Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டி.டி.வி தினகரன்

In இந்தியா
June 13, 2018 2:42 am gmt |
0 Comments
1086
அ.தி.மு.க.வில் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது. சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) ...
In இந்தியா
June 12, 2018 6:47 am gmt |
0 Comments
1033
தமிழகத்தில் துரோகிகளின் ஆட்சி நடைபெறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் சார்பில் திண்டுக்கலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இத...
In இந்தியா
June 5, 2018 7:07 am gmt |
0 Comments
1043
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் விசாரணை ஆணையகம் நடுநிலையாக செயற்படவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் செய்தியாளர்களிடம் கரு...
In இந்தியா
May 14, 2018 9:35 am gmt |
0 Comments
1193
சசிகலா தனது சகோதரி அல்ல என, திவாகரன் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போது  தெரிவித்துள்ளார். தனது பெயரை இனிமேல் அரசியலில் பயன்படுத்தக்கூடாதென, சசிகலா சார்பிலிருந்து அவரது சகோதரன் திவாகரனுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதை தொடர்தே திவாகரன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது ஆர்.கே.நகர் சட்டமன்ற உ...
In இந்தியா
April 25, 2018 2:51 am gmt |
0 Comments
1056
கட்சிக்கு விரோதமாக செயற்படுபவர் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்ப...
In இந்தியா
April 18, 2018 4:09 am gmt |
0 Comments
1073
தமிழக அரசு மௌன அரசாங்கமாக இருப்பதனால் தான் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தினகரன் இவ்வாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய தமிழக அரசு அண்மையில் சென்னை வந்த ...
In இந்தியா
April 3, 2018 7:47 am gmt |
0 Comments
1137
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். திருச்சி விமா...
In இந்தியா
April 1, 2018 10:12 am gmt |
0 Comments
1103
ஆட்சியைக் கலைத்து விடுவார்கள் என்ற பயத்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் க...
In இந்தியா
March 31, 2018 4:01 am gmt |
0 Comments
1134
கணவரின் இறுதிக்கிரியைகளில் கலந்துக் கொள்வதற்காக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, இன்று (சனிக்கிழமை) மீண்டும் சிறைக்கு திரும்பவுள்ளார். சசிகலாவின் பிணைக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அவர் இன்று காலை 10.30 மணியளவில் பெங்களூர்  சிற...
In இந்தியா
March 28, 2018 8:56 am gmt |
0 Comments
1103
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ...
In இந்தியா
March 27, 2018 7:13 am gmt |
0 Comments
1106
தஞ்சை மாவட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் நடத்திய உண்ணாவிரதப்போராட்டம் குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தினகரனை நோக்கி பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந...
In இந்தியா
March 15, 2018 4:42 am gmt |
0 Comments
1212
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்’ என்ற பெயரில் தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்துவைத்தார். மதுரை மாவட்டத்தில் திரண்ட பெருமளவான தொண்டர்களுக்கு மத்தியில் தினகரன் தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்தார். அத்தோடு கட்சியின் கொடியின் நடுவில் வெள...
In இந்தியா
March 12, 2018 5:29 am gmt |
0 Comments
1146
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை ம.தி.மு. பொதுச் செயலாளர் வைகோ தமது கருப்பு துண்டின் மூலம் காப்பாற்றுவார் என, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான வைகைசெல்வன் கேலியாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று (ஞாயிற்றுக...
In இந்தியா
March 9, 2018 6:32 am gmt |
0 Comments
1177
டி.டி.வி. தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கோரி டி.டி.வி. தினகரன் தரப்பினரால் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான ...
In இந்தியா
February 19, 2018 8:02 am gmt |
0 Comments
1193
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த முறைகேடும் இடம்பெறவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். வேலூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற திருமண விழாவொன்றில் கலந்துகொண்ட பின்னர் அவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். இத...
In இந்தியா
February 12, 2018 11:48 am gmt |
0 Comments
1141
மாபெரும் தலைவரான ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கும் விழாவை மாபெரும் விழாவாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் கட்சி விழா போல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரி...
In இந்தியா
February 8, 2018 4:05 am gmt |
0 Comments
1137
சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிளும் எமது கட்சி சார்பில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை வெற்றி கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் பதவியை ஏற்க்கவுள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நேற்று (புதன்கிழமை) ஐந்தாவது முறையாக சந்தித்து நன்றி தெரிவித்த தினகரன், அதன் பின்னர் ஊ...
In இந்தியா
February 6, 2018 5:31 am gmt |
0 Comments
1165
தமிழக சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு சி.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் நேற்று நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.டி.வி தினகரனின் சகோதரி சீதளாதேவி மற...
In இந்தியா
February 5, 2018 6:58 am gmt |
0 Comments
1122
தமிழகத்தில் தற்போது நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை – பாபநாசம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள...