Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிலான் பெரேரா

In இலங்கை
June 8, 2018 4:52 am gmt |
0 Comments
1162
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துணையின்றி எதிர்காலத்தில் அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரவேசிக்க முடியாதென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த...
In இலங்கை
May 24, 2018 11:00 am gmt |
0 Comments
1053
தேசிய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்யும் கொள்கைத் திட்டங்களை வெளியிடப்போவதாக கூட்டு எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதி சபாநாயகரின் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாள...
In இலங்கை
February 5, 2018 11:55 am gmt |
0 Comments
1127
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்   ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவ...
In இலங்கை
January 10, 2018 6:24 am gmt |
0 Comments
1199
பிணைமுறி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் உலகில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது. யார் தப்பிச்சென்றாலும் மோசடியாளர்களைத் தண்டிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியைத் தயங்காது பெற்றுக்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு, டார்லி வீதியில் அமைந்து...
In இலங்கை
January 9, 2018 10:52 am gmt |
0 Comments
1288
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ளவர்களே அவர் மீது அவதூறுகளை பரப்பிவருகின்றனர் என சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அ...
In இலங்கை
December 24, 2017 2:24 am gmt |
0 Comments
1267
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்தபோதும், அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டதாக அண்மையில் சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா விமர்சித்திருந்தமைக்கு, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகள...
In இலங்கை
December 21, 2017 3:09 am gmt |
0 Comments
1269
சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷ...
In இலங்கை
November 10, 2017 11:17 am gmt |
0 Comments
1286
நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டுமாயின் அனைவரது பங்களிப்புடனும் புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அரசியல் ...
In இலங்கை
October 6, 2017 3:14 am gmt |
0 Comments
1388
புதிய அரசியலமைப்பில் ஒருமித்த என்ற சொற்பதத்தை ஏற்று இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வந்துள்ளமை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து...
In இலங்கை
September 18, 2017 4:32 pm gmt |
0 Comments
1434
தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தான் பதிலளிப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடம்பெறவுள்ள தேர்தல்களை விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்தப் போவதாக கூறியதாகவும், அதற்காக அவர் முயற்சி எடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம் சாட்டி...
In இலங்கை
August 19, 2017 3:04 am gmt |
0 Comments
1184
நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்றால் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து ...
In இலங்கை
August 16, 2017 6:57 am gmt |
0 Comments
1331
நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் தவறிழைப்பதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “13ஆவது திர...
In இலங்கை
August 14, 2017 5:24 am gmt |
0 Comments
1230
நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்ப...
In Advertisement
July 21, 2017 4:51 am gmt |
0 Comments
1143
இலங்கை துறைமுக அதிகார சபையின் 38 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இலங்கை துறைமுக அதிகார சபையின் சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது அண்மையில் மஹாபொல துறைமுகங்கள் மற்றும் சமுத்திரவியல் ப...
In இலங்கை
June 17, 2017 7:38 am gmt |
0 Comments
1291
வட. மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்கிவிட்டு சிறப்பாக பணியாற்றக்கூடிய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதே சரியான தெரிவாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க  அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைம...
In இலங்கை
April 1, 2017 5:03 am gmt |
0 Comments
1200
இனப்பிரச்சினைக்கான தீர்வையும் தேர்தல் முறை மாற்றத்தையும், எதிர்வரும் ஆறு மாதங்களில் அடையமுடியும் என தாம் நம்புவதாக, சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத...
In இலங்கை
March 26, 2017 9:08 am gmt |
0 Comments
1195
‘ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை த...
In இலங்கை
February 25, 2017 2:47 am gmt |
0 Comments
1259
பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்...
In இலங்கை
February 14, 2017 11:43 am gmt |
0 Comments
1274
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் காதலர் தினத்தில் ரோஜா பூக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதையே விரும்புவதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ...