Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலை

In இலங்கை
April 11, 2018 4:27 am gmt |
0 Comments
1058
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்றும் நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இர...
In உலகம்
February 19, 2018 5:14 am gmt |
0 Comments
1129
தற்போது ஈரானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, விமான விபத்து இடம்பெற்ற இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் விமான நிலையத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 66 பேருடன் புறப்பட்ட உள்ளூர் விமானமொன்று, இஸ்...
In ஐரோப்பா
December 13, 2017 5:12 am gmt |
0 Comments
1269
வடக்கு இத்தாலியில் பெய்த அடை மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனையோர் வீடுகளின் மேல் மாடிகளில் தஞ்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தினால், வடக்கு இத்தாலியின் லெண்டிஜோன் மற...
In இலங்கை
December 6, 2017 12:31 pm gmt |
0 Comments
1414
வடக்கு கிழக்கில் அசாதாரண காலநிலையை எதிர் கொள்வதற்கு முப்படையினரும் தயாராக இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். நாட்டில் எதிர்வுகூறப்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் குறித்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று நண்...
In இலங்கை
December 5, 2017 2:24 pm gmt |
0 Comments
1225
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய...
In இலங்கை
December 4, 2017 12:17 pm gmt |
0 Comments
2146
வடக்கு – கிழக்கு கரையோரக் கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது எதிர்வுகூறப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதில் பாதுகாப்பற்ற ...
In இந்தியா
December 2, 2017 11:28 am gmt |
0 Comments
1150
சீரற்ற காலநிலையால்  கடலில் தத்தளிக்கும்  மீனவர்களை மீட்க கடற்படையின் 4 கப்பல்களும், ஒரு விமானமும் ஈடுபட்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்வதற்கு முன்னர் இன்று (சனிக்கிழமை)  சென்னை விமான நிலையத்தில் வைத்து ...
In இலங்கை
December 1, 2017 3:58 pm gmt |
0 Comments
1211
நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நீடித்துவரும் நிலையில், கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாமல் கடும் அளெகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலை வெளிய...
In இலங்கை
December 1, 2017 2:46 pm gmt |
0 Comments
1261
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 52 பேர் காயமடைந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 61,125 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம...
In இலங்கை
December 1, 2017 1:22 pm gmt |
0 Comments
1235
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அதற்குத் தேவையான நிதி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்...
In இலங்கை
December 1, 2017 4:26 am gmt |
0 Comments
1244
நில்வளா, கின் கங்கை மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் 20000 ...
In இலங்கை
December 1, 2017 2:54 am gmt |
0 Comments
1284
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சீரற்ற காலநிலையின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததுடன், 25 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளி...
In இலங்கை
November 30, 2017 11:38 am gmt |
0 Comments
1182
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை அனர...
In இலங்கை
November 30, 2017 11:22 am gmt |
0 Comments
1305
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஒருபகுதியினர் தற்சமயம் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றைய பகுதியினர் தேவையேற்படும் பிரதேசங்களுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில்,...
In இலங்கை
November 30, 2017 9:55 am gmt |
0 Comments
1176
சீரற்ற வானிலை மலையகப் பகுதிகளையும் பாதித்துள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் கூடிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக டயகம பிரதேசத்த...
In இலங்கை
November 30, 2017 9:24 am gmt |
0 Comments
1262
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் மாத்திரம் கடந்த மூன்று தினங்களில் 65.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட  வளிமண்டலவியல் ஆராய்ச்சித்திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் இடைநிலைப் பரு...
In இலங்கை
November 30, 2017 5:25 am gmt |
0 Comments
1194
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்த...
In இலங்கை
November 30, 2017 5:16 am gmt |
0 Comments
1386
கொழும்பு நகரில் மரங்கள் முறிந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் தமது அவசர தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கள் பாதிக்க...
In இலங்கை
November 30, 2017 2:29 am gmt |
0 Comments
1546
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாகாணங்களில் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன் புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்ற நிலையில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை, நுவரெல...