Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்கள்

In இலங்கை
February 1, 2018 10:35 am gmt |
0 Comments
1048
சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதானது, சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாட்டை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு...
In கனடா
January 17, 2018 9:54 am gmt |
0 Comments
1047
எச்3என்2 எனப்படும் பாதகமான வைரஸ் தொற்றால் ஏற்படும் சளிக் காய்ச்சல் நோயால், நாடு முழுவதும் டிசம்பர் 30ஆம் திகதி வரையிலான அறிக்கைப்படி 11,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் பொதுச் சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில், 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், அதன் எண்ணிக்கை மே...
In இலங்கை
January 12, 2018 8:52 am gmt |
0 Comments
1132
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களது பெற்றோர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற நீதிவான் ஏ,ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த சிறுவர்களின் பெற்...
In உணவு
December 24, 2017 10:13 am gmt |
0 Comments
1325
தேவையான பொருட்கள் பாதாம் – 2 கப் சீனி – 2 கப் நெய் – 1 கப் குங்குமப் பூ – 1 சிட்டிகை ஏலக்காய் – 1 டிஸ்புன் பால் – 1கப் உணவுக் கலர் – 1 அல்லது 2 சிட்டிகை செய்முறை பாதாமை கொதிக்கும் நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். பின்னர் குறித்த விழுதை சர்க்கரை...
In இலங்கை
December 19, 2017 6:29 am gmt |
0 Comments
1124
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பது சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார். ‘மகிழ்ச்சியான குடும்பம்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) யுவதிகள் ...
In அறிவியல்
December 13, 2017 9:24 am gmt |
0 Comments
1099
சிறுவர்களையும், பெற்றோர்களையும் எப்போதும் இணைத்து வைத்திருக்க உதவும், நவீன கருவி ஒன்றினை அமெரிக்காவைச் சேர்ந்த ரீபப்ளிக் வயர்லெஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. 4G LTE மற்றும் WiFi தொழில் நுட்பத்தில் இயங்கும் Walkie – Talkie எனப்படும் இந்த புதிய சாதனமானது வரையரையற்ற தொடர்பு எல்லை கொண்டு உருவ...
In இங்கிலாந்து
December 12, 2017 11:48 am gmt |
0 Comments
1135
பிரித்தானியாவிலுள்ள சிறுவர்களில் பெருமளவானோர், கணினி விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக சூதாட்டத்தில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளதாக, சூதாட்ட ஆணையகம் எச்சரித்துள்ளது. 11 வயது முதல் 16 வயதுவரையான 25 ஆயிரம் சிறுவர்கள் சூதாட்டப் பிரியர்களாக உள்ளமை தொடர்பாக புதிய புள்ளிவிவரத் தகவலில் தெரியவந்து...
In அறிவியல்
December 7, 2017 3:17 pm gmt |
0 Comments
1133
உலகில் வயது வேறுபாடு இன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் எனப்படும் சமூக  வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதற்கு குறைந்தது 13 வயதை அடைந்திருக்க வேண்டும். எனினும் இவ் வயதிலும் குறைந்த சிறுவர்கள் தமது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் ச...
In இலங்கை
November 20, 2017 8:22 am gmt |
0 Comments
1140
போராட்டங்கள் முன்னெடுத்தும் பயனளிக்காத நிலையில், ஏமாற்றமடைந்த புஸ்ஸல்லாவை-பெரட்டாசி தோட்ட மக்கள், தங்களின் பாதையை தாமே சீர்செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தோட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்காலிக செயற்திட்டமாக முன்னெடுக்கப்பட்ட குறித்...
In இலங்கை
November 10, 2017 3:04 pm gmt |
0 Comments
1192
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவ...
In இந்தியா
November 4, 2017 11:40 am gmt |
0 Comments
1216
இந்தியாவில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய  வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் யங் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளிலிருந்தே இது தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015...
In உலகம்
October 20, 2017 5:38 am gmt |
0 Comments
1203
பங்களாதேஷ் அகதி முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா சிறுவர்களுக்கு உணவு, சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறையினை அடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தஞ்சம் கோரி பங்க...
In உலகம்
October 10, 2017 12:35 pm gmt |
0 Comments
1113
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் போஷாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா.வின் சிறுவர்களுக்கான முகவரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டில் நிலவவரும் வன்முறையைத் தொடர்ந்து, அங்குள்ள சிறுவர்கள் பாரிய ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன...
In இலங்கை
October 7, 2017 8:57 am gmt |
0 Comments
1269
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற சைவ சிறுவர் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவர்கள் சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஜந்து சிறுவர்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்...
In கிாிக்கட்
September 11, 2017 7:30 am gmt |
0 Comments
5424
இலங்கையில் சிறுவர்களுடன் இணைந்து இந்திய  அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோஹ்லி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்ப...
In இலங்கை
August 20, 2017 5:15 am gmt |
0 Comments
1196
சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நடைபயணமொன்று, கிளிநொச்சியில் இடம்பெற்றது. தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் நேற்று (சனிக்கிழமை) இந் நடைபயணம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
August 11, 2017 1:35 pm gmt |
0 Comments
1552
திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி  சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக  உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, தீர்வைநகரைச் சேர்ந்த  எம்.ஹேமநாதன் மற்றும் ஆனந்தபுரியை சேர்ந்த கே.புவிராஜ்  ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நண்பர்களான மேற்படி இருவர...
In இலங்கை
July 9, 2017 3:47 pm gmt |
0 Comments
1125
கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவதியுறும் சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக உதவியளிக்கும் செயற்றிட்டம் ஒன்றை CDL (children development lanka) எனும் தொண்டு நிறுவனம் வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தினை மேலும் விரிவாக்கும் முகமாக மேற்படி உதவி ...
In கனடா
May 4, 2017 10:27 am gmt |
0 Comments
1196
கனடாவில் முதியோர்களின் தொகை மிக அதிக அளவில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரமொன்று தெரிவித்துள்ளது. 2016ஆண்டு புள்ளிவிபர கணக்கெடுப்பின் பிரகாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், 14வயது அல்லது அதற்கும் குறைந்த கனேடியர்களை விட கனேடிய முதியவர்கள் அதிக...