Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி

In இலங்கை
March 24, 2018 9:49 am gmt |
0 Comments
1024
”ஜனாதிபதி மாமாவை சந்தித்து எமது தந்தையின் விடுதலை குறித்து வலியுறுத்தவுள்ளோம்” என பத்து வருடங்களாக சிறையில் வாடிவரும் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். வடமாகாண ஆளுநரை இன்று (சனிக்கிழமை) கொழும்பில் சந்தித்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்...
In இலங்கை
March 24, 2018 5:27 am gmt |
0 Comments
1054
தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று மாவடியோடை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்ப...
In இலங்கை
March 24, 2018 2:16 am gmt |
0 Comments
1047
பாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூஸைனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் மேற்படி பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இதன்போது பாகிஸ்தானின் ஜ...
In இலங்கை
March 23, 2018 9:41 am gmt |
0 Comments
1095
நம்பிக்கையில்லா பிரேரணையின் உண்மையான இலக்கு பிரதமர் இல்லை என்றும் மாறாக ஜனாதிபதியையும், சபாநாயகரையுமே கூட்டு எதிரணி குறி வைத்துள்ளது என்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங...
In இலங்கை
March 23, 2018 9:23 am gmt |
0 Comments
1226
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமால் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்ததாக வெளியான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி உண்மைக்கு புறம்பானது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறி...
In இலங்கை
March 23, 2018 5:40 am gmt |
0 Comments
1020
புனரமைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத் நகரின் சர்வதேச பௌத்த நிலையத்தினை மீள திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் மலேசியா போன்ற பௌத்த மதத்தை பின்பற்...
In இலங்கை
March 22, 2018 4:21 pm gmt |
0 Comments
1052
இலங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமனக் கடிதத்தை கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சரத் ...
In இலங்கை
March 22, 2018 9:16 am gmt |
0 Comments
1919
குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்த ஜனாதிபதி நாளைமறுதினம் சனிக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்த...
In இலங்கை
March 22, 2018 8:25 am gmt |
0 Comments
1401
முத்துராஜவல சரணாலாய சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையிலான கட்டட நிர்மாணங்கள், நில சீரமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இவ் அறி...
In இலங்கை
March 20, 2018 8:44 am gmt |
0 Comments
1080
தமிழ் மக்கள் தனக்குச்செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவில்லை என்று கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் காட்டுமாறு குறிப்பிட்ட ஐங்கரநேசன், தமிழர்களின் எதிர்பா...
In இலங்கை
March 20, 2018 8:06 am gmt |
0 Comments
1237
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படாவிடின், தொடர்ந்தும் அரசாங்கத்திற்குள் நீடிக்க போவதில்லை என வலியுறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவணமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவிக...
In இலங்கை
March 19, 2018 3:07 pm gmt |
0 Comments
1085
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜ...
In இலங்கை
March 19, 2018 6:49 am gmt |
0 Comments
1117
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த நிலையில், அவரின் வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில...
In இலங்கை
March 19, 2018 3:48 am gmt |
0 Comments
1200
  காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  யாழ். பத்திரிசியார் கல்லூரியை வந்தடைந்துள்ளார். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளை பிரதிநித்துவப்படுத்தி மூவரை தன்னை சந்திக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளா...
In இலங்கை
March 17, 2018 9:46 am gmt |
0 Comments
1572
நாட்டில் ஏற்பட்டுள்ள தேவை மற்றும் மக்களின் அழைப்பின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மாகாண அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தான் எந்த ஒரு...
In ஆபிாிக்கா
March 16, 2018 10:01 am gmt |
0 Comments
1114
கருப்பின மற்றும் வெள்ளையின விவசாயிகளுக்கு இடையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சிம்பாப்வே இன்னமும் விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான புதிய வழிகளைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆபிரிக்க நாடுகள் மத்தியில் சிம்பாப்வே...
In இலங்கை
March 15, 2018 8:34 am gmt |
0 Comments
1069
அரசியல் காரணங்களுக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயக்கம் காட்டி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
In இலங்கை
March 15, 2018 7:40 am gmt |
0 Comments
1211
இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை, முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம், இன்று (வியாழக்கிழமை) சமூக ஊடகங்களின் பாவனை வழமைக்குத் திரும்பியுள்ளது. கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, வெறுப்புணர்வை ஏற்பட...
In இலங்கை
March 14, 2018 1:47 pm gmt |
0 Comments
1201
WhatsApp சமூக வலைத்தளமானது இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இந்நில...