1281
எச்டிசி நிறுவனம் யு சீரிஸ் சிமாட்போன்களை நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்தது. எச்டிசி யு 11 பிளஸ் மற்றும் எச்டிசி யு 11 லைஃப் சிமாட்போன்கள் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. எச்டிசி யு 11 பிளஸ் புகைப்பட...
In அறிவியல்
September 14, 2017 7:05 am gmt |
0 Comments
1254
Nokia-8  என்னும் பிளாஷிப் ஸ்மாட் போனை தொடர்ந்து Nokia 2 ஸ்மாட் phone வெளியிட எச்.எம்.டி குளோபல் தயாராகி வரும் நிலையில் Nokia 2 ஸ்மாட் phone 4000எம்.ஏ.ஏச் மின்கலம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. சர்வதேச சந்தையில் Nokia 8 ஃபிளாக்ஷிப் ஸ்மாட் phone வெளியிட்டதை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் Noki...
In அறிவியல்
August 18, 2017 3:33 am gmt |
0 Comments
1191
சியோமியின் ரெட்மி நோட்5A  சிமாட் போன் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அதிகார பூர்வ அறிவித்தலை சியோமி தெரிவித்துள்ளது. குறித்த சிமாட் போன் தொடர்பான பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இன்னுமொரு புதுத் தகவலாக, சியோமி இரண்டு வடிவங்களில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத...
In அறிவியல்
July 29, 2017 5:18 am gmt |
0 Comments
1507
இந்தியாவில் சிமாட் போன் விற்பனை சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அதிகம் விற்பனையான சிமாட் போன்களின் பட்டியலில்  சியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலிடங்களை பிடித்துள்ளன. இந்திய சிமாட்போன் சந்தையின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சிமாட் போன்களில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4...