Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதார அமைச்சர்

In இலங்கை
March 16, 2018 9:25 am gmt |
0 Comments
1095
அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சோனாரத்ன மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. மாலபே நெவில் பெர்னான்டோ மருத்துவமனை அரசாங்க மயமாக்கும் செயற்பாடு போலியான முறையில் இடம்பெற்றுள்ளதால் இதற்கு சுகாதார அமைச்சர் பொறுபுக்கூறவேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுதவி...
In இலங்கை
March 14, 2018 9:18 am gmt |
0 Comments
1057
சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த...
In இலங்கை
March 12, 2018 3:11 am gmt |
0 Comments
1085
85 வீத மருந்து வகைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சேனக பிபில...
In இலங்கை
February 24, 2018 4:49 am gmt |
0 Comments
1166
அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றமானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றத...
In இலங்கை
February 19, 2018 5:01 pm gmt |
0 Comments
1209
உடல் தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க முன்வறுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன, தனியார் மருத்துவமனைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயவர்தனபுரவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது அவர் மேலு...
In இலங்கை
January 20, 2018 7:02 am gmt |
0 Comments
1273
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின், வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்திக் குழு செயலாளரினால், சுகாதார அமைச்சர் ராஜி...
In இலங்கை
January 10, 2018 11:44 am gmt |
0 Comments
1219
நாட்டில் சத்திர சிகிச்சைக் கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோர் மேலதிகமாக கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடை...
In இலங்கை
January 10, 2018 8:03 am gmt |
0 Comments
1296
இலங்கையில் மருந்து விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் ஒப்பிட்டு தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்க சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார...
In இலங்கை
January 8, 2018 9:25 am gmt |
0 Comments
1184
மன்னார், மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தின...
In இலங்கை
January 8, 2018 7:15 am gmt |
0 Comments
1098
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலவரம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு ...
In இலங்கை
December 27, 2017 6:33 am gmt |
0 Comments
1333
பணத்தை கொண்டு தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்போருக்கு, மக்கள் ஆணையின் மூலம் பதிலளிக்க தயாராக வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பேருவளை நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசார அலுவலகத்தை அமைச்சர் ராஜித திறந்துவைத்தார். அதனை தொ...
In இலங்கை
December 8, 2017 12:34 pm gmt |
0 Comments
1155
தட்சணா மருதமடு மகாவித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான ஒளி விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று (வியாழக்கிழமை) பாடசாலை அதிபர் ஏ.ஜே.அல்மேடா தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சிறப்பு விருந்தினர்களாக மடு பி...
In இலங்கை
December 8, 2017 3:59 am gmt |
0 Comments
1130
பருத்தித்துறையில் தாதிய பரிபாலகராக பணிபுரியும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமென வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வைத்தியசாலையின் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், வவுனியா...
In இலங்கை
December 2, 2017 9:49 am gmt |
0 Comments
1207
ஒதியமலையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (சனிக்கிழமை) ஒதியமலை பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வட.மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட.மாகாணசபை உறுப்பினர் க.வ...
In இலங்கை
November 29, 2017 6:35 am gmt |
0 Comments
1123
மடு, இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் அங்கு சிகிச்சைக்காக வருகை தந்திருந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் உள்ள குறைபாடுகளைப் ப...
In இலங்கை
November 19, 2017 12:14 pm gmt |
0 Comments
1172
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி ஒன்று சேர்க்கும் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல். றொனால்ட் தலைமையில் மன்னார் நகரசபை ...
In இலங்கை
November 17, 2017 7:37 am gmt |
0 Comments
1124
உலகின் பிரபல நபரான பில்கேட்ஸை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட உலகின் ...
In இலங்கை
November 13, 2017 11:07 am gmt |
0 Comments
1236
விளையாட்டுத்துறையில் வெற்றி தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைகளை மாற்றிக்கொள்ளும் தன்மைகளை நமது பிரதேச விளையாட்டு வீரர்கள் கொண்டிருக்கவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக அமைப்பின் (ADS) ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்ற...
In இலங்கை
November 12, 2017 10:49 am gmt |
0 Comments
1133
சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஜனாதிபதி உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, அச் சங்கத்தின் உதவிச் செயலாளர் நலின் டி சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை...