Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சி.வி.விக்னேஸ்வரன்

In இலங்கை
June 19, 2018 11:19 am gmt |
0 Comments
1160
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு இருக்கும் துணிச்சல் ஏன் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு இல்லை என, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை ஜனாதிபதி கிளிநொச்சி சென்ற போது, ஜனாதிபதிக்கு எதிரிலேயே, அவர் சொல்வது எதனையும் நிறைவேற்றுவதில்லை என்று சுட்டிக்காட்டிய வி...
In இலங்கை
June 19, 2018 11:03 am gmt |
0 Comments
1055
தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தினால், பெரும்பான்மையின மக்கள் கோபப்படுவது ஏன் என்பது புலப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சரின் வாசஸ்த...
In இலங்கை
June 19, 2018 7:30 am gmt |
0 Comments
1047
அடிமை நிர்வாக சேவையை ஒழிப்பதற்கு சிறந்த பயிற்சியின் மூலம் தமது தகைமைகளையும் திறன்களையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பெறுகை நடைமுறைகளும் ஒப்பந்த நிர்வாகமும் கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும், இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் வைபவமும்...
In இலங்கை
June 19, 2018 2:58 am gmt |
0 Comments
1139
வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘ச...
In கிளிநொச்சி
June 18, 2018 12:28 pm gmt |
0 Comments
1238
போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன...
In இலங்கை
June 16, 2018 4:39 pm gmt |
0 Comments
1083
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி சுமூகமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன...
In இலங்கை
June 14, 2018 9:33 am gmt |
0 Comments
1146
வடக்கிலிருந்து பயணிப்பவர்களில் 99 வீதமானவர்கள் தமிழர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களை புறக்கணித்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, பேசித்தீர்க்க முன்வாருங்கள் என, பேருந்து உரிமையாளர்களுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும்,...
In இலங்கை
June 10, 2018 9:53 am gmt |
0 Comments
1226
தமிழர்களின் புராதன வரலாறு உருமாற்றம் செய்யப்பட்டு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தமிழர்களின் வரலாறு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிர...
In இலங்கை
June 7, 2018 11:21 am gmt |
0 Comments
1062
நாட்டில் சமஷ்டி முறை அமுல்படுத்தப்படின், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் நாட்டுக்குள் குவியும் என்பதை திடமாக நம்பலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற திறப்பு விழாவொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...
In இலங்கை
June 6, 2018 9:51 am gmt |
0 Comments
1167
இனவாதக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போத...
In இலங்கை
June 5, 2018 7:29 am gmt |
0 Comments
1089
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களுடைய விவசாய நிலங்களை துண்டாக்கி அடுக்குமாடி கட்டுவதிலேயே இந்தியா நாட்டம் காட்டி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை விழா, யாழ்ப்பாணம் முற்றவெளித்...
In இலங்கை
June 2, 2018 10:19 am gmt |
0 Comments
1280
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்றை தொடங்குவதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றுவதே நல்லது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு செய...
In இலங்கை
June 1, 2018 7:16 am gmt |
0 Comments
1269
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரைக்கு குழப்பம் விளைவித்த வடக்கு மாகாண திணைக்கள உத்தியோகத்தர், ஊடக அமையத்தின் தலைவராகவே தன்னைச் சந்தித்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர...
In இலங்கை
June 1, 2018 2:16 am gmt |
0 Comments
1152
நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்றது. இங்கு மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்களென எதிர்ப்பார்க்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் (விய...
In இலங்கை
May 30, 2018 10:47 am gmt |
0 Comments
1383
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமையானது, இவ்வாறான விடயங்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடகவியலாளர் ஒரு...
In இலங்கை
May 27, 2018 10:10 am gmt |
0 Comments
1350
தமிழர் பிரதேசங்களை பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசங்களாகக் காட்ட முயற்சிக்கும் கபட நாடகங்கள் இரவோடிரவாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்று வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனையுணர்ந்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான செயற்பா...
In இலங்கை
May 26, 2018 10:28 am gmt |
0 Comments
1487
”வடக்கு மாகாணத்தில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றினைத் தடுக்கும் உரிமை வேறு எவருக்கும் கிடையாது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று (சனிக்கிழமை) யாழ்.நூலக கேட்போர் கூடத்த...
In இலங்கை
May 21, 2018 6:21 am gmt |
0 Comments
1446
தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும், நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் செயற்பாடுகளும், இன்னும் 20 வருடங்களில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழ்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி...
In இலங்கை
May 18, 2018 6:49 am gmt |
0 Comments
1993
தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை...