Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெனீவா

In இலங்கை
April 19, 2018 4:00 am gmt |
0 Comments
1097
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த சரியான தகவல்கள் ஜெனீவாவிற்கு சென்றடையாமை வருத்தமளிப்பதாக பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிற...
In இலங்கை
April 13, 2018 3:14 am gmt |
0 Comments
1265
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவுள்ள பணியாற்றிவந்த ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த பதவிக்கான தரச்சான்றிதழை ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நா...
In உலகம்
April 9, 2018 11:27 am gmt |
0 Comments
1119
ஜனநாயகக் குடியரசு நாடான கொங்கோவில் மனிதாபிமான நிலைவரம் மோசமடைந்துள்ள நிலையில், சர்வதேசத்தின் கவனத்துக்கு, ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கொண்டுவந்துள்ளது. தென் கிவு மாகாணத்திலுள்ள புரூண்டியன் அகதி முகாமுக்கு ஐ.நா.சபையின் அகதிகளுக்கான முகவரகத்தின் தலைவர் பிலிப்போ கிரண்டி நேற்றுமுன்தினம் வ...
In இலங்கை
March 30, 2018 4:04 am gmt |
0 Comments
1220
சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு காரணம் என ஜெனீவாவில் தெரிவித்ததாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கை சார்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் பங்கேற்றிருந்தார். குறித்த அமர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கு...
In இலங்கை
March 22, 2018 4:05 am gmt |
0 Comments
1256
புலம்பெயர் தமிழர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியே இலங்கையின் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகள், என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அ...
In இலங்கை
March 22, 2018 3:08 am gmt |
0 Comments
1391
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் ஜெனீவாவில் பரப்புரைகளை மேற்கொண்டு வருபவர்களால் தமிழர்களுக்கு ஆபத்தென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எச்சரித்துள்ளார். ஜெனீவாவிலிருந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்...
In இலங்கை
March 21, 2018 1:39 pm gmt |
0 Comments
3295
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அவற்றை ஒழுங்கமைத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எ...
In இலங்கை
March 18, 2018 6:54 am gmt |
0 Comments
1184
ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதத்தில், இலங்கை அரசாங்கம் பங்கேற்குமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த அமர்வில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்...
In இலங்கை
March 15, 2018 3:33 pm gmt |
0 Comments
1482
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிக்குமாறு என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் சபையில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பொது அமர்விலேயே ...
In இலங்கை
March 15, 2018 6:27 am gmt |
0 Comments
1378
சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று  ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின் பக்க அமர்வாக இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறும் க...
In உலகம்
March 13, 2018 6:32 am gmt |
0 Comments
1280
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி யங்ஹீ லீ தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ம...
In இலங்கை
March 12, 2018 4:29 am gmt |
0 Comments
1176
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக புலம்­பெ­யர் தமி­ழர்களினால் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. ஜெனீவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னால் ஒன்று கூ...
In இலங்கை
March 6, 2018 3:02 am gmt |
0 Comments
1159
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஜெனீவாவில் நடைபெற்று வரும் விஷேட கூட்டத்தொடரில், நல்லாட்சிக்காக தேசிய முன்னணியின் தவிசாளரும், பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் எடுத்துரைத்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள, அப...
In இலங்கை
March 3, 2018 12:30 pm gmt |
0 Comments
1626
நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி சகவாழ்வுடன் வாழ்வதே தமது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த கனவு நனவாகாவிட்டால் நாடே அழிந்துவிடும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற ஆசியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொ...
In ஐரோப்பா
March 3, 2018 5:05 am gmt |
0 Comments
1136
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், கடும் காற்றும் வீசியுள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து...
In இலங்கை
March 1, 2018 6:38 am gmt |
0 Comments
1225
நல்லாட்சி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக, கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறிலண் (Chrystia Freelan)  தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் உரையாற்றும் போது கனேடிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்...
In உலகம்
March 1, 2018 5:06 am gmt |
0 Comments
1154
இரசாயன ஆயுதங்கள் தம்மிடம் இல்லை என்றும் அல் நுஸ்ரா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்களே இத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சிரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் ஹூசம் எடின் ஆலா நேற்று (புதன்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, இரசாயன ஆயதங்கள் மற்றும் நச்...
In இலங்கை
January 11, 2018 6:20 am gmt |
0 Comments
1363
ஜெனீவாவிற்கான இலங்கையின் அடுத்த வதிவிட பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான தற்போதைய இலங்கை தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸை நியமிக்கப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். ஜெனீவாவிற்கான இலங்கையின் தற்போதைய நிரந்தர விதிவிடப் பிரதிநிதியான...
In இங்கிலாந்து
December 9, 2017 10:27 am gmt |
0 Comments
1210
பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடனும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதற்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விரும்புவதாக கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, R...