Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி

In இந்தியா
January 18, 2018 4:40 am gmt |
0 Comments
1093
டெல்லி மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கும் சரத்பிரபு என்னும் மாணவன் ஊசி மருந்தொன்றை தனக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ கல்லூரியின் மலசலகூடத்தில் தனக்கு தானே ஊசியொன்றை ஏற்றி, நேற்று (புதன்கிழமை) தமிழகத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டு...
In இந்தியா
January 16, 2018 7:39 am gmt |
0 Comments
1087
முன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) காலமானார். கடந்த (ஜனவரி) 13ஆம் திகதி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்கள் செயலிழந்த நிலையில் நேற்று காலை 3.30 மணியளவில் சிகிச்சை பய...
In இந்தியா
January 15, 2018 8:06 am gmt |
0 Comments
1118
இந்தியாவிற்கான தனது விஜயம் ஒரு விடியலின் ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை இஸ்ரேல் பிரதமருக்கு சம்ரதாய வரவேற்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு உரையாற்றிய நெதன்யாகு மேற்படி தெரிவித்துள்ளார். தமது வருகையின...
In கிாிக்கட்
January 15, 2018 5:22 am gmt |
0 Comments
1804
டெல்லியில் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான ரி20 போட்டித்தொடரில் 32 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சாதனைப்படைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த கிண்ணத்திற்கான, டெல்லி மற்றும் இமாச்சல் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இமாச்சல் ...
In இந்தியா
January 9, 2018 11:38 am gmt |
0 Comments
1127
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 45 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 4 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையே...
In இந்தியா
January 8, 2018 9:33 am gmt |
0 Comments
1095
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 50 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 8 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையே...
In உதைப்பந்தாட்டம்
January 8, 2018 4:47 am gmt |
0 Comments
1086
4ஆவது இந்தியன் சுப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் டெல்லி எதிர் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த குறித்த தொடரின் 41ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆரம்பம் முதலாகவே இரு அணிகளும் சிறப...
In இந்தியா
January 7, 2018 9:48 am gmt |
0 Comments
1076
டெல்லியில் நிலவும் அதிக பனி மூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, 28 ரயில்கள் குறித்த ரயில் நிலையங்களுக்கு  தாமதமாக சென்றடைந்ததாகவும், இன்று புறப்படவிருந்த 36 ரயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டதாகவும் ரயில்வே தி...
In இந்தியா
January 7, 2018 9:05 am gmt |
0 Comments
1075
டெல்லியில் இடம்பெற்ற கார்விபத்தில் மூன்று பளுதூக்கும் வீரர்கள் உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு உலகசம்பியன் வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4மணியளவில் டெல்லி ஹரியானா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்திற்க...
In இந்தியா
January 5, 2018 10:00 am gmt |
0 Comments
1089
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமான 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 62 ரயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) பனியின் நிலைமை மோசமாக காணப்படுவதால், ரயில் சேவை உட்பட 17 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களி...
In இந்தியா
January 4, 2018 10:59 am gmt |
0 Comments
1131
டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக  சுமார் 20க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்துக்களும்,  53ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த சுமார் 20 விமான...
In இந்தியா
January 1, 2018 6:19 am gmt |
0 Comments
1201
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வ...
In இந்தியா
December 28, 2017 7:44 am gmt |
0 Comments
1126
வட இந்தியாவில் பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ள நிலையில் 19 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, 19ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 ரயில்கள் தாமதமாக வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடமேற்கு ...
In இந்தியா
December 26, 2017 4:46 am gmt |
0 Comments
1073
கடும் பனிமூட்டம் அதிகரித்துள்ளமையினால் டெல்லியில் 30 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்தும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) பனியின் அளவு மேலும்  அதிகரித்துள்ளமையே குறித்த 30 ரயில்களும் தாமதமாக புறப்படுவதற்கு கார...
In இந்தியா
December 25, 2017 10:06 am gmt |
0 Comments
1178
நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை, டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் கபூதியுடன் இணைக்கும் 12.5கி.மீட்டர் தூரம் கொண்ட புதிய வழிதடத்தில் மெட்ரொ ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைத்துள்ளார். இந்நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் ஆகியோர் கலந்...
In அறிவியல்
December 24, 2017 6:16 am gmt |
0 Comments
1181
புகைமூட்டத்தை குறைக்க பயன்படுத்தும் இயந்திரம் ஒன்று, டெல்லியின் புகைமூட்டத்தை குறைப்பதற்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உலகிலேயே அதிக மாசுபாடு கொண்ட நாராக டெல்லி திகழ்கிறது. இந்நிலையில் 20இலட்சம் பெறுமதியுடைய இந்த இயந்திரம், டெல்லியின் புகைமூட்டத்தை குறைக்கமா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்...
In இந்தியா
December 23, 2017 4:46 am gmt |
0 Comments
1135
டோக்லாம் உள்ளிட்ட, இந்தியா மற்றும் சீன விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. சீன அரசின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருக்கிடையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது டோக்க...
In இந்தியா
December 21, 2017 7:18 am gmt |
0 Comments
1123
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில் Anti smog gun பரிசோதிக்கப்பட்டுள்ளது.  டெல்லி மாநகர அதிகாரிகள் வெள்ளோட்டப் பரிசோதனையை நேற்றைய தினம் மேற்கொண்டிருந்தனர். காற்றில் கலந்துள்ள மாசினை பிரித்தெடுக்கும் இரசாயனக் கலவை தண்ணீருடன் சேர்த்து காற்றில் வீசப்பட்ட...
In இந்தியா
December 18, 2017 5:32 am gmt |
0 Comments
1116
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 15 ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், 12 ரயில்கள் பயணிக்காமல் ரத்துசெய்யப்பட்டதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இன்று காலையில் ட...