Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்ஸாஸ்

In உலகம்
March 21, 2018 4:41 am gmt |
0 Comments
1088
டெக்ஸாஸில் இரண்டு பேரின் உயிர்களை காவுகொண்ட தொடர் வெடிப்புகளுக்கு பொறுப்பானவர்கள் குறைந்தபட்சம் தங்கள் கோரிக்கைகள் அல்லது விளக்கத்தை வெளிப்படுத்த முன்வருமாறு விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் இதுவரை ஆறு தொடர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் ...
In அமொிக்கா
March 19, 2018 6:55 am gmt |
0 Comments
1198
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகர் ஒஸ்டினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில் 20 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்துள்ளதா...
In உலகம்
November 7, 2017 5:50 am gmt |
0 Comments
1287
டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் டெவின் பட்றிக் கெல்லி ஏற்கெனவே குற்றம் இழைத்துள்ள நிலையில்,  அவர் தொடர்பான குற்றத்தகவலை தேசிய குற்றவியல் தகவல் மையத் தரவுதளத்தில்  பதிவிடத் தவறியுள்ளதாக அமெரிக்க விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புத்...
In இலங்கை
November 6, 2017 9:26 am gmt |
0 Comments
1245
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு, இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தாருக்கு இலங்கை மக்கள் சார்பில் ஜனாதிபதி மைத்திரி டுவிட்ட...
In அமொிக்கா
November 6, 2017 8:49 am gmt |
0 Comments
1273
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடிய பொதுமக்கள், மெழுகுதிரிகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் டெக்ஸாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbot)...
In உலகம்
November 6, 2017 5:38 am gmt |
0 Comments
1231
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அனுதாபம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், ‘டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்ப...
In உலகம்
November 6, 2017 5:24 am gmt |
0 Comments
1314
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று வெளிய...
In அமொிக்கா
November 6, 2017 4:35 am gmt |
0 Comments
1400
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலுள்ள பர்ஸ்ட் பாப்டிஸ்ட் எனும் குறித்த தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஞாயிறு ஆராதனைக்காக பெருமளவானோர...