Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஜீவா’

In சினிமா
May 21, 2018 8:29 am gmt |
0 Comments
1022
இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் கொரில்லா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் டான் சாண்டி இயக்கத்திலும் சா...
In சினிமா
April 10, 2018 11:24 am gmt |
0 Comments
1034
அடுத்தடுத்து தமிழ் படங்களை நடித்து வரும் நடிகர் ஜீவா, தமிழுக்கு மாற்றப்படவுள்ள மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீவா நடிப்பில் இறுதியாக வெளிவந்திருக்கும் கலகலப்பு -2 திரைப்படமும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இவ்வாறனதொரு தகவல் வெளிவந்துள்ளது. எனினும் குறித்த படத்தின் பெ...
In சினிமா
February 7, 2018 10:14 am gmt |
0 Comments
1053
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜிவ் முருகனின் “ஜிப்சி“ திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்தார். எனினும் தற்போது இயக்குநர் செல்வராகவன் படத்தில் நடிப்பதால்,  உரிய காலத்தில் “ஜிப்சி” படத்தை முடித்துக்கொடுக்க முடியாததால் ...
In சினிமா
February 4, 2018 6:59 am gmt |
0 Comments
1070
அட்டகாசப்படுத்தும் நகைச்சுவை நிறைந்த திரைப்படமாக உருவாகிவரும் திரைப்படம் ‘கலகலப்பு – 2’. இத்திரைப்படம்  எதிர்வரும் 9ஆம் திகதி வெளிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இத் திரைப்படத்திற்கான வரவேற்பு இ...
In சினிமா
January 27, 2018 1:08 pm gmt |
0 Comments
1057
ஜீவா நடிப்பில் ‘கீ’ மற்றும் ‘கலகலப்பு-2’ ஆகிய இரண்டு உருவாகி வருகின்றன. இதில் ‘கீ’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ளது. அடுத்து கலகலப்பு-2 படமும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்து “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்தை இயக்கிய ஐக் ஜீவாவுடன் மீண்...
In சினிமா
January 20, 2018 11:51 am gmt |
0 Comments
1110
ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் பேசுகையில், இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி. பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே...
In சினிமா
January 4, 2018 12:26 pm gmt |
0 Comments
1147
நடிகர் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்றைய (வியாழக்கிழமை) தனது டுவிட்டர் பதிவின் மூலம் “நடிகர் ஜீவாவிற்கு வாழ்த்துக்கள். இன்று  சிறப்பான நாள். இந்த வருடம் முழுதும் சந்தோசம் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜீவாவு...
In சினிமா
January 4, 2018 12:15 pm gmt |
0 Comments
1145
நடிகர் ஜிவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) ஜீவா தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில், அவரின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அமர் சௌத்திரி என்னும் இயற்பெயரை கொண்ட...
In சினிமா
December 26, 2017 8:30 am gmt |
0 Comments
1053
அர்ஜுன் ரெட்டி திரைப்படப் புகழ் ஷாலினி பாண்டே முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவாவுடன் த்ரில்லர் கலந்த நகைச்சுவை திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் 29 ஆவது திரைப்படமான இந்தப்படத்தினை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகிய...
In சினிமா
December 13, 2017 11:06 am gmt |
0 Comments
1206
சுந்தர். சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கலகலப்பு 2’ எதிர்வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர். சி இயக்கி வருகின்றார். இதன் படப்பிடிப்பு கடந...
In சினிமா
August 4, 2017 8:21 am gmt |
0 Comments
1355
‘கீ’ படத்தின் போஸ்ரல் வெளியீட்டு விழாவின் பொழுது குறித்த படத்திற்கு ஏன் கீ எனப் பெயர் வந்ததென்று இயக்கனர் காலீஸ் தெரிவித்துள்ளார். ‘கீ’எனப்படுவது ஒரு செயலை அல்லது ஒரு சூழலை சொல்லும் வார்த்தை. இதற்கு எதிர்மறை அர்த்தமும் உள்ளது. தவிர இது கணணி விசைப்பலகையில் ஒரு விசையான கீ என்றும...
In சினிமா
June 9, 2017 12:30 pm gmt |
0 Comments
1661
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதா. அவரின் மகள் கார்த்திகா ‘கோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால் படவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தற்போது ஹிந்தியில் சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார். பாகுபலி இயக்குனர...
In சினிமா
April 27, 2017 11:10 am gmt |
0 Comments
1117
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை கூறும் படங்களை இயற்றி வருகின்றார். அந்தவகையில், சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  திரைப்படம் ‘தொண்டன்’ இப்படம் எதிர்வரும் மே மாதம் 5ஆம்...
In சினிமா
April 9, 2017 12:28 pm gmt |
0 Comments
1179
‘கவலை வேண்டாம்’ படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்திருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் மே 19ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கவலை வேண்டாம்’ படத்தைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் உருவான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரை...
In சினிமா
December 8, 2016 9:04 am gmt |
0 Comments
1576
வெற்றி தோல்வி பற்றி தனக்கு கவலை இல்லை என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். தொடர் சறுக்கல்களுக்கு பிறகு ஜீவா – காஜல் அகர்வால் நடித்த ‘கவலை வேண்டாம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்ல, இதுகுறித்து ஜீவா கூறும்போது, நான் இதுவரை 26 படங்...
In சினிமா
November 22, 2016 11:15 am gmt |
0 Comments
1280
ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய ‘கவலை வேண்டாம்’ வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏற்கனவே சென்சாரில் ‘யூ/ஏ சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும், ‘யூ’ சான்றிதழுக்காக மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டதா...
In சினிமா
November 10, 2016 11:50 am gmt |
0 Comments
1422
முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டேவும் டோலிவுட் படங்களிலும் கவர்ச்சி வேடங்கள் ஏற்காமல் குடும்ப பாங்காக நடித்து வந்தார். கவர்ச்சிக்கு மறுத்த ரெஜினா, சுவாதியை இயக்குனர்கள் ஓரம் கட்டினர். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது. பொறுத்துப்பார்த்தவர்கள் கவர்ச்ச...