Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜகத் ஜயசூரிய

In இலங்கை
September 14, 2017 9:39 am gmt |
0 Comments
1282
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. புலம்பெர்ந்த அமைப்பு ஒன்றினால் அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரித்தானி...
In இலங்கை
September 12, 2017 6:41 am gmt |
0 Comments
2189
சொந்த நலன்களுக்காக இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுப்பவர்கள் ஆட்சியில் நீடித்தால் நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியின் மூலமாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்...
In இலங்கை
September 12, 2017 3:29 am gmt |
0 Comments
1650
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012 நவம்பர் 11 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தற்போத...
In இலங்கை
September 6, 2017 7:06 am gmt |
0 Comments
1170
அமைச்சர், பீல்ட் மார்சல் சரத் பொனசேக்கா இராணுவத்தினர் தொடர்பில் கருத்து வெளியிடும் போது மிக பொறுப்புடன்; செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு க...
In இலங்கை
September 6, 2017 6:05 am gmt |
0 Comments
1454
இராணுவத்தினரை எந்த வகையிலும் சர்வதேச நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிபதிகள் முன்பாகவும் நிறுத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இராணுவத்தினரை எந்த ...
In இலங்கை
September 6, 2017 3:17 am gmt |
0 Comments
1986
போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களால் அரசாங்கத்தின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது, பொது எதிரணியும் சந்தேகப் பார்வையை செலுத்தியுள்ளது. போர்க்குற்றத்தை உறுதியாக நிராகரிக்கும் அரசாங்கத்திற்கு, சரத் பொன்சேகா கூறிய கருத்துக்களால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னா...
In இலங்கை
September 6, 2017 2:23 am gmt |
0 Comments
1349
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து பேசப்பட...
In இலங்கை
September 4, 2017 5:09 pm gmt |
0 Comments
1669
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கிரிபத்கொடையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதேவேளையில் குறித்த பகுதியில் பொன்சேகாவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈட...
In இலங்கை
September 4, 2017 5:38 am gmt |
0 Comments
1349
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்ததாக சர்வதேச ...
In இலங்கை
September 2, 2017 11:07 am gmt |
0 Comments
1421
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களினால் தனது நற்பெயருக்கு ...
In இலங்கை
September 1, 2017 11:10 am gmt |
0 Comments
1783
முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சிகூறத் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் ஜகத் ஜயசூரிய புரிந்த குற்றங்களுக்கான சகல சாட்சிகளையும் முன்வைக்கத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்...
In இலங்கை
September 1, 2017 6:30 am gmt |
0 Comments
1855
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்த ஜகத் ஜயசூரிய நாடு திரும்பியுள்ள நிலையில் ஊட...
In இலங்கை
September 1, 2017 6:01 am gmt |
0 Comments
1310
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட க...
In இலங்கை
September 1, 2017 5:17 am gmt |
0 Comments
1348
முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர் போல் ஸ்கலி நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்த கோரிக்கையை விடுத்துள்ள...
In இலங்கை
August 31, 2017 10:44 am gmt |
0 Comments
3453
எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், வன்னி யு...
In இலங்கை
August 31, 2017 3:37 am gmt |
0 Comments
1259
யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ...
In Advertisement
April 18, 2017 1:39 pm gmt |
0 Comments
1323
 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வாதற்காக முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் 3பேர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணியவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றத...