Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

In இலங்கை
June 18, 2018 3:43 am gmt |
0 Comments
1099
‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கி, சமூகத்தில் ...
In இலங்கை
June 14, 2018 4:28 pm gmt |
0 Comments
1090
“தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய திட்டம் மிகவும் வேடிக்கையானது” எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார். எதிர்வரும் 18-ம் திகதி  ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ ...
In இலங்கை
June 11, 2018 7:34 am gmt |
0 Comments
1039
இலங்கை விமானப்படைத்  தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு  ஓர் ஆண்டு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. இவர்  கடந்த மே 25 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவர் சேவை காலத்தை ஓர் ஆண்டுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தவகையில் கபில ஜயம்பதி,எதிர்வரும் ஆண்...
In இலங்கை
June 11, 2018 6:30 am gmt |
0 Comments
1210
ஜனாதிபதிக்கு எதிராக  கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு  அல்லது நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதிக்கும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் ...
In இலங்கை
June 8, 2018 4:52 am gmt |
0 Comments
1160
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துணையின்றி எதிர்காலத்தில் அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரவேசிக்க முடியாதென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த...
In இலங்கை
June 7, 2018 2:44 am gmt |
0 Comments
1049
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட...
In இலங்கை
June 6, 2018 2:52 pm gmt |
0 Comments
1076
தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்களின் விற்பனையின்போது அறவிடப்படும் 14% வரியை அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சினிமா, நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளைச் சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவினருடன் இன்று (புதன்கி...
In இலங்கை
June 3, 2018 6:34 am gmt |
0 Comments
1974
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்காவிடின் இறுதியில் அவர் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
May 31, 2018 8:16 am gmt |
0 Comments
1084
இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (புதன்கிழமை)  அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார். அதில் ...
In இலங்கை
May 30, 2018 4:08 pm gmt |
0 Comments
1341
100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட தமக்குத் தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 ஆவது ஜனன தின நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி   ” சோபித்த தேரரி...
In இலங்கை
May 27, 2018 4:05 am gmt |
0 Comments
1166
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை துரிதமாக வழங்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சிலாபத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அதன் பின்னர் இதனை தெரிவித்துள்ளார். ப...
In இலங்கை
May 26, 2018 5:32 am gmt |
0 Comments
1265
நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (வெள...
In இலங்கை
May 21, 2018 10:45 am gmt |
0 Comments
1366
சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்....
In இலங்கை
May 21, 2018 5:07 am gmt |
0 Comments
1066
வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈரான், தெஹ்ரான் பகுதிக்கு கடந்த வாரம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டபோது, அங்குள்ள ஊடகங்களுக்கு இதனை தெரிவித்ததாக ஈரான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலு...
In இலங்கை
May 20, 2018 6:41 am gmt |
0 Comments
1082
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிமைப்படுத்திவிட்டு தாம் அரசாங்கத்திலிருந்து விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தாம் ஜனாதிபதியை விட்டு நீங்...
In இலங்கை
May 19, 2018 6:54 am gmt |
0 Comments
1038
யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில்  இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த யுத்த வெற்றியை அரசாங்கம் ஒவ்வொரு வருடம் நினைவுகூர்ந்து வருகின்றது. இந்நிலையில் இம்முறை நல...
In இலங்கை
May 18, 2018 7:27 am gmt |
0 Comments
1054
உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான புலனாய...
In இலங்கை
May 18, 2018 6:04 am gmt |
0 Comments
1084
தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு 28,619 விளக்குகளுடன் ஆலோக பூஜை வழிபாடுகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளன. குறித்த பூஜை வழிபாடுகள் களனி ரஜமஹ விகாரையில் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு...
In இலங்கை
May 17, 2018 2:54 am gmt |
0 Comments
1055
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழு கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) நடாத்த தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் கட்சியில் தற்போது மேற்கொள...