Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செயலாளர்

In இலங்கை
July 6, 2018 10:03 am gmt |
0 Comments
1040
ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் புதிய செயலாளர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ...
In இலங்கை
July 6, 2018 3:17 am gmt |
0 Comments
1214
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமா குறித்த அறிவிப்பை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிபடுத்தியுள்ளது. இவரது இராஜினாமாவிற்கான காரணம் வெளியாகாத அதேவேளை, ஜனாதிபதியுடனான முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக சில...
In இலங்கை
July 5, 2018 1:10 pm gmt |
0 Comments
1045
நாகரீகத்திற்காக நாட்டின் 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகத்தை மக்கள் விடுதலை முன்னணி இன்று(வியாழக்கிழமை) ஹட்டனில் முன்னெடுத்தது. ஹட்டன் நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆலமர சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த துண்டு பிரசுர விநியோகம் அட்டன் நகரில் க...
In இலங்கை
June 22, 2018 6:26 am gmt |
0 Comments
1049
சிறைத் தண்டனை அனுபவித்து வரும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் தேரர்கள் சிலர் தயாராகியுள்ளனர். ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு எடுத்துக் க...
In இலங்கை
June 18, 2018 9:00 am gmt |
0 Comments
1037
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் திடீரென வீசிய சூறைக்காற்று, மழை, இடி மின்னலால் பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் நேற்று (ஞாயிற...
In இலங்கை
May 31, 2018 11:06 am gmt |
0 Comments
1034
தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சின் 1500 மில்லியன் ரூபா  செலவில் முறிகண்டி கனகபுரம் ( டூப்ளிகேசன்) வீதி புனரமைக்கப்படவுள்ளது என அன்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குறித்த அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதிக்கு சமாந்தரமாக முறிகண்டியில்  ஆரம்பித்து பொன்ன...
In இலங்கை
May 25, 2018 1:45 pm gmt |
0 Comments
1048
புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் மீள குடியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) முற்பகல் யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில்  ஆரம்பமாகியது. புனர்வாழ்வு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற...
In இலங்கை
May 17, 2018 2:33 pm gmt |
0 Comments
1062
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. தாதியர் சேவையை மேம்ப...
In இலங்கை
March 31, 2018 3:35 pm gmt |
0 Comments
1143
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் இன்று (சனிக்கிழமை) கண்டி நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு இதுதொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் 13ஆம...
In இலங்கை
March 22, 2018 4:21 pm gmt |
0 Comments
1104
இலங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமனக் கடிதத்தை கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சரத் ...
In இலங்கை
March 2, 2018 10:13 am gmt |
0 Comments
1109
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்கவால் முன்வைக்கப்பட்ட மறுபரிசீலனை மனு இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்திபத்மநாதன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன...
In இலங்கை
February 26, 2018 9:34 am gmt |
0 Comments
1058
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள  அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த  கூட்டம் நாளை  காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சரவை செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல அமைச்சர்கள்...
In இலங்கை
January 15, 2018 11:00 am gmt |
0 Comments
1121
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 06.00 மணிக்கு சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் நினைவுப்பேருரை சங்கக் கவின்கலைக்குழுச் செயலாளர் திரு.தெ.மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு தமிழ் வாழ்த்தினை செல்வி தேஜஸ்வினி பிரணவன் இசைக்க, ”சமய நல்லிணக்கமும் தமிழ் மக்களின...
In இலங்கை
January 13, 2018 10:44 am gmt |
0 Comments
1126
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் ...
In இலங்கை
January 13, 2018 5:35 am gmt |
0 Comments
1086
எதிர்வரும் திங்கட்கிழமை 2000 மெட்ரிக் டொன் உரத்துடன் கப்பலொன்று இலங்கை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லக் உர நிறுவனம்  தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் எந்தவிதமான குறைபாடும் இன்றி உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அக்கம்பனியின் தலைவர் ரோஷன வடுகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் எந்...
In இலங்கை
January 10, 2018 6:55 am gmt |
0 Comments
1124
தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
In இலங்கை
January 2, 2018 11:01 am gmt |
0 Comments
1181
அரசாங்க அலுவலகங்களில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று மொழிகளிலும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக செயற்படுவோம் என்ற சத்திய கூற்றினை ஊழியர்கள் அனைவரும...
In இலங்கை
December 19, 2017 3:43 pm gmt |
0 Comments
1170
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ்  இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில்...
In இலங்கை
December 6, 2017 3:42 pm gmt |
0 Comments
1115
மன்னார் பிரதான பாலத்தில்  கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நட...