Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனநாயகம்

In இந்தியா
January 28, 2018 11:04 am gmt |
0 Comments
1114
திரைப்படத்துறையில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள நடிகர் கமல்ஹாசன், எதையும் பேசாமல் சொல்வதை மாத்திரம் செய்வது ஜனநாயகம் அல்ல குறிப்பிட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கமல்ஹாசன் இவ்வாறு ...
In இந்தியா
January 17, 2018 3:31 am gmt |
0 Comments
1294
தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கவுள்ளதாக கூறி வந்த நடிகர் கமல்ஹாசன் பெப்ரவரி 21 ஆம் திகதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையினூடாக மேலும் தெரிவித்துள்ளதாகவது, “என்...
In இந்தியா
November 25, 2017 12:05 pm gmt |
0 Comments
1271
தனிநபரை அச்சுறுத்தும் வகையில் வன்முறை மிரட்டல்கள் மற்றும் பரிசுத்தொகை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். பத்மாவதி பட விவகாரத்தில் இயக்குநர் பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனேயின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபா பரிசுத்தொகை வ...
In உலகம்
November 23, 2017 5:02 am gmt |
0 Comments
1166
சிம்பாப்வே ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறது என சிம்பாப்வே ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள எம்மெர்சன் நன்கக்வா (Emmerson Mnangagwa) தெரிவித்துள்ளார். அண்மையில் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்காவுக்கு தப்பிச் சென்றிருந்த எம்மெர்சன் நன்கக்வா, நேற்று (புதன்கிழமை)...
In இந்தியா
November 16, 2017 6:40 am gmt |
0 Comments
1109
தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஊடகத்துறையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தேசிய ஊடகவியலாளர்கள் தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்து...
In இலங்கை
November 10, 2017 11:17 am gmt |
0 Comments
1244
நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டுமாயின் அனைவரது பங்களிப்புடனும் புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அரசியல் ...
In இலங்கை
November 5, 2017 5:11 am gmt |
0 Comments
1297
ஒருசிலரின் தவறான நடத்தைகளுக்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் பெரும்பான்மையினருக்கான நிகழ்ச்சித்திட்டங்களை இடைநிறுத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, 1012 பேருக்கு சுயதொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (ச...
In கனடா
October 26, 2017 11:59 am gmt |
0 Comments
1179
நாட்டிற்கு சேவை செய்யும் போது மறைந்த வீரர்களையும், நாடாளுமன்ற ஹில் மற்றும் தேசிய போர் ஞாபகார்த்த நினைவக தாக்குதல்களை நினைவு கூறும் முகமாக அனைவரும் ஒன்றிணைந்து நிறைவு மரியாதை செலுத்த வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இ...
In சினிமா
October 24, 2017 10:12 am gmt |
0 Comments
1352
‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக பேசிய விஷாலை மிரட்டுவதற்காக அவரது அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து, நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...
In இலங்கை
October 17, 2017 8:54 am gmt |
0 Comments
1290
சிங்கள தேசம் விரும்பும் ஒன்றை வடக்கு, கிழக்கு மண்ணில் ஜனநாயகம் என்ற பெயரில் பலவந்தமாக திணிக்காத வகையில்  பாதுகாக்கும் சபையாக இரண்டாம் சபை அமையவேண்டும் என, தமிழ்த்  தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக...
In இலங்கை
September 20, 2017 3:06 am gmt |
0 Comments
2138
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபை அமர்வில் இன...
In உலகம்
August 14, 2017 5:32 am gmt |
0 Comments
1244
வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு, அமெரிக்கா தனது முழு பொருளாதார மற்றும் இராஜதந்திர பலத்தை வழங்கும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். கொலம்பியாவில், கொலம்பிய ஜனாதிபதியுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வெனிசுவ...
In உலகம்
July 11, 2017 11:28 am gmt |
0 Comments
1123
நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமாயின் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாஹ் வலியுறுத்தியுள்ளார். பனாமா பேப்பர்ஸ் வாயிலாக கசிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள...
In இந்தியா
June 25, 2017 9:51 am gmt |
0 Comments
1284
ஜனநாயகத்தை பாதுகாக்க இளம் பத்திரிகையாளர்கள் முன்வர வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் மான் கி பாத்...
In இலங்கை
May 12, 2017 8:51 am gmt |
0 Comments
1385
உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழும் வகையில் ஜனநாயகம் மிக்க நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்குவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில...
In ஐரோப்பா
April 27, 2017 10:56 am gmt |
0 Comments
1145
பிரான்ஸ் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்புவார்களாயின், அவர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என தாராள மத்தியவாத கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிடும் தீவிர வலதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக நேற்று (புதன்கிழமை) பிரசாரத்தில...
In ஐரோப்பா
March 23, 2017 8:49 am gmt |
0 Comments
1160
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் சாதாரணமானதல்ல. அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார். கிரேக்கத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் அமைச்சருக்கும், கிரேக்க பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாற...
In உலகம்
March 19, 2017 7:09 am gmt |
0 Comments
1265
ஜேர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு எதிரான போரட்டத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலம், ஜேர்மனி இரட்டை போக்கை கடைபிடிப்பதாக ஜனாதிபதி எர்டோகனின் செய்திதொடர்பாளர் இப்ராஹிம் காலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதி புரட்சிக்கு ஜ...
In உலக வலம்
January 11, 2017 12:34 pm gmt |
0 Comments
1333
அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முன்வருமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதிஉரையில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் 20-ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தனது பிரியாவிடை உரையை சிக்காகோவில் நிகழ்த்தியுள்ளார். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> அமெரிக்காவின் த...