Chrome Badge

சிம்பு-அல்போன்ஸ்-மம்மும்டி

In சினிமா
January 11, 2017 12:39 pm gmt |
0 Comments
1077
மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் அனுபமா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் படம் ‘பிரேமம்’. இதனையடுத்து,இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதா...