Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை உயர் நீதிமன்றம்

In இந்தியா
January 12, 2018 11:21 am gmt |
0 Comments
1035
பதினெட்டு சட்டமன்ற உறப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில், இருதரப்பும் ஜனவரி 22ஆம் திகதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர். தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பனர்களை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்...
In இந்தியா
December 6, 2017 4:39 am gmt |
0 Comments
1066
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவசியமான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றில் ஓஹி புயல் பாதிப்பு தொடர்பாக தாக்...
In இந்தியா
November 28, 2017 9:15 am gmt |
0 Comments
1301
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார் என்பதில் சந்தேகம் உள்ளதாகவும், இதனால் அவருடைய நினைவுதினத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னிலையான போது, நீதிபதிகளாக சிவஞானம், சுந்தர் ஆகியோரி...
In இந்தியா
October 21, 2017 8:47 am gmt |
0 Comments
1329
பதினெட்டு வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகளை திருமணம் செய்து, தாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபடுவார்களாயின், அதுவும் பாலாத்காரமே என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இனி வரும் காலத்தில் சிறுவர் திருமணத்தை தடுப்பது மாத்திரமின்றி, பாலியல் விடயத்தில் பெண்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் என, சென்னை உயர் நீதிமன்ற ...
In இந்தியா
October 12, 2017 10:25 am gmt |
0 Comments
1150
கெறாடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க தொடர்ந்த வழக்கு விசாரணையில் சட்டப்பேரவை செயலர், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணையை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீ...
In இந்தியா
October 10, 2017 10:13 am gmt |
0 Comments
1168
நீட் பரீட்சை விவகாரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து தான் எவ்வித துண்டுப்பிரசுரங்களையும் விநியோகிக்கவில்லை என புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில், அடுத்த விசாரணை வரும் வரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (செவ்...
In இந்தியா
October 6, 2017 10:12 am gmt |
0 Comments
1145
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் கீழ் நீதிமன்றங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் 2016-டிசெம்பர் மற்றும் 2017-ஜனவரியில் உயர் நிதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தெரிவு செய்வதற்கான பட்டியல் ஒன...
In இந்தியா
October 6, 2017 9:06 am gmt |
0 Comments
1165
இரட்டை இலைச்சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையகத்தின் விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அணி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தமக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம்...
In இந்தியா
October 3, 2017 11:10 am gmt |
0 Comments
1143
பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத், பொலிஸில் சரணடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குர்மீத் ராம் ரஹீம்சிங்கின் தீர்ப்பையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இடம்பெற்ற கலவரத்தின் முக்கிய நபராக கருதப்படும் குர்ம...
In இந்தியா
September 18, 2017 3:41 am gmt |
0 Comments
1089
சென்னை உயர் நீதிமன்றம் உட்பட 8 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதி பதவியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது குறித்து மேல் நீதிமன்ற குழு பரிசீலனை செய்து வருகின்றது. மத்திய சட்ட அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி கடந்த 1ஆம் திகதி நிலவரப்படி 24 உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட ந...
In உலக வலம்
September 14, 2017 3:46 pm gmt |
0 Comments
1639
ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசல் எனக்கருதப்படும் எல்லைப்பகுதியை ஒட்டி ரஸ்யா மற்றும் பெலாருஸ்  ஆகிய நாடுகள் இணைந்து நடத்திவரும் பெரும் ராணுவ ஒத்திகை போலந்து மற்றும் லித்துவேனியா மற்றும் பால்டிக் நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ரஸ்ய மொழியில் ஷப்பாட்- 2017 (மேற்கு 2017) என்ற குறியீட்டுப்பெயரில் நடத்தப்பட்...
In இந்தியா
August 30, 2017 7:01 am gmt |
0 Comments
1354
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சொத்துகளை நிர்வாகிப்பதற்கு நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையிலான குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எம்.ஜி.ஆர் இறப்பிற்கு பின்னர் அவருடைய சொத்துகளை நிர்வாகிப்பது யார் என்ற சர்சைகள் உருவெடுத்திருந்தன. இந்தநிலையில் , ஜானகியின் அண்ணன் மகள் லதா ராஜேந...
In இந்தியா
July 25, 2017 6:39 am gmt |
0 Comments
1344
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், சமஸ்கிருதம் அல...
In இந்தியா
November 5, 2016 2:29 am gmt |
0 Comments
1455
பெண் வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்வதற்கு எதிர்வரும் நவம்பர் 7-ஆம் திகதி வரை  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று(வெள்ளிக்கிழமை) தடை விதித்தது. குறித்த வழக்கு தொடர்பான மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னி...