Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா

In இந்தியா
January 18, 2018 11:27 am gmt |
0 Comments
1057
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, உடனிருந்த சசிகலாவிற்குதான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஊடவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருக...
In இந்தியா
January 18, 2018 7:48 am gmt |
0 Comments
1093
‘நமது புரட்சி தலைவி அம்மா’ என்னும் தினசரிப் பத்திரிகை எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதியில் இருந்து வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் ஜெயா ரீ.வி ஆகியவை தின...
In Advertisement
January 17, 2018 9:54 am gmt |
0 Comments
1051
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், இரட்டை இலைச்சின்னத்தை மீட்பதே தற்போதைய நோக்கம் எனவும் ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.டினகரன் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) அங்குள்ள புரட்சி தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்த...
In இந்தியா
January 17, 2018 6:12 am gmt |
0 Comments
1146
தமிழகத்தில் இனி நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று (புதன்கிழமை) உறுதிகொள்வதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துமடலிலேயே மேற்படி ...
In இந்தியா
January 16, 2018 7:01 am gmt |
0 Comments
1083
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடராஜன் தொடர்ந்தும் செயற்படுவாராயின் கடும் எதிர்வினைகளை எதிர்நோக்க நேரிடும் என கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் , “நடராஜனின் இத்தகைய கருத்து ஜெயலலிதாவின் பெயருக்கு...
In இந்தியா
January 13, 2018 11:20 am gmt |
0 Comments
1152
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என சசிகலா தரப்பு விடுத்த கோரிக்கையை விசாரணை ஆணையம் இன்று (சனிக்கிழமை) நிராகரித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள், உறவினர்கள் என இருபதுக்கும் மே...
In இந்தியா
January 12, 2018 6:04 am gmt |
0 Comments
1182
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொட...
In இந்தியா
January 11, 2018 12:21 pm gmt |
0 Comments
1108
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு பதிலாக அவரது சட்டத்தரணி செந்தூர்பாண்டியன் நாளை ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஆணையகம் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீஸின் மூலமே இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிச...
In இந்தியா
January 6, 2018 10:09 am gmt |
0 Comments
1107
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நான்கு மாதங்களில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலித்தாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலி...
In இந்தியா
January 5, 2018 4:28 am gmt |
0 Comments
1115
ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவு இல்லமாக்குவதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ராமசாமி என்பவர் தாக்கல் செய்த இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. குறித்த மனுவில், “சொத்துக்குவிப்பு வ...
In இந்தியா
January 4, 2018 9:31 am gmt |
0 Comments
1118
ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு முன்னாள் இருக்க கூடிய சசிகலாவிற்கு சொந்தமான கட்டடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறனர். இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் சில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக அறி...
In இந்தியா
January 4, 2018 9:06 am gmt |
0 Comments
1162
ஜெயலலிதா மரண விசாரணைக்காக பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, உதவியாளர் பூங்குன்றன் அகியோரை ஆஜராகும்படி விசாரணை ஆணையகம் உத்தரவிட்டு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இம்பெற்றுவரும் இவ் மரணவிசாரணையில், தொடர்ந்தும் பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இன்று (...
In இந்தியா
January 4, 2018 4:35 am gmt |
0 Comments
1119
ஜெயலலிதா வாழ்ந்த ‘போயஸ் கார்டன் வேதா இல்லத்தை’ நினைவிடம் ஆக்கும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்...
In இந்தியா
January 3, 2018 10:37 am gmt |
0 Comments
1128
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அப்பலோ மருத்துவமனைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் ஜனவரி 5 ஆம் திகதி சிகிச்சை தொடர்பான ஆவணங...
In இந்தியா
January 3, 2018 6:34 am gmt |
0 Comments
1064
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவருடைய உடலை எம்பாமிங் (embalming )செய்த மருத்துவர் சுதா சேஷையன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு மு...
In இந்தியா
January 2, 2018 11:42 am gmt |
0 Comments
1114
ஜெயலலிதா மரணம் தொடர்பில் விளக்கமளிக்க சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியனே ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) இளவரசியின் மகள் கிருஸ்ணப்பிரியா விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில், அடுத்து சசிகலாவிற்கு பதிலாக ச...
In சினிமா
December 31, 2017 9:38 am gmt |
0 Comments
1201
‘எம்.ஜி.ஆர்’ பெயரில் தயாராகி வரும் படத்தின் டீசரை பிரதமர் மோடி வெளியிட்டு வைப்பதற்கு கோரிக்கை வைக்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கையும், ‘தாய் புர...
In இந்தியா
December 30, 2017 10:30 am gmt |
0 Comments
1191
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியகம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என கடந்த ஓகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதற்கமைய வேதா இல்லத்தை கூட்...
In இந்தியா
December 30, 2017 5:28 am gmt |
0 Comments
1111
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை, விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற சட்டத்தரணிக்கு வழங்கும் அங்கீகார கடிதத்தை சசிகலா அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி ...