Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜே.வி.பி

In இலங்கை
June 12, 2018 5:26 am gmt |
0 Comments
1045
பிணைமுறி மோசடியால் இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெறுவதற்காக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட சட்டமூலங்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜ...
In இலங்கை
May 23, 2018 3:32 pm gmt |
0 Comments
1061
நாட்டில் நிதி நிறுவனங்கள் செயலிழந்துவருகின்றமை தொடர்பில் நாடாளுமன்றில் முழுநாள் விவாதமொன்று நடத்தப்படவேண்டுமென்ற ஜே.வி.பி.யின் யோசனை தொடர்பில் முழுநாள் விவாதமொன்று நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியபோது இது தொடர்பில் ஜே.வி.பியின...
In இலங்கை
May 16, 2018 8:07 am gmt |
0 Comments
1390
வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அ...
In WEEKLY SPECIAL
April 8, 2018 9:17 am gmt |
0 Comments
1166
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றுவிட்டார். இது மக்கள் வழங்கிய தீர்ப்பு அல்ல. மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய தீர்ப்பு. இன்னும் ஆழமாகச் சொன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய தீர்ப்பு. மக்கள் பிரதிநிதிகள் அந்த தீர்ப்பை ஆதரித்து வாக்களித்தார்கள் என்பதே சரி. ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவ...
In இலங்கை
April 4, 2018 7:12 am gmt |
0 Comments
1090
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பி...
In இலங்கை
February 28, 2018 2:19 am gmt |
0 Comments
1099
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்ற...
In இலங்கை
February 15, 2018 11:11 am gmt |
0 Comments
1230
கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மை குறித்து இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்...
In இலங்கை
January 29, 2018 1:26 pm gmt |
0 Comments
1206
திருடர்களுடன் இணைந்து மீண்டும் சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி கூறுவது கேலியான விடயம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரி...
In இலங்கை
January 21, 2018 3:39 am gmt |
0 Comments
1128
அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெலிகமவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &...
In இலங்கை
January 2, 2018 10:23 am gmt |
0 Comments
1193
மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாகவே கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இங்கு ரணில் விக்கிரமசிங்க திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித...
In இலங்கை
November 19, 2017 3:49 am gmt |
0 Comments
1674
தமிழ் இனவாதம் வலிமைப்பெறும்போது அதற்கெதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய (சனிக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தேசிய கொடிய...
In இலங்கை
September 17, 2017 3:55 am gmt |
0 Comments
1272
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்த சட்டத்திற்கு, ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். 20 வது திருத்தம் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது தமது சார்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்...
In இலங்கை
September 17, 2017 3:37 am gmt |
0 Comments
1221
நாட்டின் அபிவிருத்தி, பன்முகத்தன்மை கொண்ட வளர்ச்சிக்கு தனியாா் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் தனியார் துறையானது, திட்டமிடப்பட்ட தேசிய நிகழ்ச்சிநிரலொன்றின் கீழ் செயற்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில...
In இலங்கை
September 11, 2017 2:02 am gmt |
0 Comments
1314
அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளுக்கு துணை நிற்காத அரசியல் அதிகாரிகளை பாதுகாக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் க...
In இலங்கை
August 21, 2017 9:21 am gmt |
0 Comments
1185
ஒன்றிணைந்த அரசாங்கம் கூறிய எதுவும் இதுவரையில் நடக்கவில்லையென ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது...
In இலங்கை
July 30, 2017 3:22 am gmt |
0 Comments
1560
அரசாங்கத்தைத் தோற்கடித்தாவது  அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  எச்சரிக்கை விடுத்துள்ளார் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போத...
In இலங்கை
July 29, 2017 5:23 pm gmt |
0 Comments
1585
ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமல், இதற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்துப் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க எந்தவிதத்தில் ஒப்பந்தங்கள் செய்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்...
In இலங்கை
July 7, 2017 7:40 am gmt |
0 Comments
1138
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார முறை முற்றாக நீக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு உருவாக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  பொல...
In இலங்கை
April 6, 2017 3:24 am gmt |
0 Comments
1233
நாட்டின் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு கிளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 46ஆவது ஏப்ரல் வீரர்கள் தினத்தை ஒட்டி மொனறாகலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...