Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதார சேவை

In இலங்கை
March 14, 2018 9:18 am gmt |
0 Comments
1073
சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த...
In இலங்கை
November 17, 2017 7:37 am gmt |
0 Comments
1133
உலகின் பிரபல நபரான பில்கேட்ஸை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட உலகின் ...
In இலங்கை
September 17, 2017 10:19 am gmt |
0 Comments
1284
பாலமுனை பிரதேச வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களின் மோசமான நடத்தைகளைக் கண்டித்தும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்க கோரியும், அப்பிரதேச மக்கள் மறியல் போராட்டமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டனர். இந்த வைத்தியசாலையில் நேற்றிரவு கடமையிலிருந்த ஆண் தாதி உத்தியோகத்தர் ஒருவர் ...
In இலங்கை
August 2, 2017 11:19 am gmt |
0 Comments
1237
மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தினை சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். திருகோணமலை சுகாதார பிராந்தியத்தின் கீழ் கிளிவெட்டி, வேருகல போன்ற பிரதேச மக்களின் நலன் கருதியே மேற்படி மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பிர...
In இலங்கை
July 18, 2017 3:37 pm gmt |
0 Comments
1159
சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் அண்மையில் நாரஹென்பிட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்ச...
In இலங்கை
July 16, 2017 11:53 am gmt |
0 Comments
1328
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ம...
In இலங்கை
May 30, 2017 10:57 am gmt |
0 Comments
1328
இலங்கையில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கும் என அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்...
In இலங்கை
April 10, 2017 2:24 am gmt |
0 Comments
1249
வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை உருவாக்கும் நோக்கில் இலவச சுகாதார சேவையிலுள்ள தாதிமாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஆயிரத்து 300 தாதிமாருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நே...
In இங்கிலாந்து
March 20, 2017 9:53 am gmt |
0 Comments
1302
பிரித்தானிய சுகாதார சேவை மற்றும் சுகாதார அமைப்பு என்பன ஏற்கனவே தீவிர ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியுள்ளமையானது சுகாதார துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் ஐரோப்பிய குடிமக்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம் ...
In இலங்கை
January 11, 2017 11:48 am gmt |
0 Comments
1181
சுகாதார அமைச்சருடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டதையடுத்து, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ சங்கத்தினர் இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதனை சங்கத்தின் செயலாள...
In இலங்கை
January 4, 2017 5:55 am gmt |
0 Comments
1429
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு...