Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி வரி

In இந்தியா
March 31, 2018 8:33 am gmt |
0 Comments
1109
கர்நாடகாவில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் குறித்த விலை நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்ததால் வாட் வரி 5.5 சதவீதம் நீக்கப்பட்டது. ஆனால் கலால் வரி 18 சதவீதத...
In இந்தியா
November 16, 2017 5:08 am gmt |
0 Comments
1250
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 178 பொருட்கள் உட்பட, மொத்தம் 213 பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதாக,  வருவாய்த்துறை நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில்,  அண்மையில் இடம்பெற்ற 23 ஆவது ஜி.எஸ்.டி. ஆலாசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம...
In இந்தியா
November 12, 2017 9:47 am gmt |
0 Comments
1335
ஜி.எஸ்.டி குளறுபடிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், வாழ்வாதார பாதிப்புகளுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்...
In இந்தியா
November 12, 2017 8:07 am gmt |
0 Comments
1158
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த நெருக்கடியின் பிரகாரமே, மக்களின் அன்றாட பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ‘ரந்தீப் சுர்ஜேவாலா’ தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து, காங்கிரஸின் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போத...
In இந்தியா
November 5, 2017 9:33 am gmt |
0 Comments
1218
ஜி.எஸ்.டி.வரி குறித்து காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முழுமையாக கற்றுக்கொள்ளாமல் பேசி வருகின்றார் என, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். குஜராத்தின் தேர்தல் பொறுப்பாளராக செயற்பட்டுவரும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, அம் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத...
In இந்தியா
October 26, 2017 9:39 am gmt |
0 Comments
3641
ஜி.எஸ்.டி குறித்து தவறாக விளம்பரம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விழா ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், நுகர்வோரை பாதுகாக்க வேண்ட...
In இந்தியா
July 30, 2017 10:58 am gmt |
0 Comments
1403
ஜி.எஸ்.டி வரியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் எனப்படும் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி தொடர்...
In சினிமா
July 7, 2017 7:04 am gmt |
0 Comments
1160
கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி வரியினை தொடர்ந்து தமிழக அரசினால் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது கேளிக்கை வரி மீளப்பெறப்பட்டு ஜி.எஸ்டி வரி மாத்திரம் நடைமுறையில் உள்ளது. குறித்த வரி விதிப்பு காரணமாக சினிமாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அது ...
In சினிமா
July 7, 2017 4:06 am gmt |
0 Comments
1193
ஜி.எஸ்.டி வரி மற்றும் கேளிக்கை வரியினை மீளப்பெற்று திருத்தியமைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 4நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றய தினம் குறித்த போராட்டம் நிறத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையில், நேற்று இரண்டாவத...
In சினிமா
July 5, 2017 5:41 am gmt |
0 Comments
1136
ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்பினால் சினிமாத்துறையை சேர்ந்த பலதரப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, வரி தொடர்பான மீள் பரிசோதனையை அரசு செய்ய வேண்டும் என்கின்றார் ரஜனிகாந்த். குறித்த வரி விதிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்ப...
In சினிமா
July 5, 2017 5:13 am gmt |
0 Comments
1118
ஜி.எஸ்.டி வரி மற்றும் அதற்கு மேலும் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த வரியினை மீளப்பெறுமாறு கோரியும் இன்று மூன்றாவது நாளாகவும் திரையரங்குகளை மூடி திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசிற்கும், திரையுலகினருக்கும் இ...
In இந்தியா
July 3, 2017 3:14 am gmt |
0 Comments
1189
ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றினை ஜி.எஸ்.டி இணையத்தளம் அறிமுகம் செய்துள்ளது. கணக்கு தாக்கல் செய்வது எளிமையாகவும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப்  படிவம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த படிவத்தினை ஜி.எஸ்.டி இணையத்தளத்தில் இலவசமாக பதிவி...
In தொழில்நுட்பம்
July 2, 2017 11:12 am gmt |
0 Comments
1344
ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பிள் தொலைபேசியின் விலையும் குறைந்துள்ளது. இதனால் அப்பிள் பிரியர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார்கள். ஜி.எஸ்.டி என்னும் வரிமுறை அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்திய நாடு முழுதும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. ஆனால் அப்பிள் தொலைபேசிக்கு மட்டும் வ...
In இந்தியா
July 1, 2017 10:14 am gmt |
0 Comments
1251
இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாத்திரம் அமுலுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமூகமான தீர்வு எ...
In இந்தியா
July 1, 2017 7:27 am gmt |
0 Comments
1296
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் எதிர்கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த வரி குறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர...
In சினிமா
June 28, 2017 5:27 am gmt |
0 Comments
1127
ஜி. எஸ்.ரி வரி விதிப்பு இடம்பெறுமாக இருப்பின் சினீமா பட ரிக்கெட்டுக்களின் விலை அதிகரிக்கும் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவரும், படத் தயாரிப்பாளருமான ஆனந்த பிக்ஸர்ஸ் சுரேஸ் கூறியுள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் ‘ஏ’ சான்றிதழ் ‘யு ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழ் படங்களுக்கும்,...
In இந்தியா
June 18, 2017 6:47 am gmt |
0 Comments
1228
ஜி.எஸ்.டி. வரியை காஷ்மீரில் அமுல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்...
In இந்தியா
June 12, 2017 11:24 am gmt |
0 Comments
1462
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில மொழிப்படங்களை மத்திய அரசு ஒழிக்க முயற்சிக்கிறது என இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) கோவை குனியமுத்தூரில் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளா...
In இந்தியா
June 11, 2017 5:40 am gmt |
0 Comments
1349
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமுல்படுத்த உயரதிகாரிகள் அடங்கிய குழுக்களை சரக்கு மற்றும் சேவை வரி சபை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி பொருளாதார துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய 8 நிலைக்குழுக்கள் மற்றும் 18 பிரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அனைத்து மறை...