Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு

In இந்தியா
July 11, 2018 8:27 am gmt |
0 Comments
1072
ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானியை உள்ளடக்கிய, இந்தியாவின் காஷ்மீர் கூட்டு போராளிகள் இன்று (புதன்கிழமை) இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். குறித்த மாநிலத்தின் ஸ்ரீநகர் மற்...
In இந்தியா
February 13, 2018 5:38 am gmt |
0 Comments
1183
காஷ்மீரில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பணம் கொடுப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்தத...
In இந்தியா
February 11, 2018 8:55 am gmt |
0 Comments
1169
ஜம்மு மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் ராணுவத்தினர் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொட...
In இந்தியா
February 11, 2018 5:49 am gmt |
0 Comments
1131
ஜம்முவில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வீரர்களை அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி நேரில் சென்று பார்வையிட்டார். நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஜம்முவில் இராணுவ முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து காயமடைந்த வீரர்களை நேற்று மாலை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். ஜம்மு நகரின...
In இந்தியா
February 10, 2018 5:45 am gmt |
0 Comments
1125
ஜம்முவில் உள்ள சஞ்சவான் ராணுவ முகாமில் திடீரென தீவிரவாதிகள் உள்நுழைந்து நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை ராணுவ முகாமிற்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதன்போது முகாமிற்கு பின்புறமாகவுள்ள குடியிருப்பிற்குள் நுழைந்த தீவிரவாதிகள்  வீடொன்றினுள் நுழைந்து ...
In இந்தியா
January 15, 2018 8:30 am gmt |
0 Comments
1167
ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற ஆறு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுகொன்றுள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ மொகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளே கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத...
In இந்தியா
December 26, 2017 3:12 am gmt |
0 Comments
1168
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புடையினர் தேடுதல் சோதனையை மேற்கொண்ட போது, தீவிரவாத கும்பல் ஒன்று படையினர் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து படையினரும் பதிலுக்குக்கு தா...
In இந்தியா
December 12, 2017 6:52 am gmt |
0 Comments
1184
காஷ்மீர் –ஸ்ரீநகர் பகுதியின் நெடுஞ்சாலை, கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், குறித்த நெடுஞ்சாலையில் பனி அதிகளவில் கொட்டிக் கிடக்கின்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டு, இன்று (செவ்வாய்கிழமை) குறித்த வீதி தற்காலிகமாக...
In இந்தியா
November 20, 2017 6:20 am gmt |
0 Comments
1296
காஷ்மீர் பாதுகாப்பில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுத்தின் தாக்குதல்களில் சுமார் 190 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஜே.எஸ்.சந்து தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இ...