Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுரேஸ் பிரேமச்சந்திரன்

In இலங்கை
May 12, 2018 7:06 am gmt |
0 Comments
1095
கடும் இழுபறி நிலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இரணைதீவு மக்களுக்கு நேற்று (சனிக்கிழமை) உதவிப் பொருட்களை வழங்கிய அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போ...
In இலங்கை
May 4, 2018 4:32 am gmt |
0 Comments
1130
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை கோராத தமிழ் தலைமைகள், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தமிழ் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடக போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு நேற்ற...
In இலங்கை
April 27, 2018 8:43 am gmt |
0 Comments
1085
இரணைதீவு பகுதியில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்பின் கீழ் குறித்த உலர் உணவுப்பொருட்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று (வியாழக்கிழமை) வழ...
In இலங்கை
April 26, 2018 3:33 am gmt |
0 Comments
1095
தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு பொதிகளுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது குறைகளை கேட்டறிய இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரணைதீவ...
In இலங்கை
April 23, 2018 8:02 am gmt |
0 Comments
1187
”தமிழீழத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறது. ஆனால் இந்தியாவில் பல்வேறுபட்ட அதிகாரப் பகிர்வுகள் உள்ளன. ஆனால் இங்கு எமது அதிகாரப் பகிர்வு எவ்வாறு உள்ளது? எமக்கான அதிகாரப் பகிர்வையே நாங்கள் கேட்கின்றோம்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும...
In இலங்கை
April 19, 2018 2:39 am gmt |
0 Comments
1151
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு தீர்வுதரும் கட்சியொன்றை உருவாக்கினால் தாம் அவருடன் இணைந்து செயற்படத் தயார் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், வடக்கு முதல்வர் புதியதோர் கட்சியை தொடங்க இருக...
In இலங்கை
February 3, 2018 11:47 am gmt |
0 Comments
1202
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் ஒன்று வவுனியாவில் நடைபெறுகின்றது. வவுனியா கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலமையில் இடம்பெறுகின்றது. மிகப்பிரமாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற...
In இலங்கை
January 10, 2018 7:16 am gmt |
0 Comments
1275
தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன்,  ‘ஊ...
In இலங்கை
January 7, 2018 12:02 pm gmt |
0 Comments
1221
நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கிடாய்ச்சூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறி...
In இலங்கை
January 3, 2018 3:16 am gmt |
0 Comments
1597
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டது. புதிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தல...
In இலங்கை
December 24, 2017 9:23 am gmt |
0 Comments
1268
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று, வவுனியா குருமன்காட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கூட்டணி சார்பாக வவுனியாவில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கே இக்கருத்தரங்கு நடைபெற்றது. உள்ளூராட்சி மன்ற தேர்த...
In இலங்கை
December 10, 2017 2:32 pm gmt |
0 Comments
1429
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ம...
In இலங்கை
December 6, 2017 11:43 am gmt |
0 Comments
1620
தமிழ் மக்களது எதிர்காலம் கருதி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அனைத்துக் கட்சிகளையும் இணைத்து இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணத் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இட...
In இலங்கை
November 4, 2017 10:50 am gmt |
0 Comments
1381
தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் அந்த கட்சியுடன் இனிவரும் காலங்களில் இணைந்து செயற்படுவதில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் ...
In இலங்கை
October 14, 2017 10:54 am gmt |
0 Comments
1809
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நேரம் இதுவல்ல என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.  தேசிய தமிழ் மொழித் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று யாழ் இந்துக் கல்லூரியில் நடைப...
In இலங்கை
September 27, 2017 2:53 pm gmt |
0 Comments
1470
தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்...
In இலங்கை
September 16, 2017 3:28 pm gmt |
0 Comments
1362
கிழக்கு மாகாணசபையில் 20 ஆவது அரசியல் அமைப்பு தொடர்பாக பிழையாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன...
In இலங்கை
September 16, 2017 2:28 am gmt |
0 Comments
1270
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் கு...
In இலங்கை
September 6, 2017 7:09 am gmt |
0 Comments
1268
தமிழ் மக்களை ஏமாற்றும் முறையிலேயே அரசியல் சாசனம் தயாரிக்கப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்று...