Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமி

In உலகம்
February 9, 2018 7:00 am gmt |
0 Comments
1088
பெருவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு நீதிகோரி தலைநகர் லிமாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெருவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் சிறுமிக்கு நீதி வேண்டியும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நேற்று (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை மு...
In இலங்கை
January 2, 2018 11:39 am gmt |
0 Comments
1682
யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டியுடன் ஹயெஸ் வான் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 5 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே ...
In இலங்கை
September 17, 2017 10:45 am gmt |
0 Comments
1247
தனது 7 வயதுச் சிறுமிக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அச்சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் இச்சம்வம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. பயிற்சி வகுப்புக்காகச் ச...
In கனடா
May 22, 2017 10:17 am gmt |
0 Comments
1942
கனடாவில் சிறுமி ஒருவரை கடல் சிங்கம் ஒன்று நீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. கனடாவின் வான்கூவர் நகர மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடல் சிங்கத்தை சிறுமி ஒருவர் பார்வையிட்டு கொண்டிருந்தபோது, குறித்த சிறுமியின் பின்புற ஆடையை பிடித்து இழு...
In இங்கிலாந்து
May 10, 2017 12:17 pm gmt |
0 Comments
1427
இங்கிலாந்தின் மத்தியில் அமைந்துள்ள தீம் பார்க்கில் நீரில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழந்துள்ள தாக அவசர சேவைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்டஃபோர்ட்ஷையரில் அமைந்துள்ள டிரேட்டன் மனர் பூங்காவில் (Drayton Manor park) Splash Canyon ride  இல் ஈடுபட...
In இந்தியா
April 25, 2017 8:27 am gmt |
0 Comments
1308
கர்நாடகாவில் 400 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் 50 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெலகாவி மாவட்டம் சாஞ்சரவாடி கிராமத்தில் காவேரி என்ற 6 வயது சிறுமி, கடந்த 22ஆம் திகதி தனது சகோதரியுடன் விளையாடும் போது 400அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார். இது கு...
In இலங்கை
March 18, 2017 6:20 am gmt |
0 Comments
1184
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ள...
In இலங்கை
March 7, 2017 7:06 am gmt |
0 Comments
1111
தெரனியகல, மாகல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உட்பட இரண்டு பேர் இனந்தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின் போது படுகாயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் வைத்தியசாலையில் அனுமதி...
In இங்கிலாந்து
January 11, 2017 10:05 am gmt |
0 Comments
1488
ஏழு வயதான சிறுமி கேற்றி ரஃப் கொலை செய்யப்பட்ட துயரச்சம்பவம் யோர்க் பிராந்தியம் வூட்தோர்ப் (Woodthorpe) பகுதியில் இடம்பெற்றது. இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக 15 வயது நிரம்பிய சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்த் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தச் சிறுமியிடம் ஆபத்தினை ஏற்படுத்த...
In சிறப்புச் செய்திகள்
January 10, 2017 11:38 am gmt |
0 Comments
1328
18 அடி நீளமான முதலை மேல் ஏறி பயணிக்கு தைரியமான சிறுமி...
In இலங்கை
November 22, 2016 5:00 pm gmt |
0 Comments
1356
மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த  இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும்  அப்துல் றஹீம் பாத்திமா சுஹுனா என்ற 7 வயது சிறுமியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பள்ளிவாசல்களில் அறிவித்தல் கொடுத்துள்ளனர். இந்த சிறுமி மிச்நகர் பாடசாலையிலிரு...
In சிறப்புச் செய்திகள்
August 8, 2016 2:39 pm gmt |
0 Comments
1260
உலகில் உள்ள சுமார் 230 நாடுகளின் தலைநகரங்களைக் கெட்டால், மிகவும் விரைவாகச் சொல்லும் இரண்டு வயது இந்தியச் சிறுமி. இந்தச் சிறுமிக்கு தற்பொழுது 4 வயதாகின்றது. தற்பொழுது இவர், ஒரு நாட்டின் தேசிய கொடியைப் பார்த்து அந்த நாட்டின் பெயரை மிகவும் விரைவாக சொல்லுகின்றார். அNதுபோன்று உலக வரை படத்தை வைத்து ஒரு நாட...
In சிறப்புச் செய்திகள்
June 21, 2016 7:11 am gmt |
0 Comments
1274
அமெரிக்காவில் வாவிகள் அதிகம் நிறைந்த இடமான மிச்சிகன் பகுதியில் சிறுமி ஒருவர் பாம்பு ஒன்றை பயமின்றி கையில் பிடித்துள்ளார். சிறுமியின் இந்த செயற்பாட்டை எதிர்பார்த்திராத பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....
In சிறப்புச் செய்திகள்
August 11, 2015 2:46 pm gmt |
0 Comments
1343
சிறிய வயதிலே தனக்கிருக்கும் திறமையைக் காட்டி பாட்டுப்பாடி பாதையில் செல்லும் அனைவரினதும் கவனத்தை தன் பக்கம் திருப்ப வைக்கின்றாள் இச்சிறுமி. மேலும், மக்கள் அவளின் பாட்டை நின்று ரசித்துக் கேட்கும் அளவுக்கு அவளின் பாடல் மக்களுக்கு பிடித்துள்ளது....
In சிறப்புச் செய்திகள்
August 1, 2015 12:14 pm gmt |
0 Comments
1402
மேடையில் உட்காந்திருக்கும் நடுவர்கள் விழுந்தது கூட தெரியாமல் நடனமாடும் சிறுமியின் நடனம்....
In சிறப்புச் செய்திகள்
July 25, 2015 1:34 pm gmt |
0 Comments
1298
தனது உடலை பல விதத்தில் திருப்பி, வளைத்து வித்தைகளைக் காட்டுவதற்கு வயது வந்த ஒருவரே எத்தனையோ பயிற்சிகளை எடுத்து வர வேண்டும். அனால் இந்த சிறியவள் இந்த வயதிலே எப்படி எல்லாம் ஆட்டம் காட்டுகின்றாள்…...
In சிறப்புச் செய்திகள்
April 21, 2015 12:29 pm gmt |
0 Comments
1409
அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் கண்ணாடிக் கூண்டுக்குள் நின்ற கொரில்லா குரங்கினைப் பார்த்த 7 வயதுச் சிறுமி மகிழ்ச்சியில் கொரில்லா செய்வது போன்று தானும் தனது இரண்டு கைகளால் அடித்துக் கொண்ட போது கோபமுற்ற கொரில்லா ஓடி வந்து கண்ணாடி மேல் பாய்ந்தது. குரங்கின் பாய்ச்சலில் பாதுகாப்புக்குக்கு போ...