Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜீ.குணசீலன்

In இலங்கை
March 28, 2018 9:32 am gmt |
0 Comments
1074
மன்னார் – பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட. மாகாண சபையில் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட இக்கட்டடத்தினை வட. மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி...
In இலங்கை
March 13, 2018 3:10 am gmt |
0 Comments
1079
மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வட...
In இலங்கை
February 7, 2018 6:11 am gmt |
0 Comments
1223
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
In இலங்கை
January 19, 2018 11:19 am gmt |
0 Comments
1089
வடமாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் இரண்டு மகப்பேற்று நிபுணர்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலைகளுடன் கலந்துரையாடி அவர்களில் ஒருவருடைய பதில் கடமையினை சுழற்சி முறையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்...
In இலங்கை
January 17, 2018 10:11 am gmt |
0 Comments
1217
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்...
In இலங்கை
January 10, 2018 7:43 am gmt |
0 Comments
1177
தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவ...
In இலங்கை
December 26, 2017 7:27 am gmt |
0 Comments
1212
சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடி கடலேரி பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது...
In இலங்கை
November 29, 2017 6:35 am gmt |
0 Comments
1122
மடு, இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் அங்கு சிகிச்சைக்காக வருகை தந்திருந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் உள்ள குறைபாடுகளைப் ப...
In இலங்கை
November 29, 2017 5:19 am gmt |
0 Comments
1165
மரநடுகை மாதத்தையொட்டி மடுப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இரணை இலுப்பைக்குளம் கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வட.மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் கலந்துகொண்டு மர நடுகையினை ஆரம்பித்து வைத...
In இலங்கை
November 14, 2017 9:09 am gmt |
0 Comments
1158
யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வைர விழா நேற்று (திங்கட்கிழமை) மாலை வித்தியாலய முதல்வர் எஸ்.மோகனராஜன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட.மாகாண கல்வி அமைச்சர் சார்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விரு...
In இலங்கை
October 27, 2017 9:28 am gmt |
0 Comments
1174
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில்  திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சருக்கு, பாதீக்கப்பட்ட...
In இலங்கை
October 24, 2017 3:51 pm gmt |
0 Comments
1310
நோயாளிகளுடன் நடந்துகொள்ளும் வீதம் மகிழ்ச்சிகரமாக இருந்தால் அது எல்லோரையும் மகிழ்விக்கும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் இன்று (செவ...
In இலங்கை
October 11, 2017 7:29 am gmt |
0 Comments
1349
தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் நீதி அற்ற நிலையில் பிற்போடப்பட்டு, திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை எனவும்...
In இலங்கை
September 6, 2017 7:34 am gmt |
0 Comments
1359
மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இடம்பெ...
In இலங்கை
September 4, 2017 3:43 am gmt |
0 Comments
1094
மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி கிராமத்தில் இந்த வருடத்திற்கான மறை கலை நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மூன்றாம் பிட்டி குழந்தை யேசு ஆலயத்தில் இடம் பெற்றது. மறைக் கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற மறை கலை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய க...
In இலங்கை
August 30, 2017 9:23 am gmt |
0 Comments
1298
அரசாங்கம் மறைமுகமாக போருக்குப் பின்னர் பல உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாகவே நாங்கள் சந்தேகப்படுகின்றோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆ...
In கிாிக்கட்
August 28, 2017 8:19 am gmt |
0 Comments
1503
மன்னார் ஸ்டார் ஈகில் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அதனை...
In இலங்கை
August 27, 2017 4:11 am gmt |
0 Comments
1245
புதிதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பதவியை ஏற்ற ஜீ.குணசீலனுக்கு, மன்னார் தோட்டவெளி மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய இரு கிராம மக்கள் ஒன்றிணைந்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் வைத்து அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் மற்றும் கிராம மக்கள் இணைந்து சு...
In இலங்கை
July 4, 2017 1:21 pm gmt |
0 Comments
1544
எமது மக்களின் கௌரவத்தையும், அடிப்படை மனித உரிமையினையும் பாதிக்காத வகையிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ள நாம் தயார் என வட.மாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் ...