Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை

In இந்தியா
July 15, 2018 3:13 am gmt |
0 Comments
1066
அ.தி.மு.க.வை சிறந்த பாதையில் கொண்டுசெல்வதற்கு அதன் தலைமை பொறுப்பை தான் ஏற்கவேண்டுமென மக்கள் விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணனது மகளான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்...
In இந்தியா
July 14, 2018 5:51 am gmt |
0 Comments
1035
சென்னையில் விற்கப்படும் மீன்களில் ரசாயணம் கலக்கப்படுவதான தகவல் உண்மையல்ல என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை  தலைமைச் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “இதுவரை முன்னெடுக்கப்பட்ட...
In இந்தியா
July 12, 2018 11:30 am gmt |
0 Comments
1080
கடின உழைப்புடன் ஆண்டவன் அருள் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறமுடியுமென நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே, அவர் இவ்வாறு கூறினார். இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கிறார் என்றும், ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு ...
In இந்தியா
July 11, 2018 4:13 am gmt |
0 Comments
1123
மீன்கள் பழுதடையாமல் இருப்பதற்கு நச்சு வேதிபொருள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். மனிதன் இறந்ததும் உடல் பழுதடையாமல் வைத்திருக்க பயன்படுத்தப்படும் போர்மிலா நச்சமிலத்தை, சென்னையில் விற்பனையாகும் மீன்களு...
In இந்தியா
July 10, 2018 10:57 am gmt |
0 Comments
1057
மீன்கள் பழுதடையாமலிருப்பதற்கு போர்மாலின் அமிலம் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாதென, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சந்தைகளில் விற்கப்படும் மீன்களில், புற்றுநோயை ஏற்படுத்தும் அமிலம் உள்ளதாக ஊடகமொன்றின் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நேற்று (திங்கட்...
In இந்தியா
July 9, 2018 9:11 am gmt |
0 Comments
1028
மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கட்டுமானப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த குழுவினர், இன்று (திங்கட்கிழமை) குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர். இவ் ஆய்வறிக்கை, இன்னும் ஓரிரு நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வ...
In இந்தியா
July 9, 2018 5:46 am gmt |
0 Comments
1063
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்ப்பதாகவும், இது தொடர்பில் சட்ட ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை கூறினார். அத்துடன் தமிழகத்தில் மாநில உரிமை பறிக்கப்படுவதாகவும், அதன்...
In இந்தியா
July 8, 2018 9:43 am gmt |
0 Comments
1064
சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 63 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம்  சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. க...
In இந்தியா
July 6, 2018 9:52 am gmt |
0 Comments
1054
எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டுவரும், சேலம், சென்னை எட்டுவழிச்சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில், நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக மாவட்ட வருவாய் அதிகாரி தாக்கல் செய்த மனுவை ரத்து செய்யக்கோரி, பி.வி.கிருஷ...
In இந்தியா
July 4, 2018 9:27 am gmt |
0 Comments
1036
சென்னை கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமையகத்தில், அக்கட்சியில் செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் மற்றும் அவைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தமிழகம் முழுவதும் இருக்க கூடிய மாவட்ட செயல...
In இந்தியா
July 4, 2018 3:02 am gmt |
0 Comments
1042
யாத்திரை சென்று நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற இந்தியர்கள், நேபா...
In இந்தியா
June 30, 2018 5:30 am gmt |
0 Comments
1072
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசியதாக கையகப்படுத்தப்பட்ட ஒலிப்பதிவு, உண்மை தானா என்பதை நிரூபிப்பதற...
In இந்தியா
June 29, 2018 7:33 am gmt |
0 Comments
1137
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் நண்டு விடும் போராட்டம் ஒன்றை, ஒற்றைப் பெண் முன்னெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது. சென்னையில் உள்ள ஜெயக்குமார் இல்லத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) நர்மதா நந்தகுமார் என்னும் பெண் இப்போராட்டத்தை நடத்தியுள்ளார். இதன்போது, ஊடகவியலாளர்கள் ...
In இந்தியா
June 25, 2018 10:22 am gmt |
0 Comments
1069
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சுற்றுப்பயணத்தை, தி.மு.க. அநாவசியமாக அரசியல் ஆக்குவதாக தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜா நகரில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கூறிய அவர், “முன...
In இந்தியா
June 25, 2018 5:47 am gmt |
0 Comments
1077
தமிழக சட்டப்பேரவை, சுமார் 10 நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறதென தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. கடந்த 14 ஆம் திகதி சுகாதார துறை மீதான மானியக்கோரிக...
In இந்தியா
June 24, 2018 6:07 am gmt |
0 Comments
1169
எட்டுவழிச்சாலை தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அறிய கருத்துக் கேட்பு நடத்துமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் இடையே, 227 கிலோ மீட்டர் தொலைவிற்கு பத்தாயிரம் கோடி ரூபா செலவில் எட்டு வழி அதிவேக சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக நிலங்களை ...
In இந்தியா
June 22, 2018 10:43 am gmt |
0 Comments
1093
சென்னை மற்றும் சேலத்திற்கிடையில் அமைக்கப்படவுள்ள பசுமை வழிச்சாலையினால், விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பசுமை வழிச்சாலை தொடர்பான விளக்க அறிக்கையை, இன்று (வெள்ளிக்கிழைமை) ஊடகங்கள் முன் அறிவித்த மாவட்ட ஆட்சியர் ரோகினி மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேல...
In சினிமா
June 21, 2018 10:38 am gmt |
0 Comments
1028
சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இட்லி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, ம...
In சினிமா
June 20, 2018 11:26 am gmt |
0 Comments
1038
சதுரங்க வேட்டை மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நட்டி என்னும் நட்ராஜன், அஜித் தவறவிட்ட தலைப்பை தன் வசமாக்கி வைத்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜன், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர், ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’...