Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா

In உலகம்
November 18, 2017 4:50 am gmt |
0 Comments
1083
சீனாவின் தென்கிழக்குப் பகுதியான திபெத்தியன் (Tibetan)   மாவட்டத்தில்  இன்று (சனிக்கிழமை) அதிகாலை  நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளதாக, சீன நிலநடுக்க மையம்  அறிவித்துள்ளது. இருப்பினும், இதன்போது ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் வெளிவரவில்...
In விளையாட்டு
November 17, 2017 9:14 am gmt |
0 Comments
1098
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் சீன ஓபன் பட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் இளம் வீராங்கனை ஹான் யூயியை எத...
In விளையாட்டு
November 16, 2017 10:28 am gmt |
0 Comments
1087
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும், சீன ஓபன் சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் தோல்வியடைந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், சாய்னா நேவால், உலகத் தரநிலையில் 4ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எ...
In உலகம்
November 15, 2017 10:46 am gmt |
0 Comments
1134
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வாகனங்களுடன் 17க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம...
In உலகம்
November 14, 2017 8:20 am gmt |
0 Comments
1148
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கு சீனா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்கின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் லாவோஸின் ஜனாதிபதி பிவுன்ஹாங் வொரேசிட்டுடன் (Bounnhang Vorachit) இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி இணக்கம் கா...
In அறிவியல்
November 12, 2017 12:30 pm gmt |
0 Comments
1127
Gionee  நிறுவனத்தின் முழு ஸ்க்றீன் கொண்ட புதிய ஸ்மார்ட் பொன் இந்தியாவில் விரைவில் வெளிவரவுள்ளது. குறித்த புதிய ஸ்மார்ட் போன் எதிர்வரும் (நவம்பர்) 15 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Gionee phones – M7 பவர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்  சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டது.   ஜ...
In உலகம்
November 12, 2017 5:27 am gmt |
0 Comments
1139
தற்போது நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், வடகொரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தென்கொரியாவிடம், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்துள்ளார். வியட்நாமில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இரு நாட்டுத் தலைவர்களும் நேற்ற...
In அமொிக்கா
November 10, 2017 4:04 pm gmt |
0 Comments
1095
வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜ...
In இலங்கை
November 10, 2017 7:52 am gmt |
0 Comments
1112
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) அளித்துள்ள பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்த...
In உலகம்
November 10, 2017 7:37 am gmt |
0 Comments
1141
அமெரிக்காவும் சீனாவும் எதிரிகளாக அன்றி, சிறந்த பங்காளிகளாக திகழ வேண்டும் என சீனா ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதிக்காக நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறி...
In கனடா
November 9, 2017 1:06 pm gmt |
0 Comments
1115
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை சீனா உன்னிப்பாக அவதானித்து வருதாக கனடாவுக்கான சீனத் தூதர் லூ சாயே தெரிவித்துள்ளார். நோவா ஸ்கொட்ஷியா மாநிலத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்களில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்...
In உலகம்
November 8, 2017 1:09 pm gmt |
0 Comments
1180
அணுவாயுதத்திறன்களை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கையானது, வடகொரியத் தலைவரின் ஆட்சிக்கு ஆபத்தாக அமையுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவுக்கு இன்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்துள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெ...
In உலகம்
November 8, 2017 9:29 am gmt |
0 Comments
1337
வட. கொரியாவுடனான தொடா்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவிடம் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்துவாா் என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் மெலனியா ஆகிய இருவரும் சீனாவை இன்று (புதன்கிழ...
In உலகம்
November 8, 2017 8:17 am gmt |
0 Comments
1146
ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுக்கு இன்று (புதன்கிழமை) புறப்பட்டுச் செல்கின்றார். முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கான 12 நாட்களைக் கொண்டு சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பித்துள்ள நிலையில், முதலில் ஜப்பானுக்குச் சென்று ஜப்பான் பிரத...
In இந்தியா
November 7, 2017 12:11 pm gmt |
0 Comments
1183
தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் சீனாவிற்கே சாதகமாக அமைந்துள்ளது என, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) அகமதாபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், வர்த்தகர்கள் முன் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய முன்னாள் பிரதமர்...
In உலகம்
November 6, 2017 12:46 pm gmt |
0 Comments
1192
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினர்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் ம...
In விளையாட்டு
November 6, 2017 5:09 am gmt |
0 Comments
1147
பெண்களுக்கான ஆசிய ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்திய இந்தியா வெற்றிக் கிண்ணத்தினைக் கைப்பற்றியது. ஜப்பானில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக்கொண்டதால் ஆரம்பம் முதலாகவே போட்டி விறுவிறுப்பாக நகர்ந்தது. போட்டியில் 25ஆவது நிமிடத்தில் இ...
In இலங்கை
November 6, 2017 4:04 am gmt |
0 Comments
2397
இலங்கையில் சீனாவின் முதலீட்டுத் திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன ராணுவ ரேடார் கருவியின் மூலம் இலங்கையை இந்தியா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அதேவேளை, விமான நிலையமொன்றையும் குத்தகைக்கு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீன...
In அமொிக்கா
November 4, 2017 7:15 am gmt |
0 Comments
1272
அமெரிக்கா மற்றும் சீனா ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது, எதிர்காலத்தில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் தீா்க்கமான தீா்மானங்கள் மேற்கொள்ளப்படும் என, சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செங் செங்குவங் (Zheng Zeguang) தெரிவித்துள்ளார். சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவி...