Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம்

In இந்தியா
January 21, 2018 10:18 am gmt |
0 Comments
1066
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அமைச்சர்கள் உட்பட எவரும் மாறுபட்ட கருத்துக்களை கூறாமல் இருப்பதே சிறந்தது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். ஜெயல...
In இந்தியா
January 12, 2018 6:04 am gmt |
0 Comments
1182
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொட...
In இந்தியா
November 23, 2017 7:27 am gmt |
0 Comments
1319
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது, சிகிச்சையில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தி, எமது ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளோம் என, வைத்தியர் சரவணன் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற, இவ் விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த சரவணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
In இந்தியா
October 27, 2017 7:11 am gmt |
0 Comments
1287
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட ‘சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மகாலில்’, கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்...
In இந்தியா
October 21, 2017 5:09 am gmt |
0 Comments
1264
‘ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தமை, அ.தி.மு.க.வின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இன்னும் ஆறாத வடு’ என, அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழனியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற, அ.தி.மு.க.வின் 46 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அ...
In இந்தியா
October 8, 2017 8:15 am gmt |
0 Comments
1297
‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நான் அவரை பார்க்கவில்லை’ என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மினி மரதன் போட்டியை ஆரப்பித்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘மறைந்த முதல...
In இந்தியா
September 24, 2017 6:19 am gmt |
0 Comments
1309
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகிக்கும் முகமாக பல்வேறு கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வெளியாகின்றமையால், ஜெயா மரணம் குறித்து விசாரணை நடத்துவது அவசியம் என தி.முக மற்றும் பா.ஐ.க கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சையான கரு...
In இந்தியா
August 13, 2017 7:48 am gmt |
0 Comments
1294
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த ந...
In இந்தியா
February 25, 2017 10:59 am gmt |
0 Comments
1178
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ராமசீதா என்பவரை பொலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் பெரம்பலூரை சேர்ந்த ராமசீதா என்பவர் தன்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் எனக் கூறி, மறைந்த ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி...