Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோ ரூட்

In கிாிக்கட்
February 12, 2018 9:16 am gmt |
0 Comments
1065
டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் தர வரிசைப்படி முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் அவுஸ்ரேலியா அணித்தலைவர் முதலாவது இடத்தையும் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி இரண்டாம் இடத்தையு...
In கிாிக்கட்
January 23, 2018 12:18 pm gmt |
0 Comments
1096
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ரி- 20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையொட்டி தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொ...
In கிாிக்கட்
January 13, 2018 9:48 am gmt |
0 Comments
1321
நடப்பாண்டின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்மாகவுள்ள நிலையில் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 1122 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏலத்த...
In கிாிக்கட்
January 13, 2018 8:00 am gmt |
0 Comments
1140
அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் விளையாடுவார் என்று கூறப்படுகின்றது. அதேவேளை அவுஸ்ரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர் பங்கேற்பது சந்தேகம் என்றும் தெரியவருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் அண்மை...
In கிாிக்கட்
January 3, 2018 4:24 am gmt |
0 Comments
1146
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே 3-0 என அவுஸ்ரேலிய அண...
In கிாிக்கட்
December 30, 2017 7:05 am gmt |
0 Comments
1108
ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டசன் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், நேற்றைய நான்காவது ஆட்டநேரத்தின் போது கள நடுவர்கள் சுந்தரம் ரவி மற்றும் குமார தர்மசேனா ஆகிய இருவரும் இ...
In கிாிக்கட்
December 29, 2017 11:03 am gmt |
0 Comments
1166
தான் மோசமாக விளையாடி போதெல்லாம் அணித்தலைவர், ஜோ ரூட் தன் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் கொடுத்ததாக, இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், அலிஸ்டைர் குக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியில் ஆட்டமிழக்காது 244 ஓட்டங்களைப் பெற்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவி...
In கிாிக்கட்
December 19, 2017 6:01 am gmt |
0 Comments
1141
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் தோல்வி அவர்கள் எவ்வாறு விளையாடினார்கள் என்பதற்கான உண்மையான பிரதிபலிப்பு அல்ல என்பதுடன் வீரர்களின் திறமைக்கான மதிப்பீடு அல்ல என்றும் அணியின் வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் முதல் மூன்று டெஸ்ட...
In கிாிக்கட்
December 1, 2017 10:07 am gmt |
0 Comments
1120
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. அடிலெய்ட்டில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமைதாங்குகின்றனர். முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 10 விக்கெட்ட...
In கிாிக்கட்
November 22, 2017 9:53 am gmt |
0 Comments
1300
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும், பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் தொடர், நாளை (வியாழக்கிழமை) பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக ஆஷஸ் அணியை வழிநடத்துகிறார்கள். அவுஸ்ரேலிய அணியை பொறுத்த வரை, சொந்த மைத...
In கிாிக்கட்
November 22, 2017 8:46 am gmt |
0 Comments
1534
நடப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி வீரர்களை கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் அர்னால்ட், உலக டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை அணியின் தலைவராக நியமித்துள்ளார். அதேபோல் விக்கெட் காப்பாளராக தென்ன...
In கிாிக்கட்
October 19, 2017 11:28 am gmt |
0 Comments
9718
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின், சம்பள தொகையை கேட்டு இரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித்தே உலகின் அதிக சம்பளம் வாங்கும் அணித்தலைவர் எனவும் அவர் ஆண்டிற்கு 1.4 மில்லியன் டொலர்கள் சம்பளமாக பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ர...
In கிாிக்கட்
October 13, 2017 2:55 pm gmt |
0 Comments
2223
கடந்த 2013-14 பருவகால ஆஷஸ் தொடரில், இங்கிலாந்தை சிதைத்த மிட்செல் ஜோன்சனை போல் நானும் சிதைக்க ஆவலாக உள்ளேன் என அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். எதிர்வரும் மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட...
In கிாிக்கட்
September 24, 2017 4:45 am gmt |
0 Comments
1213
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமைதாங்கவுள்ளனர். ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள...
In கிாிக்கட்
August 26, 2017 6:55 am gmt |
0 Comments
1256
தொடர்ச்சியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளிலும் அரைச்சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியஸின் உலக சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமநிலைப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்றது. இப்போட்ட...
In கிாிக்கட்
July 21, 2017 8:06 am gmt |
0 Comments
1134
தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டுக்கான 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர் கேரி பேலன்ஸ், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிராந்திய அணியான எசக்ஸ் அணிக்காக விளையாடி வரும் டொம் வெஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மற்ற...
In கிாிக்கட்
July 19, 2017 6:38 am gmt |
0 Comments
1354
தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், படுதோல்வியடைந்த இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன், அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைப்பார் என தான் எதிர்பார்க்கவே இல்லை என அணியின் தலைவர் ஜோ ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். நான்கு போட்ட...
In கிாிக்கட்
July 19, 2017 4:20 am gmt |
0 Comments
1216
நடப்பு கிரிக்கெட்டில் தலைசிறந்த அணித்தலைவர் விராட் கோஹ்லியே என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் கூறியுள்ளார். தலைசிறந்த அணித்தலைவர்களாக கருதப்படும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்ரேலிய அணி தலைவர் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன், இங்கி...
In கிாிக்கட்
July 11, 2017 7:15 am gmt |
0 Comments
1333
சர்வதேச டெஸ்ட் தரப்படுத்தலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், 888 புள்ளிகளை பெற்று ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், அவர் 109 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதன்படி அவர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில், 87 ஓட்டங்களை பெற்ற மொ...