Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீ ஜின்பிங்

In இங்கிலாந்து
January 12, 2018 4:30 am gmt |
0 Comments
1167
சீன- பிரித்தானிய உறவை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துரையாடியுள்ளனர். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி, ...
In ஆசியா
January 11, 2018 7:21 am gmt |
0 Comments
1259
நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரதிநிதிகளை, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், பீஜிங்கில் நேற்று (புதன்கிழமை) சந்தித்தார். சீனாவிற்கும் நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளுக்கும் இடையிலான வளர்ச்சியடைந்துவரும் அரசியல் பரஸ்பர நம்பிக்கையின் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக இந்த சந்திப்பை மதிப்பிடுவதாக சீன ஜனாத...
In உலகம்
December 14, 2017 5:21 am gmt |
0 Comments
1184
உற்பத்தித்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கிராம வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ஜியாங்சு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்கள் இடம்பெற்ற இவ்விஜயத்தில் முதலாவதாக செவ்வாய்க்கிழமை கட்டுமான இயந்...
In கனடா
December 5, 2017 11:30 am gmt |
0 Comments
1075
சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார். இருவருக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சீன ஜனாதிபதியினால், கனேடிய பிரதமருக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. கனேடிய ப...
In உலகம்
November 10, 2017 7:37 am gmt |
0 Comments
1283
அமெரிக்காவும் சீனாவும் எதிரிகளாக அன்றி, சிறந்த பங்காளிகளாக திகழ வேண்டும் என சீனா ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதிக்காக நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறி...
In அமொிக்கா
October 26, 2017 4:43 am gmt |
0 Comments
1266
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியை நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவி;த்ததாக சீன ஊடகமொன்று...