Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம்

In உலகம்
April 19, 2018 6:00 am gmt |
0 Comments
1085
இஸ்ரேலின் 70ஆவது சுதந்திரதின நிகழ்வு, ஜெருசலேமில் நேற்று (புதன்கிழமை) மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்த நிலையில், இஸ்ரேல் அதன் 70ஆவது சுதந்திரதினத்தை இம்முறை கொண்டாடுகின்றது. 1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி சுதந்திரம் பெற்ற இஸ...
In உலகம்
March 19, 2018 5:34 am gmt |
0 Comments
1139
ஜெருசலேமில், இஸ்ரேலியப் பிரஜையொருவர் மீது கத்திக்குத்தை நடத்திய பலஸ்தீனியப் பிரஜையொருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெருசலேமின் பழைய நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இஸ்ரேலியப் பிரஜை மீது கத்திக்குத்தை நடத்திய சந்தேக நபரான பலஸ்தீனியப் பிரஜ...
In ஐரோப்பா
March 8, 2018 11:24 am gmt |
0 Comments
1052
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமை மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் காணப்படும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவவில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரவுவேளை விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார...
In உலகம்
March 5, 2018 4:52 am gmt |
0 Comments
1169
குவாத்தமாலாவின் இஸ்ரேலுக்கான தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவுள்ளதாக, குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் தெரிவித்துள்ளார். ‘அமெரிக்கா -இஸ்ரேல் பொது விவகாரங்களுக்கான குழுவின் வருடாந்தக் கொள்கை மாநாடு’ வொஷிங்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே,...
In உலகம்
March 4, 2018 12:28 pm gmt |
0 Comments
1125
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழாவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அழைக்கவுள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி அறிவித்ததைத் தொடர்ந்...
In உலகம்
February 28, 2018 4:50 am gmt |
0 Comments
1123
வரிக்கொள்கை மற்றும் சொத்து வரைவுச் சட்டப் பிரச்சினை காரணமாக, ஜெருசலேமில் மூடப்பட்டப் புனித கல்லறைத் தேவாலயம் இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியரின் வரிக்கொள்கை மற்றும் சொத்து வரைவுச் சட்டப் பிரச்சினை காரணமாக, மேற்படி தேவாலயம் கடந்த 25ஆம் திகதி முதல் 3 நாட்கள் மூடப்பட்டது. இ...
In உலகம்
February 26, 2018 12:32 pm gmt |
0 Comments
1088
ஜெருசலேமிலுள்ள புனித கல்லறைத் தேவாலயம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக, கிறிஸ்தவ யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேவாலயத்துக்கு வெளியில் தாம் பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இஸ்ரேலியரின் வரிக் கொள்கை மற்றும் புனித இடத்தில் கிறிஸ்தவர்கள் மீதான ...
In உலகம்
February 25, 2018 4:44 am gmt |
0 Comments
1114
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை எதிர்வரும் மே மாதம் ஜெருசலேமில் திறக்கவுள்ளமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வரவேற்புத் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்துக்கு அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது தொட...
In உலகம்
February 24, 2018 4:22 am gmt |
0 Comments
1118
எதிர்வரும் மே மாதம் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம், ஜெருசலேமில் திறக்கப்படுமென, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் உறுதியளித்துள்ளார். அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் சைமன் கொவ்னிக்கும் (SIMON COVENEY), அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரில்லர்ஸனுக்குமிடையில் வொஷிங்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) ந...
In ஏனையவை
February 5, 2018 9:58 am gmt |
0 Comments
1108
வத்திக்கானுக்கு, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் விஜயம் செய்துள்ள நிலையில், ஜெருசலேம் விவகாரம் தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வத்திக்கானுக்கு  விஜயம் செய்துள்ள துருக்கிய ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரைய...
In உலகம்
January 23, 2018 6:59 am gmt |
0 Comments
1241
ஜெருசலேம், இஸ்ரேலின் தலைநகரம் அதில் வேறுயாரும் உரிமை கோரமுடியாது என்று அமெரிக்கத் துணைஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க துணைஜனாதிபதி,  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது, சர்ச்சைக்குரிய ...
In உலகம்
January 21, 2018 12:36 pm gmt |
0 Comments
1104
எதிர்காலத்தில் கிழக்கு ஜெருசலேம், பலஸ்தீனத்தின் தலைநகராகத் திகழ வேண்டுமென, ஜோர்டான் மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும், ஜோர்டான் மன்னருக்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்...
In உலகம்
January 6, 2018 11:10 am gmt |
0 Comments
1264
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய தீர்மானத்தால் எழுந்துள்ள குழப்ப நிலைமை தொடர்பாக 6 அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கோ, ஐக்கிய அரபு ராச்சியம், ஜோர்டான், பலஸ்தீனம் ஆகிய நா...
In இலங்கை
January 3, 2018 9:18 am gmt |
0 Comments
1242
இம்மாதம் 23ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுடன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான பணி மீள ஆரம்பிக்கப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல் அறிவிப்பால் அர...
In இலங்கை
January 2, 2018 5:00 pm gmt |
0 Comments
1360
இவ்வாண்டு முதலாம் திகதியுடன் காலாவதியாகும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கான (ஜி.எஸ்.பி) மீள்அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின்படி ...
In உலகம்
January 1, 2018 4:45 am gmt |
0 Comments
1207
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒருதலைப்பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தனது தூதுவரைத் திருப்பியழைக்கவுள்ளதாக, பலஸ்தீனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான பலஸ்தீன தூதுவர் ஹுஸம் சொம்லொட்டை (Husam Zomlot) திருப்பியழைப்பதற்கான அறிவித்தலை பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு நேற்று (ஞாயிற...
In உலகம்
December 28, 2017 5:56 am gmt |
0 Comments
1260
பழைய ஜெருசலேம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதையுடன் ரயில் நிலையத்தை அமைத்து, அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரைச் சூட்ட இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் யிஸ்ரேல் காட்ஸ் (Yisrael Katz ) முடிவு செய்துள்ளார். இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கௌரவிக்கு...
In உலகம்
December 27, 2017 12:28 pm gmt |
0 Comments
1164
ஜப்பான் தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு இடமாற்றாதென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரறோ கொனோ தெரிவித்துள்ளார். ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரறோ கொனோ, ஜோர்டான் வெளிவிவகார அமைச்சர்  அய்மன் சஃபாடியை   (Ayman Safadi) நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போ...
In ஏனையவை
December 25, 2017 12:26 pm gmt |
0 Comments
1085
ஜெருசலேம் விவகாரத்துக்கு தீர்வு காண, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு இன்று (திங்கட்கிழமை) அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளார். அச்செய...