Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான்

In இலங்கை
February 21, 2018 9:04 am gmt |
0 Comments
1072
மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்ட நிர்மாணிப்பிற்கான ஒப்பந்தத்தை ஜப்பானுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்டமான பொதுஹர தொடக்கம் ரம்...
In இலங்கை
February 16, 2018 8:00 am gmt |
0 Comments
1055
உலக நட்புறவு நிப்பொன்மாரு கப்பல் சுற்றுப் பயண நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இளைஞர் யுவதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 242 இளைஞர், யுவதிகள் இதில் பங்குகொண்டுள்...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1274
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In இலங்கை
February 5, 2018 12:17 pm gmt |
0 Comments
1066
இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூற...
In உலகம்
February 4, 2018 11:30 am gmt |
0 Comments
1088
தென்கொரியாவின் பயோஸாங் மாவட்டத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜப்பான் சார்பான ஒலிம்பிக் குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளனர். 70 பேரைக் கொண்ட ஜப்பானியக் குழுவினரே, தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர். இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக...
In உலகம்
February 3, 2018 12:20 pm gmt |
0 Comments
1108
சிறிய வகையான விண்கலமொன்றை ஜப்பான் இன்று (சனிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக, ஜப்பான் விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. எஸ்.எஸ்.520 எனும் விண்கலமே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அம்முகரகம் கூறியுள்ளது. செயற்கைக்கோள் சுற்றுப் பாதையில் அனுப்பப்படும் மிகச்சிறிய விண்கலமெனவும், அம்முகரக...
In உலகம்
January 29, 2018 10:38 am gmt |
0 Comments
1084
வடகொரியாவின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள எந்தவொரு நாடும் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முற்படுமென்று தான் எண்ணவில்லையென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ ட்ரையன் (JEAN-YVES LE DRIAN ) தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், ஊடகவியலாளர்கள் ச...
In உலகம்
January 28, 2018 11:48 am gmt |
0 Comments
1087
ஜப்பானின் மிகப்பெரிய மின்னணுப் பணப்பரிமாற்ற நிறுவனங்களிலொன்று, 528 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனது மின்னணுப் பணம் திருட்டுப் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளது. என்.ஈ.எம். பரவலாக அறியப்படாத ஒரு வகை கிரிப்டோ நாணயத்தை ஹேக்கிங் செயற்பாட்டின் மூலம் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) திருட்டுப் போயுள்ளதாக...
In உலகம்
January 28, 2018 7:43 am gmt |
0 Comments
1131
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு கூட்டு முயற்சி தேவையென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி வலியுறுத்தியுள்ளார். சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கொனோவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜிக்குமிடையிலான சந்திப்பு, பீஜிங்கில் இன்று (ஞாயிற்று...
In இலங்கை
January 26, 2018 7:15 am gmt |
0 Comments
1090
இன்னும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானுக்கு வழங்க இலங்கை தயாராக இருக்கிறது என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னணி கைத்தொழில் வர்த்தக நிறுவனங்களின் 77 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு க...
In உலகம்
January 26, 2018 5:38 am gmt |
0 Comments
1157
ஐ.நா.வின் பொருளாதாரத்தடையை மீறி, ரஷ்யாவுக்கு வடகொரியா கடந்த வருடம் நிலக்கரியை ஏற்றுமதி செய்ததுடன், அந்நிலக்கரி ரஷ்யாவிலிருந்து தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பரிமாறப்பட்டதாக, மேற்கு ஐரோப்பிய ஒன்றிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைக் கண்டித்து, வடக...
In ஆசியா
January 23, 2018 5:24 am gmt |
0 Comments
1150
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கே ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கி 15 பேர் காயமடைந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2160 மீற்றர் உயரமான குசட்ஷே ஷிரேன் எரிமலை இன்று (செவ்வாய்க்கிழமை) வெடித்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் அறிவித...
In இலங்கை
January 23, 2018 5:23 am gmt |
0 Comments
1091
ஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் முதலீட்டு மற்றும் வணிக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காகவே குறித்த  ஜப்பானின் உயர்மட்ட குழுவினர் கொழும்புக்கு வருகைதரவுள்ளனர். இந்தக் குழுவில்,...
In டெனிஸ்
January 22, 2018 9:56 am gmt |
0 Comments
1163
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹெலப், வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 72ஆம் நிலை வீராங்கனையான நவ...
In இலங்கை
January 20, 2018 4:46 am gmt |
0 Comments
1113
சீனாவின் இராணுவ முன்னெடுப்புக்கான காத்திரமான நகர்வின் ஒரு அங்கமாகவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்காக சீனா பெற்றுள்ளது என ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்...
In உலகம்
January 18, 2018 4:58 am gmt |
0 Comments
1142
அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) ஜப்பானுக்கு பயணித்துள்ளார். இரு பிராந்தியங்களிலும் அதிகரித்துவரும் பதற்றங்களை தணிக்கும் வகையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இவ்விஜயம் அமைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஜப்பான் பாதுகாப்ப...
In இலங்கை
January 17, 2018 6:28 am gmt |
0 Comments
1117
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும், ஜப்பான் தூதரகத்திற்கும் இடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறித்த ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் நிதி உதவி வழங்கவுள்ள நிலையில்...
In உலகம்
January 13, 2018 8:49 am gmt |
0 Comments
1144
வடகொரியாவின் மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பானும், எஸ்தோனியாவும் இணங்கியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். எஸ்தோனிய பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...
In இலங்கை
January 6, 2018 3:34 am gmt |
0 Comments
1216
வட கொரியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவ செயற்பாட்டு விருந்துபசார நிகழ்வின் போதான கலந்துரையாட...