Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுனாமி

In இலங்கை
April 23, 2018 4:08 am gmt |
0 Comments
1317
கடல் அலைகள் இரண்டரை தொடக்கம் மூன்று மீற்றர் உயரத்துக்கு மேலெழும்பும் என்ற போதிலும், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) கடல் மட்டம் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கற்பிட்டியில் முதுபந்திய தீவுக்க...
In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In ஆசியா
March 26, 2018 6:02 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் மலூக்கு (Maluku) மாகாணத்தின் தலைநகர் அம்பொனிலிருந்து (Ambon) 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ளதும், டனிம்பர் (Tanimbar) தீவிலிருந்து 222 கிலோமீற்றர் தூரத்திலு...
In கனடா
January 23, 2018 11:53 am gmt |
0 Comments
2170
அமெரிக்க மாநிலமான அலாஸ்கா பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து கனடாவின் மேற்கு கரையோரப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடலுக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அமெரிக்காவின் கடல...
In அமொிக்கா
January 23, 2018 11:26 am gmt |
0 Comments
1382
அமெரிக்க மாநிலமான அலஸ்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடியாக் பகுதியின் தென்கிழக்கே 300 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையி...
In உலகம்
January 14, 2018 11:27 am gmt |
0 Comments
1111
பெருவில் 6.7 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. பெருவின் தெற்குப் பிராந்தியமான அரேகீப்பா   (Arequipa) பகுதியிலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது, சிறிதளவில் சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்...
In இலங்கை
December 26, 2017 3:02 pm gmt |
0 Comments
1231
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றன. முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் சர்வமத பிரார்த்தனையுடன் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வ...
In இந்தியா
December 26, 2017 8:26 am gmt |
0 Comments
1110
காஞ்சிபுரம் பகுதியில் மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்லாமல் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலித்து வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) சுனாமி தினம் இந்தியா முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் கல்பாக்கத்தின் மீனவர்கள் இன்றைய நாளை கறுப்பு நாளாக அனுஸ்டித்து அஞ்சலி செலுத்திவருகின...
In இலங்கை
December 26, 2017 7:27 am gmt |
0 Comments
1213
சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடி கடலேரி பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது...
In இலங்கை
December 26, 2017 4:45 am gmt |
0 Comments
1191
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. ...
In அம்பாறை
December 26, 2017 4:31 am gmt |
0 Comments
1273
ஆழிப்பேரலை அனர்த்தத்தினை நினைவுகோரும் முகமாக கல்முனை மாமாங்கம் மைதானத்தில் அமையப்பெற்றுள்ள சுனாமி நினைவுத்தூபியில் கல்முனை ஸைனிஸ் விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் சுனாமி நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்கிழமை) காலை சரியாக 8.55க்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் துவி இறந்த உறவுகளுக்கா...
In இலங்கை
December 26, 2017 3:54 am gmt |
0 Comments
1191
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த அனர்த்தினால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கண...
In இலங்கை
December 26, 2017 3:27 am gmt |
0 Comments
1403
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் எவரும் அறிந்திருக்க மாட்டார்கள் மறுநாள் தங்களுக்கு ஒரு ‘கறுப்பு ஞாயிறு’ என்பதை… ஆம்! உலகையே உலுக்கிப் போட்ட சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது அன்றுதான். டிசம்பர் 26, 2004 பூமிப்பரப்பெங்கும் அதிர்ச்சியை...
In இலங்கை
November 30, 2017 4:30 am gmt |
0 Comments
1406
நாட்டில் தற்போது சூறாவளியோ அல்லது சுனாமியோ  ஏற்படக்கூடிய எந்த விதமான சாத்தியங்களும் கிடையாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக இன்று(வியாழக்கிழமை) அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ள...
In இந்தியா
November 28, 2017 6:07 am gmt |
0 Comments
7341
சென்னை – அடையாறு முகத்துவாரப்பகுதியில் ஆயிரங்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிவருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முதல் இவ்வாறு மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது தொடர்பாக, குறித்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்....
In ஏனையவை
November 20, 2017 4:51 am gmt |
0 Comments
1427
நியூ கலிடோனியா தீவின் கிழக்குக் கரையோரத்தில் 7.0 ரிக்டர் அளவுகோலிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாகக் காணப்படுவதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் நி...
In இலங்கை
November 15, 2017 6:41 am gmt |
0 Comments
6620
கிழக்கு மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும், எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மகாணத்தின் சில பகுதிகளில் கிணறுகள் வற்றியதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி கிளம்பியது. இந்நிலையிலேயே அனர்த்த முக...
In அவுஸ்ரேலியா
November 8, 2017 5:02 am gmt |
0 Comments
1640
பப்புவா நியூகினியா தீவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், அங்கோறம்  (Angoram) நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோமீற்றர் தொலைவிலும், கடலுக்கடியில் 112 கிலோ...
In இலங்கை
November 5, 2017 5:23 pm gmt |
0 Comments
1476
நாடளாவிய ரீதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை முன்னெடுக்கப்பட்ட நிலையில், புத்தளம் மாவட்ட உடப்பு ஆண்டிமுனைப் பிரதேசத்திலும், சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சுனாமி முன்னெச்சரிக்கையாக மக்கள் முன்னெடுக்க வேண்டிய நடிவடிக்கைள், தம்மை பாதுகாத்து...