Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுலக்ஷன்

In இலங்கை
October 20, 2017 5:34 am gmt |
0 Comments
1292
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் ஒரு வருட நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நினைவுதின நிகழ்வில், இவ்விரு ...
In இலங்கை
August 8, 2017 7:05 am gmt |
0 Comments
5038
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னில...
In இலங்கை
June 27, 2017 12:17 pm gmt |
0 Comments
1890
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது...
In கலைஞர்கள்
December 2, 2016 10:21 am gmt |
0 Comments
1484
ஈழத்து இயக்குனர் சிவராஜின் இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு விருதுகளைக் குவித்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் ‘பை’. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இப்படத்தை அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். இதில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அதேவேளை மிகவும் கவல...
In இலங்கை
November 21, 2016 10:48 am gmt |
0 Comments
1594
தமக்கு காணியோ சொத்துக்களோ வேண்டாம் என்றும் தமது பிள்ளைகளை கொலைசெய்தவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுவாமிநாதனிடம் யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த ...
In யாழ்ப்பாணம்
November 7, 2016 9:10 am gmt |
0 Comments
1339
கடந்த மாதம் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோருக்கு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் அஞ்சலி நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) நண்பகல் ...
In யாழ்ப்பாணம்
November 6, 2016 7:10 am gmt |
0 Comments
1899
அண்மையில் கொலையுண்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷனின் பெற்றோரை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார். யாழ்.கந்தரோடையில் அமைந்துள்ள சுலக்ஷனின் வீட்டிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்ற சம்பந்தன், பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சித்...