Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
May 19, 2018 3:14 pm gmt |
0 Comments
1052
தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை பார்க்கும் போது தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் தோற்றுவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புளியங்குளத்தில் இன்று (சனிக்கிழமை) மாதிரி வீடுதிட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்...
In இலங்கை
May 16, 2018 4:55 pm gmt |
0 Comments
1207
வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அந...
In இலங்கை
May 6, 2018 8:54 am gmt |
0 Comments
1153
பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவக்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிமை)இடம்பெற்ற மக்கள் சந்தி...
In இலங்கை
April 30, 2018 9:28 am gmt |
0 Comments
1159
”வவுனியாவில் தமிழ் கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசினோம். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக சில சபைகளை கூட்டமைப்பு இழந்தது” என வட. மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வட. மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளா...
In இலங்கை
April 22, 2018 3:37 am gmt |
0 Comments
1486
கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகுவிரைவில் கூட்ட வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா நகர சபையின் புதிய தலைவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் ...
In இலங்கை
April 2, 2018 10:17 am gmt |
0 Comments
1107
அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று (திங்கட்கிழமை) காலை பத்துமணிளவில் ஏற்படுத்திக் கொண்ட சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்...
In இலங்கை
March 21, 2018 8:56 am gmt |
0 Comments
1092
அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஒரு தேசிய இனத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை முதலீடாக வைத்தே இந்த நாட்...
In இலங்கை
March 12, 2018 10:31 am gmt |
0 Comments
1284
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், அபிவிருத்திகளுக்கு பெரும் இடையூறாக உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண...
In இலங்கை
March 8, 2018 11:54 am gmt |
0 Comments
1086
நாடாளுமன்றில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு வருகின்றமையானது, ஒட்டுமொத்த வன்னி மக்களினதும் குரல்வளையை நசுக்கும் செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளு...
In இலங்கை
February 22, 2018 4:03 am gmt |
0 Comments
1341
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பினர் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வலியுறுத்தினார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் சிறப்புரிமை பிரச்சினைக்கு சிவச...
In இலங்கை
February 4, 2018 7:17 am gmt |
0 Comments
1220
பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில், அபிவிருத்திக்கு வந்த நிதிகள் பலவற்றை மோசடி செய்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து களுவன்கேணியில் நேற்று (சனிக்கிழமை) மா...
In இலங்கை
February 2, 2018 11:07 am gmt |
0 Comments
1241
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமிருந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நூறு கோடி நட்டஈடு கோரியுள்ளது. போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சட்டத்தரணிகளூடாக அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வா...
In இலங்கை
February 1, 2018 3:41 am gmt |
0 Comments
1201
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (புத...
In இலங்கை
January 30, 2018 12:45 pm gmt |
0 Comments
1252
வவுனியாவில் புளொட் அமைப்பானது என்ன செய்தது என்பதனை பட்டியல் போட்டு காட்ட முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று(செவ்வாய்க்கிழமை) கலந்து க...
In இலங்கை
January 29, 2018 10:46 am gmt |
0 Comments
1155
லஞ்சம் வாங்கியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆதவராக வாக்களித்த சந்தர்ப்பங்களில், எவ்வளவு லஞ்சம் வங்கினீர்கள் என, கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிவசக்தி ஆனந்தனிடம், பதில் கேள்வி எழுப்பியுள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்க...
In இலங்கை
January 26, 2018 7:59 am gmt |
0 Comments
1262
தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்கின்ற வகையில்  நான் செயற்படமாட்டேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 2 கோடி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டானது மக்கள் மத்தியில் தேர்தல் கால பரப்புரைக்காகவே சிவசக்தி ஆனந்தன் முன் வ...
In இலங்கை
January 26, 2018 6:57 am gmt |
0 Comments
1106
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின...
In இலங்கை
January 24, 2018 7:41 am gmt |
0 Comments
1167
வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி சாத்தியமற்றது என்ற அறிவிப்பை தொடர்ந்தே தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆதவனுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ...
In இலங்கை
January 23, 2018 7:44 am gmt |
0 Comments
1215
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்ததற்காக அரசாங்கத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனா...