Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறிதரன்

In இலங்கை
March 6, 2018 4:48 pm gmt |
0 Comments
1160
நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தமிழின அழிப்பை நினைவு படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம...
In இலங்கை
January 26, 2018 6:57 am gmt |
0 Comments
1100
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின...
In இன்றைய பார்வை
November 30, 2017 7:56 am gmt |
0 Comments
1450
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்ததிலிருந்து தமிழ்க் கட்சிகள் ஒருவிதமான தடுமாற்றத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்றும் சில கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன. ஈ.பி. ஆர்.எல். ...
In இலங்கை
November 6, 2017 1:33 pm gmt |
0 Comments
3105
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன், மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவர் அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின், இறுதி நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றன. கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று ...
In இலங்கை
October 3, 2017 7:55 am gmt |
0 Comments
1280
கிளிநொச்சியானது, பல வீர புருஷர்களையும், மண்ணுக்காக உயிர் தியாகம் செய்த பல மாவீரர்களையும் அர்ப்பணித்த மண் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி, இராமநாதபுரம் பாடசாலையின் வைர விழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்....
In இலங்கை
August 28, 2017 5:12 am gmt |
0 Comments
1144
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது. இணைதலைமைகள் தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டத்தில் இணைதலைமைகளான முதல்வர் சி.விக்னேஸ்வரன், அங்கஜன், சிறிதரன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். எனினும், இடம்பெறும் கூட்டத்தில் இணை தலைவரில் ஒருவரான அமைச்சர் வி...
In இலங்கை
August 13, 2017 11:55 am gmt |
0 Comments
1381
குற்றத்தை கண்டு அவரை வெளியே விடுவதன் ஊடாக ஒரு இனத்திற்கான தீர்வை அடைந்து கொள்ள முடியாது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லத்தினைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்...
In இலங்கை
August 11, 2017 10:44 am gmt |
0 Comments
1251
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தீவக வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றிய போ...
In இலங்கை
August 7, 2017 3:45 am gmt |
0 Comments
1493
வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் ...
In இலங்கை
July 18, 2017 1:59 pm gmt |
0 Comments
1197
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை கண்டித்து கிளிநொச்சியில் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம்...
In இலங்கை
July 15, 2017 4:59 pm gmt |
0 Comments
1562
மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி குணாவில் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்ட மக்கள் கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெர...
In இலங்கை
January 27, 2017 2:45 am gmt |
0 Comments
1247
தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்களுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை மற்றும் ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...