Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீ.வி.கே. சிவஞானம்

In இலங்கை
June 4, 2018 3:39 pm gmt |
0 Comments
1096
வட.மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இனப்பரம்பலை மாற்றக்கூடிய குடியேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக 12 பேர் கொண்ட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக வட.மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாட்டங்களில் இடம்பெறும் இனப்பரம்பலை மாற்றக்கூடிய வ...
In இலங்கை
May 31, 2018 2:45 pm gmt |
0 Comments
1056
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வட.மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 4ம் திகதி மாலை 4 மணிக்கு வட.மாகாணச...
In இலங்கை
April 24, 2018 5:19 am gmt |
0 Comments
1394
வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கட்கிழமை) இரவு காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை...
In இலங்கை
January 26, 2018 5:00 pm gmt |
0 Comments
1208
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ அமைப்பைச் சேர்ந்த குகதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்னிலையில் பேரவைச் செயலகத்திலே நேற்று(வியாழக்கிழமை) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சபையின் உறுப்பினராக இருந்த இமானுவேல் ...
In இலங்கை
December 14, 2017 5:42 am gmt |
0 Comments
1245
உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் இருதோணியில் கால் வைப்பவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் வட.மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். வட.மாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாதத்தில் 114 ஆவது அமர்வு இன்று (வ...
In இலங்கை
December 5, 2017 5:12 pm gmt |
0 Comments
1181
வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழ...
In இலங்கை
July 17, 2017 4:16 pm gmt |
0 Comments
1317
தற்போதைய சூழ்நிலைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்க கூடாது என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். மாகாண அவைத்தலைவர்களின் 8 ஆவது மாநாடு யாழ்.மாதகல் பகுதியில் உள்ள கடற்படையினரின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோதே அதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவ...
In இலங்கை
July 6, 2017 10:28 am gmt |
0 Comments
1333
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைக் கூறியுள்ளார். மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எத...
In இலங்கை
May 25, 2017 5:57 am gmt |
0 Comments
1527
வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது ஏற்பட்ட சில குறுக்கீடுகள் தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில், அதன்போதே அவர் இவ்வா...
In இலங்கை
May 6, 2017 1:51 pm gmt |
0 Comments
1213
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.கோண்டாவில் அன்னங்கை வீதியில் அவர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் வைத்தே இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் வடமாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி....
In இலங்கை
April 6, 2017 5:22 pm gmt |
0 Comments
1192
வடக்கு மாகாணசபை  355 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாகாணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமா...
In இலங்கை
April 6, 2017 9:12 am gmt |
0 Comments
1249
நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணம் மற்றும் தண்டப்பணத்தை உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றும் ஏற்பாடுகளைச் செய்வதற்கான நியதிச்சட்டம் வடக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 90ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றபோதே மே...
In இலங்கை
March 30, 2017 5:38 am gmt |
0 Comments
1487
வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வழமையாக காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை 10.45 மணியளவிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக அங்கிருக்கும் ...
In இலங்கை
December 14, 2016 6:49 pm gmt |
0 Comments
1205
வடமாகாணசபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கா...
In இலங்கை
December 10, 2016 2:40 am gmt |
0 Comments
1468
வடமாகாணசபை வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும் சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்படுவதையே எதிர்கிறோம் என வடமாகாணசபை  அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடக்கில் பெளத்த விகாரைகள் அ மைக்கப்படுவதை வடமாகாணசபை எதிர்ப்பதாகவும், அதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை போன்ற வா...
In இலங்கை
December 6, 2016 6:33 am gmt |
0 Comments
1275
வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சி.தவராசாவே தொடர்ந்தும் நீடிப்பாரென வட மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வட மாகாணசபையின் 67ஆம் அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டபோது அவைத்தலைவரால் இவ்விடயம் அறிவிக்கப்பட்டது. வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலி...