Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனி

In டெனிஸ்
May 14, 2018 5:10 am gmt |
0 Comments
1054
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதற்கு ஆரம்பத்தில் சில போட்டிகளைத் தவிரத்தமையே காரணம் என அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்பெயினில் நடைபெற்ற மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிபோட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் த்யீம்மை 6-4...
In டெனிஸ்
May 7, 2018 6:31 am gmt |
0 Comments
1058
பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் எனக் கூறப்படும் முனிச் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஜேர்மனியின் முன்னணி வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், சக நாட்டு வீரரான பிலிப்...
In டெனிஸ்
April 30, 2018 8:31 am gmt |
0 Comments
1082
ஜேர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டில் பிளிஸ்கோவா வென்ற முதல் சம்பியன் பட்டம் இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்க...
In ஐரோப்பா
April 24, 2018 11:05 am gmt |
0 Comments
1072
‘ஹனோவர் மெஸ்சே’ எனப்படும் தொழில்துறை தொழில்நுட்பத்திற்கான உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி நிகழ்வானது, ஜேர்மனியின் மிகப் பெரிய நகரான ஹனோவரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைந்த தொழில்துறை- இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு’ என்ற தொனிப்பொருளில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்...
In ஐரோப்பா
April 18, 2018 9:52 am gmt |
0 Comments
1072
ஐரோப்பிய சீர்த்திருத்தங்களை ஜேர்மனியும், பிரான்ஸும் எதிர்வரும் ஜுன் ஏற்றுக்கொள்ளும் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து பிரதமருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், ”பிரான்ஸின் ஒத்துழை...
In இங்கிலாந்து
April 8, 2018 9:12 am gmt |
0 Comments
1122
முஸ்லீம்களுக்கு எதிரான அச்சங்களை போக்க பிரித்தானியாவில், சர்வதேச நிகழ்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கிங்ஸ் கிராஸ் நிலையத்தில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமுதாய குழுவான ‘மில்லியி கோரஸ்’ குழு ஏற்பாடுசெய்துள்ள குறித்த நிகழ்வு, முஸ்லீம்கள் மீதான தவறான எண்ணங்களை உடைப்ப...
In ஏனையவை
March 26, 2018 4:03 am gmt |
0 Comments
1168
ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் Carles Puigdemont), ஜேர்மன் நீதிபதி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பின்லாந்துக்குச் சென்ற கார்லெஸ் புகிடமொன்ட், அங்கிருந்து டென்மார்க்குக்குச் சென்றுள்ளார். இந்ந...
In இந்தியா
March 16, 2018 5:34 am gmt |
0 Comments
1104
ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்ரைன்மயர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22-ம் திகதி டெல்லி வரும் அவர், 25-ம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் ஜேர்மனியின் சில முக்க...
In டெனிஸ்
February 17, 2018 10:27 am gmt |
0 Comments
1168
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதி போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்...
In விளையாட்டு
February 16, 2018 6:33 am gmt |
0 Comments
1071
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில் தொடர்ந்தும் ஜேர்மனி முதலிடம் வகிக்கின்றது. 9 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களுடன் ஜேர்மனி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்கள...
In ஐரோப்பா
February 15, 2018 6:48 am gmt |
0 Comments
1102
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறந்த பங்காளியாக ஜேர்மனி இருப்பது முக்கியம் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மே...
In டெனிஸ்
February 15, 2018 6:46 am gmt |
0 Comments
1093
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரவு, இரண்டாவது சுற்று போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ஜேர்மனியின் கரினா வித்தெ...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1351
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
January 23, 2018 7:29 am gmt |
0 Comments
1257
சிரியாவில், துருக்கி மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேர்மனியின் ஹனோவர் விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மோதல் வெடித்தது. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலானது சிறிதுநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப...
In டெனிஸ்
January 14, 2018 6:24 am gmt |
0 Comments
1098
சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மகுடம் சூடியுள்ளார். அவுஸ்ரேலியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும், அவுஸ்ரேலியாவின் அஷ்லெய்க் பேர்ட்டியும் பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் விறுவிறுப்பாக...
In ஐரோப்பா
December 31, 2017 8:29 am gmt |
0 Comments
1147
புத்தாண்டை முன்னிட்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பேர்லின் நகரிலுள்ள பிராண்டன்பேர்க் (Brandenburg) சதுக்கத்தில் மிக விமரிசையாக புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதன்போது, இசைக்கச்சேரியுடன் வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்படவுள்ளன. குறிப்ப...
In ஐரோப்பா
December 10, 2017 10:55 am gmt |
0 Comments
1134
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டுமென்று அமெரிக்காவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவீடன், இத்தாலி ஆகிய நாடுகளே இந்த வலியுறுத்தலை நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
In ஐரோப்பா
December 2, 2017 8:13 am gmt |
0 Comments
1273
ஜேர்மனியின் பொட்ஸ்டம் (Potsdam) சந்தையிலிருந்து வெடிபொருளொன்றை பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்டுள்ளனர். இதனையடுத்து, சந்தையிலிருந்த அனைவரையும் பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். உலோகக் குழாயொன்றில் ஒரு வகையான தூளும் அதனுடன் ஆணிகளும்...
In ஏனையவை
December 1, 2017 8:34 am gmt |
0 Comments
1125
ஜேர்மனியில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் முயற்சியாக, முன்னாள் மைய இடதுசாரிக் கட்சிப் பங்காளர்களை சந்தித்துக் கலந்துரையாட பிரதமர் அங்கேலா மெர்கல் எதிர்பார்த்துள்ளார். ஜேர்மனியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்துரையாடலில், சமூக ஜனநாயக கட்சித் தலைவர் மார்ட்டின்  ஷூல்ஸ்    (Martin S...