Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செட்டிக்குளம்

In இலங்கை
September 13, 2017 1:32 pm gmt |
0 Comments
1190
வவுனியா தெற்கு மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் சிறுநீரக நோயினால் மிகமோசமாக பாதிக்...
In இலங்கை
July 16, 2017 9:48 am gmt |
0 Comments
1239
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (திஙகட்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் ரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் செ...
In இலங்கை
June 28, 2017 11:35 am gmt |
0 Comments
1144
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களினால்  யானைகளில் இருந்து தமக்கான பாதுகாப்பை கோரி இன்று (புதன்கிழமை) ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். கடந்த காலங்களில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் யானைகளினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் என...
In இலங்கை
June 21, 2017 5:32 pm gmt |
0 Comments
1435
வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பாமை சேர்ந்த 55 வயதுடைய முத்துக்கருப்பன் குமாரவேல் என்பவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இன்றையதினம் (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் குறித்த நபர் தனது நண்பருடன் பாலப்பழம் பிடுங்குவதற்காக மெனிக்பாம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே பாலப்பழம் பிடுங்கி கொண்டிருக்கும் ...
In இலங்கை
January 30, 2017 11:02 am gmt |
0 Comments
1105
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று (திங்கட்கிழமை) உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மா...