Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலி

In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1153
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
January 21, 2018 6:53 am gmt |
0 Comments
1116
சிலியின் வடபகுதியில் 6.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், 110 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டதாகக் கூறியுள்ள அந்நிலையம், இந்த நிலநடுக்க அதிர்வு பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள...
In உலகம்
January 16, 2018 5:47 am gmt |
0 Comments
1132
சிலியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து.  அந்நாட்டின் தலைநகரான சான்டியேகோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு சிலியைச் சென்றடைந்துள்ள பரிசுத்த பாப்பரசர், சிலி ஜனாதிபதி மிச்சேல...
In உலகம்
January 13, 2018 4:53 am gmt |
0 Comments
1194
சிலியின் தலைநகர் சன்டியாகோவில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன. பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த வாரம் சிலிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாப்பரசின் சிலி விஜயத்திற்கு இன்னும் மூன்று த...
In உலகம்
January 11, 2018 6:08 am gmt |
0 Comments
1219
சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை சிலி அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிமலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளிய...
In உலகம்
December 18, 2017 4:05 am gmt |
0 Comments
1212
சிலியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதியும் கோடீஸ்வரருமான செபஸ்ரியன் பினாரா  வெற்றி பெற்றுள்ளார். சிலியில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர்களாக செபஸ்ரியன் பினாராயும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த அலேஜான்ட்ரோ குய்லியர...
In உலகம்
December 17, 2017 4:03 am gmt |
0 Comments
1288
சிலியின் வில்லா சாண்டா லூசியா (Villa Santa Lucía) கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மண்சரிவில் சிக்கி 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகார...
In உலகம்
December 12, 2017 5:11 am gmt |
0 Comments
1208
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்தமையைக் கண்டித்து சிலியில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சிலியில் வசிக்கும் பலஸ்தீன மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சிலியின் தலைநகரான சான்டியேகோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று (திங்கட்...
In உதைப்பந்தாட்டம்
November 17, 2017 6:14 am gmt |
0 Comments
1584
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட 32 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த இருவருடங்களாக 6 பிரிவாக தகுதிச்சுற்று போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஆசியா கண்ட பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய அணிகள் குழு நிலையில் தகுதி பெற்றதுடன்...
In ஐரோப்பா
November 14, 2017 11:35 am gmt |
0 Comments
1301
பாப்பரசர் பிரான்ஸிஸ் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் விஜயம் செய்யவுள்ள நகரங்கள் மற்றும் இடங்கள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலியின் தலைநகர் லிமாவில் நேற்று (திங்கட்கிழமை) மேற்படி அறிவிப்பை வெளியிட்ட சிலியின் தேசிய ...
In உலகம்
October 10, 2017 11:10 am gmt |
0 Comments
1174
சிலி நாட்டில் 6.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து சுமார் 73 கிலோமீற்றர் தொலைவில் நிலத்துக்கு அடியில் 82 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சு...
In அறிவியல்
September 13, 2017 1:05 pm gmt |
0 Comments
1786
மாறிவரும் காலநிலையினால் உலகிலேயே பழைமை வாய்ந்த மம்மிக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் மிகப்பழைமை வாய்ந்த மம்மிக்கள் சிலி நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள அசாத்திய மாற்றத்தினால் குறித்த அருங்காட்சி...
In அறிவியல்
August 31, 2017 7:45 am gmt |
0 Comments
1180
சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் காலநிலை மாற்றத்தால் பதப்படுத்தப்பட்டு வரும் மம்மிக்களை பாதுகாக்க வேண்டுமென அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகிலேயே மிகவும் பழமையான மம்மிக்கள் இந்த அருங்காட்சியகத்தில் தான் உள்ளது எனவும் எனவே யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னம் வழங்க வேண்டும் என...
In உலகம்
August 20, 2017 5:27 am gmt |
0 Comments
1236
தெற்கு சிலியில் தேமுக்கோ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 லொறிகள்  ஒரே தடவையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் லொறிகளே, நேற்று (சனிக்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து...
In தொழில்நுட்பம்
July 24, 2017 11:44 am gmt |
0 Comments
1473
காற்றினை பயன்படுத்தி நீரை சுத்திகரிக்கும் இயந்திரமொன்றை, சிலி நாட்டைச் சேர்ந்த ஹெக்டர் பினோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதில் சிலியின் எண்டெஸ் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். இம் மக்களை இலக்காகக் கொண்டு, வீட்டு தயாரிப்பாக இந்த இயந்திரத்தை பின...
In உலகம்
July 2, 2017 5:02 am gmt |
0 Comments
1547
ஓரினச்சேர்க்கையாளர்களின் சம அந்தஸ்தை வலியுறுத்தி தென் அமெரிக்க நாடான சிலியில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சிலியின் தலைநகர் சன்டியாகோவில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த பேரணியில் சுமார் 30,000 பேர் வரை கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் வா...
In உலகம்
May 13, 2017 6:00 am gmt |
0 Comments
1484
சிலியின் எல்லையூடாக சட்டவிரோத பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில், மூலோபாய செயற்பாட்டு கட்டளை மையம் ஒன்று திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிவிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோத பொருட்களை கொண்டுவரும் பொருட்டு அமைக...
In உலகம்
May 6, 2017 5:02 am gmt |
0 Comments
1411
சிலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் சிலியின் வெளியுறவு அமைச்சர் ஹெரால்டோ முனோஸ் (Heraldo Munoz) மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமொிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிலி அமைச்சருக்கும், அ...
In அமொிக்கா
April 24, 2017 5:54 am gmt |
0 Comments
1331
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிலியின் மூன்றாவது பெரிய நகரும் தென்பசுபிக் பகுதியின் முக்கிய கலாசார நகருமான வல்பரைசோவிலிருந்து 48 கிலோ மீற்றர் தொலைவில் சுமார் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அத...