Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக் கட்சி

In இலங்கை
June 6, 2018 4:25 am gmt |
0 Comments
1126
சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி எனக்கு அறிவிக்கப்படாமலேயே வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் கூட்ட...
In இலங்கை
April 28, 2018 4:10 pm gmt |
0 Comments
1269
பொதுஜன பெரமுன ஊடாக தனது அரசியல் வாழ்வினை ஸ்திரப்படுத்திக்கொள்ள தீவிர முயற்சிகளை மேந்கொண்டு வரும் நாமல் தற்போது இக்கட்சிக்கு எதிராகவே செறய்பட்டு வருவதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை நகராதிபதி தெரிவில் சுதந்திரக் கட்சியின் எராஜ் பெர்னாண்டோவுக்கு ஆதரவளித்ததற்கு ...
In இலங்கை
April 24, 2018 1:51 am gmt |
0 Comments
1289
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க்கட்சியில் அமரும் உறுதியான தீர்மானத்தினை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஊ...
In இலங்கை
April 11, 2018 2:08 am gmt |
0 Comments
1194
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 16 பேரையும் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினால் ஒன்றாகவே அனைவரும் வெளியேறுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இ...
In இலங்கை
April 10, 2018 7:34 pm gmt |
0 Comments
2309
சமகால அரசியலில் எத்தகைய குழப்பங்கள் தோன்றினாலும் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்...
In இலங்கை
April 9, 2018 7:08 pm gmt |
0 Comments
2528
முன்னுக்கு பின் முரண்பட்ட பல்வேறு சர்ச்சைகளை சமகால அரசியல்  நகர்வுகள் தோற்றுவித்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தினை புறக்கணிக்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி இல்லத்தில் இன்று (திங்கற்கிழமை) இடம்பெ...
In WEEKLY SPECIAL
April 8, 2018 9:17 am gmt |
0 Comments
1166
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றுவிட்டார். இது மக்கள் வழங்கிய தீர்ப்பு அல்ல. மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய தீர்ப்பு. இன்னும் ஆழமாகச் சொன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய தீர்ப்பு. மக்கள் பிரதிநிதிகள் அந்த தீர்ப்பை ஆதரித்து வாக்களித்தார்கள் என்பதே சரி. ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவ...
In இலங்கை
February 18, 2018 6:58 am gmt |
0 Comments
1309
சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்கப்படுமென மஹிந்த தரப்பு குறிப்பிட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பொன்றை மஹிந்த புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மைத்திரி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், எனினும் அவரது தொலைபே...
In இலங்கை
February 10, 2018 7:29 pm gmt |
0 Comments
1849
பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் சுதந்திரக் கட்சியினருக்கும் பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக அந்தப்...
In இலங்கை
February 10, 2018 8:27 am gmt |
0 Comments
1132
முல்லைத்தீவில் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றுவரும் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், இரு கட்சியின் வேட்பாளர்கள் இணைந்து மற்றொரு கட்சியின் வேட்பாளரை தாக்கிய சம்பவம் புதுக்குடியிருப்பு பகுதியில் அரங்கேறியுள்ளது. ஆ...
In இலங்கை
February 6, 2018 9:24 am gmt |
0 Comments
1113
நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியில் கட்டி எழுப்புவதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான குறிக்கோள் எனவும் அதற்கான வேலைத்திட்டங்களையே நாம் செய்து வருகின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும...
In இலங்கை
February 1, 2018 12:38 pm gmt |
0 Comments
1098
ஜனாதிபதி சொல்வதைப் போன்று ஊழலை அழிப்பதற்கும், கள்ளர்களைப் பிடிப்பதற்கும் வேட்பாளர்கள் முன்னின்று செயற்படவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். கண்டி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வேட்பா...
In இலங்கை
January 24, 2018 1:09 pm gmt |
0 Comments
1284
நேர்மையான முறையிலும், மக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சுதந்திரக்கட்சி தற்போது ஆட்சி செய்து வருகின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அ...
In இலங்கை
January 23, 2018 4:33 am gmt |
0 Comments
1429
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைக்கும் எனவும், பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வுத்துறையினர் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் இரகச...
In இலங்கை
January 14, 2018 5:26 am gmt |
0 Comments
3671
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தலைமையில் புதிய ஆட்சி மலரவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெள...
In இலங்கை
December 30, 2017 6:33 am gmt |
0 Comments
1304
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளக அ...
In இலங்கை
December 25, 2017 8:06 am gmt |
0 Comments
1160
உள்ளூராட்சி மன்றங்களை வெற்றி கொள்வதற்காக சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இச்சந்திப்புகள் எதிர்வரும் 28 மற்றும் 29 தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 28ஆம் திகதி பண்டா...
In இலங்கை
December 24, 2017 2:24 am gmt |
0 Comments
1267
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்தபோதும், அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டதாக அண்மையில் சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா விமர்சித்திருந்தமைக்கு, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகள...
In இலங்கை
December 8, 2017 5:20 am gmt |
0 Comments
1237
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர். சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்...