Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா

In உலகம்
May 8, 2018 4:25 am gmt |
0 Comments
1169
உள்நாட்டு போரினால் பேரழிவை எதிர்நோக்கிவந்த சிரியாவின் ஹோம்ஸ் மற்றும் ஹமா பகுதிகளை முற்றுகையிட்டிருந்த கிளர்ச்சியாளர்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். ரஷ்ய ஆதரவிலான சிரிய அரசாங்கத்துடனான உடன்பாட்டை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் வெளியேற ஆரம்பித்துள்ளனர். அதன்ப...
In ஏனையவை
May 3, 2018 9:41 am gmt |
0 Comments
1039
ரஷ்ய ராணுவத்தினருக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று சிரியாவில் விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். எஸ்.யூ. 30எஸ்.எம் எனும் விமானமே விபத்துக்குள்ளானதாக, ரஷ்ய ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. ரஷ்யப் படை வீர்ரகள் பயன்படுத்திவரும் Hmeimim  விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்...
In ஏனையவை
April 30, 2018 7:02 am gmt |
0 Comments
1072
சிரியாவில் நிலைகொண்டிருந்த ரஷ்யாவுக்குச் சொந்தமான மின்ஸ்க் எனும் போர்க்கப்பல் மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பியுள்ளது. சுமார் 6 மாதங்களின் பின்னர், இக்கப்பல் ரஷ்யாவுக்குத் திரும்பியுள்ளதாகவும், இந்நிலையில் இக்கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்தித்துள்ள...
In ஏனையவை
April 28, 2018 9:49 am gmt |
0 Comments
1035
சிரியாவின் தற்போதைய நிலைமை தொடர்பாக, ரஷ்ய மற்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை மொஸ்கோவில் இன்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, சிரிய ...
In ஏனையவை
April 27, 2018 7:58 am gmt |
0 Comments
1050
சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் இடம்பெற்ற ரசாயனத் தாக்குதல் தொடர்பாக, போலி வீடியோக் காட்சிகளை வெளியிட்டமைக்கு, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, நெதர்லாந்துக்கான ரஷ்யத் தூதுவர் ALEXANDER  SHULGIN  இது தொடர்பான கண்டனத்தை வெளியிட்டுள...
In உலகம்
April 26, 2018 7:31 am gmt |
0 Comments
1103
மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு உதவியளிக்கத் தாம் தயாராகவுள்ளதாக, ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் சிரிய விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீஃப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....
In உலகம்
April 26, 2018 3:28 am gmt |
0 Comments
1083
சிரியா மற்றும் அதன் அயல் நாடுகளில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாக, சர்வதேச நன்கொடையாளார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாகவும்,  பிரஸ்ஸல்ஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டின்போது அவர்கள் கூறியுள்ளனர். இ...
In ஐரோப்பா
April 25, 2018 10:54 am gmt |
0 Comments
1063
சிரியாவிற்கு புதிய விமான பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகமொன்று இன்று (புதன்கிழமை) குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளை மேம்படுத்துவதற்காக அண்மைய தாக்குதல்களின் போது சிரி...
In ஆசியா
April 23, 2018 3:32 am gmt |
0 Comments
1121
தற்போது சிரியாவில் நிலவிவரும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென, சிரியாவுக்கான சீனாவின் விசேட தூதுவர் Xie Xiaoyan தெரிவித்துள்ளார். எகிப்துக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் விசேட தூதுவர், சிரிய நெருக்கடி தொடர்பாக, எகிப்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர், த...
In ஐரோப்பா
April 22, 2018 8:40 am gmt |
0 Comments
1036
சிரியாவில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண, ரஷ்யாவின் உதவியை ஜேர்மன் நாடியுள்ளது. பேர்லினில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, ரஷ்யாவிடம் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹைக்கோ மாஸ் (Heiko Maas) இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார். ‘சிரியாவில் நிலவும் பிரச்சினைக்க...
In கனடா
April 22, 2018 8:33 am gmt |
0 Comments
1109
சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து திரும்பும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறுப்பினர்கள் கனடாவில் இரசாயனத் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து இத்தகைய தீவிரவாதிகள் சந்தையில் கிடைக்கும் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார்க...
In அமொிக்கா
April 22, 2018 4:32 am gmt |
0 Comments
1272
சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சிக்காக்கோவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்காக்கோ நகரில் நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிரியாவில் அமெரிக்காவின தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத...
In உலகம்
April 22, 2018 3:37 am gmt |
0 Comments
1195
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்திய சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிபுணர் குழுவினர், மாதிரிகளையும் பிற தடயப்பொருட்களையும் மீட்டுள்ள நிலையில், அவற்றை பகுப்பாய்வுக்காக நெதர்லாந்தின் ரிஜ்ஸ்விஜ்க் (Rijswijk) நகரிலுள்ள ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித...
In ஏனையவை
April 21, 2018 11:12 am gmt |
0 Comments
1052
சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சமாதான நடவடிக்கைகளை சிக்கலாக்கியுள்ளதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவுக்கான ஐ.நா.சபையின் விசேட தூதுவர் ஸ்டாஃபான் டி மிஸ்டுராவும் (Staffan de Mistura), ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ்வும் சிரிய விவகாரம் தொடர்பாக, மொஸ...
In உலகம்
April 20, 2018 4:37 am gmt |
0 Comments
1132
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு, ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு காண சிரிய அரசாங்கம் விரும்புவதாக, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் நாஸர் அல் ஹரிரி (Nasr al-Hariri) குற்றஞ்சாட்டியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள நாஸார் அல் ஹரிரி, தலைநகர் ரியாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவி...
In உலகம்
April 19, 2018 5:26 am gmt |
0 Comments
1110
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு மோதல் ஆரம்பித்ததிலிருந்து, லெபனானில் தஞ்சம் கோரியிருந்த சிரிய அகதிகள், தமது சொந்த நாட்டுத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், தென்கிழக்கு லெபனானின் ஷெபா (Shebaa) பகுதியில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் முதியோர் உள்ளடங்கலாக சுமார் 500 சிரிய அகதிகள், 15 பேருந்துகளில் சி...
In ஐரோப்பா
April 18, 2018 10:18 am gmt |
0 Comments
1071
சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் பங்குபற்றுவதில்லை என ஜேர்மன் தீர்மானித்துள்ள போதிலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது உள்ளதாக சர்வதேச ஆய்வுகளுக்கான நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். சிரியா மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஜேர்மன், விருப்பும் வெறுப்பு...
In உலகம்
April 18, 2018 4:22 am gmt |
0 Comments
1511
சிரியாவிற்கு இராணுவ துருப்புக்களை அனுப்புவதற்கு சவுதி அரேபியா தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸுடன் கூட்டாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ரியாத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொ...
In ஐரோப்பா
April 17, 2018 9:37 am gmt |
0 Comments
1617
சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் த...